படுதோல்வியடைந்த லைகர்… விரக்தியின் உச்சியில் விஜய் தேவரகொண்டா… அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ஐதராபாத்: விஜய் தேவரகொண்டா நடித்துள்ள லைகர் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இப்படம் குத்துச்சண்டை பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. ஆனால், படத்திற்கு எதிர்பார்த்த அளவில் இருந்து வரவேற்பு கிடைக்காததால் லைகர் படக்குழு ஏமாற்றத்தில் உள்ளது. பாக்ஸர் விஜய் தேவரகொண்டா லைகர் திரைப்படம் குறித்து அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே சென்றது. பாக்ஸராக நடித்துள்ள விஜய் தேவரகொண்டா, அதற்காக பல பயிற்சிகளில் ஈடுபட்டார். மிரட்டும் வகையில் சிக்ஸ் பேக் … Read more