என்னது ரூ.2 லட்சத்திற்கு ஃபிரிட்ஜா? இணையத்தை அதிர வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா

சென்னை : விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில் கூட்டுக்குடும்பத்தின் நன்மை, சகோதர ஒற்றுமை உள்ளிட்ட பல அம்சங்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் பெரும்பாலான மக்கள் இந்த சீரியலை விரும்பி பார்க்கின்றனர். இதில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. இந்த சீரியலில் மீனா என்ற கேரக்டரில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருப்பவர் ஹேமா ராஜ்குமார்.சின்னத்திரையில் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராமிலும் இவர் … Read more

விஜய்யுடன் 3 வது முறையாக கைகோர்க்கும் ஜானி மாஸ்டர்…எந்த படத்தில் தெரியுமா ?

சென்னை : விஜய் தற்போது டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் வாரிசு படத்தின் பிஸியாக நடித்து வருகிறார். விஜய்யின் 66 வது படமான இந்த படத்தின் மூலம் விஜய் தெலுங்கிலும் என்ட்ரி கொடுக்க உள்ளார். வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ஸ்ரீ வெங்கடேஷ்வரா ஃபிலிம்ஸ் பேனரில் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து வருகிறது. செப்டம்பர் மாதத்துடன் இந்த படத்தின் ஷுட்டிங் நிறைவடைய … Read more

பதான் படத்திலிருந்து மிரட்டலான போஸ்டரை வெளியிட்ட ஷாருக்கான்: இதுதான் ரியல் மாஸ், குஷியான ரசிகர்கள்

மும்பை: பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது பதான், ஜவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில், யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் பதான் திரைப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி வருகிறார் பதான் திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் ஷாருக்கான் சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகளை கடந்துவிட்டார். இது அவ்வளவு எளிதானதல்ல, காரணம் ஷாருக்கான் மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து திரையுலகில் அறிமுகமானவர். இந்தியாவின் … Read more

ஒரே சமயத்தில் இத்தனை போட்டோவா?…லீக்கான போட்டோக்களால் ஷாக்கில் பொன்னியின் செல்வன் டீம்

சென்னை : இந்திய சினிமாவே அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீசாக உள்ளது. உலகம் முழுவதும் இந்த படத்தை பிரம்மாண்டமா ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. வரலாற்று காவியமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். பொன்னியின் செல்வன் படத்தில் மொத்தம் 50 … Read more

பாரீசில் ஜாலி ட்ரிப்.. பட்டையை கிளப்பும் ஹன்சிகா புகைப்படங்கள்!

சென்னை : இந்திய அளவில் சிறப்பான நடிகையாக இருந்தவர் ஹன்சிகா மோத்வானி. தன்னுடைய க்யூட் சிரிப்பு மற்றும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் இவர். சமீபத்தில் இவரது 50வது படமாக மஹா படம் வெளியானது. இந்தப் படத்தில் இவருடன் சிம்பு நடித்திருந்தார். தொடர்ந்து நாயகிக்கு முக்கியத்துவம் தரும் ஸ்கிரிப்ட்களில் ஹன்சிகா தற்போது கவனம் செலுத்தி வருகிறார். நடிகை ஹன்சிகா நடிகை ஹன்சிகா கோலிவுட்டில் மட்டுமில்லாமல் தென்னிந்திய மொழிப் படங்களிலும் சில பாலிவுட் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். … Read more

நேச்சர் பத்தி கருத்து சொன்ன ரோஜா சீரியல் நாயகன்.. ட்ரெக்கிங் பயணத்தில் ச்சும்மா!

சென்னை : சன் டிவியின் ரோஜா சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார் சிபு சூர்யன். இந்தத் தொடரில் வழக்கறிஞராக நடித்து வருகிறார். ரோஜா தொடரில் அதிரடி காட்சிகளிலும் அழகான காதல் காட்சிகளிலும் இவரது நடிப்பு ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றன. தன்னுடைய மனைவி ரோஜாவுடன் இவர் நடித்த பல காட்சிகளில் இவர்களது கெமிஸ்ட்ரி ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். நடிகர் சிபு சூர்யன் நடிகர் சிபு சூர்யன் சன் டிவியின் ரோஜா தொடரில் அர்ஜூன் என்ற கேரக்டரில் வழக்கறிஞராக … Read more

விக்ரமின் கோப்ரா டிரைலர் எப்படி இருக்கு?…ரசிகர்கள் கொடுத்த ரெவ்யூ என்ன?

சென்னை : டைரக்டர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் கோப்ரா. நீண்ட நாட்களாக ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த அந்த பிரம்மாண்ட படம் தற்போது ரிலீசிற்கு தயாராக உள்ளது. கோப்ரா படம் ஆகஸ்ட் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. டிமின்டிரி காலனி, இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞான முத்து அதே பாணியில் த்ரில்லர், ஆக்ஷன் கலந்த படமாக கோப்ரா படத்தை உருவாக்கி உள்ளார். … Read more

உருமாறி போகவும் தெரியும்.. பதுங்கி அடிக்கவும் தெரியும்.. ஹி ஈஸ் கோப்ரா.. மிரட்டலான ட்ரெயிலர் இதோ!

சென்னை : நடிகர் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி ஆகியோர் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் கோப்ரா. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், படத்தின் பிரமோஷனை படக்குழுவினர் கடந்த சில தினங்களாக மேற்கொண்டு வருகினற்னர். இந்நிலையில் படத்தின் மிரட்டலான ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது. வெளியா சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கில் வியூஸ்களை பெற்றுள்ளது. நடிகர் விக்ரம் நடிகர் விக்ரம் எப்போதுமே தன்னுடைய படங்களின்மூலம் மிரட்டலான அனுபவத்தை ரசிகர்களுக்கு கடத்தி … Read more

“கமல் சார் தான் ரியல் ஹீரோ”: விக்ரம் படத்துக்கு நாகர்ஜுனா கொடுத்த சூப்பர் விமர்சனம் இதுதான்

சென்னை: ரன்பீர் கபூர் நடித்துள்ள ‘பிரம்மாஸ்த்திரா’ திரைப்படம் செப்டம்பர் மாதம் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அயன் முகர்ஜி இயக்கியுள்ள பிரம்மாஸ்த்திரா படத்தில் ரன்பீர் கபூருடன், நாகர்ஜுனா, அமிதாப்பச்சன், ஆலியாபட் ஆகியோர் நடித்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற பிரம்மாஸ்த்திரா ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், நடிகர் கமல் குறித்து நாகர்ஜுன மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். பாலிவுட்டில் புதிய பிரம்மாண்டம் அயன் முகர்ஜி இயக்கத்தில் இந்தியில் உருவாகியுள்ள ‘பிரம்மாஸ்த்திரா’ படம், மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. செப்டம்பர் 9ம் தேதி பான் இந்தியா படமாக … Read more

சுடு தண்ணீரில் ஸ்விம்மிங் போடும் விஜே பார்வதி.. பிகினி உடையில் பக்கா போஸ்.. டிரெண்டாகும் வீடியோ!

சென்னை: பிரபல விஜேவும் சர்வைவர் தமிழ் போட்டியாளருமான விஜே பார்வதி ஹாட் டப்பில் குளிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இப்படித்தான் ரகளை பண்ணனும், Chiyan Vikram mass speech | cobra promotion *kollywood தனியார் யூடியூப் சேனலில் வேலை பார்த்து வரும் பிரபல விஜே பார்வதிக்கு இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். க்யூட்டான மற்றும் ஹாட்டான போட்டோக்களை தொடர்ந்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் விஜே பார்வதி. … Read more