கேரள மார்க்கெட்டை குறிவைக்கும் தமிழ் சினிமா.. நட்சத்திரம் நகர்கிறது.. கோப்ரா படங்களின் பிரமோஷன்கள்!
கொச்சி : வரும் ஆகஸ்ட் 31ம் தேதி விக்ரமின் கோப்ரா மற்றும் பா ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படங்கள் ரிலீசாக உள்ளன. இந்தப் படங்கள் பான் இந்தியா படங்களாக ரிலீசாக உள்ளதால் மற்ற மாநிலங்களிலும் பிரமோஷன்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்றைய தினம் இந்தப் படங்களின் பிரமோஷன்கள் கேரளாவில் நடைபெறவுள்ளன. பான் இந்தியா படங்கள் தற்போது ஏறக்குறை அனைத்துப் படங்களும் இந்திய அளவில் பான் இந்தியா படங்களாக வெளியாகி வருகின்றன. இந்தி, மலையாளம் போனற் மொழிகளில் … Read more