\"என்ன பார்த்ததும் அடையாளம் கண்டுக்கிட்டாரு\".. விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்திய கார்த்தி!

சென்னை: விஜயகாந்தின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் கார்த்தி அவரை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘விஜயகாந்த் மாதிரி யாரையும் பாக்கல..’- SA Chandrasekhar Interview | Part 1 | Filmibeat Tamil அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி விஜயகாந்த் உடன் உரையாடியது குறித்து தெரிவித்தார். நடிகர் சங்கம் சார்பாக நடிகர் கார்த்தி நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தை சந்தித்து வாழ்த்துக் கூறியுள்ளார். 70வது பிறந்தநாள் நடிகர் விஜயகாந்தின் 70வது பிறந்தநாள் இன்று … Read more

கேப்டன பார்த்தாச்சு.. பிறந்தநாள் அதுவுமா தொண்டர்களை சந்தித்த விஜயகாந்த்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

சென்னை: நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தனது பிறந்தநாளை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்தார். Ajith, Vijay பற்றி பேசிய Ranbir Kapoor |Brahmastra Tamil Press Meet Kollywood விஜயகாந்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்டான நிலையில், விஜயகாந்த் ரசிகர்கள் #HappyBirthdayCaptainVijayaKanth என்கிற ஹாஷ்டேக்கை போட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நடிகர் போண்டாமணி, தேவயாணி உள்ளிட்ட பல பிரபலங்கள் விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். … Read more

பறந்து பறந்து கால்களால் அதிரடி காட்டிய விஜயகாந்த்: 90’ஸ் கிட்ஸ்கள் கொண்டாடிய டாப் 5 திரைப்படங்கள்

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜயகாந்த இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஏராளமான திரைப்பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழில் அதிகமான ஆக்சன் படங்களில் நடித்தவர் பட்டியலில் விஜய்காந்துக்கு கண்டிப்பாக இடம் உண்டு. யதார்த்தங்களை உடைத்தெறிந்த கலைஞன் ஹீரோயிசத்துக்கு பஞ்சமில்லாத தமிழ்த் திரையுலகில், ரியல் ஹீரோவாக கலக்கியவர் கேப்டன் விஜயகாந்த். ஆரம்பத்தில் சரியான படவாய்ப்புகள் அமையாத விஜயகாந்த், கிடைத்த கேரக்டர்களில் தனது திறமையை நிரூபித்துக் கொண்டே வந்தார். … Read more

வெந்து தணிந்தது காடு படத்தின் சூட்டிங் இன்னமும் நடக்குதா? தீயாய் பரவும் தகவல்.. நம்பலாமா?

சென்னை: கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்று வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதற்கு அப்படியொரு காரணமும் உள்ளதாக சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட கதைகள் உலா வருகின்றன. அடுத்த மாதம் ரிலீஸ் கெளதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சிம்பு, சித்தி இத்னானி நடிப்பில் உருவாகி உள்ள வெந்து தணிந்தது காடு வரும் செப்டம்பர் 15ம் தேதி … Read more

போராடி வெற்றிப் பெற்றவர்.. விஜயகாந்த் பிறந்தநாளில் வாழ்த்துக்களை பகிர்ந்த சரத்குமார்!

சென்னை : நடிகர் விஜயகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் திரையுலக பிரபலங்களும் நடிகர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர் விஜயகாந்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நடிகர் சரத்குமாரும் விஜயகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். நடிகர் விஜயகாந்த் நடிகர் விஜயகாந்த் தன்னுடைய சினிமா கேரியரில் பல சிறப்பான படங்களை கொடுத்தவர். சிறு வயதிலேயே இவரது கனவில் சினிமா மட்டுமே இருந்தது. … Read more

தனி ஒருவனாய் சாதித்த விஜயகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்…இதெல்லாம் யாருக்காச்சும் தெரியுமா?

சென்னை : தமிழ் சினிமாவில் தனிக்கென தனி இடத்தை பிடித்து, தனக்கென சினிமா, அரசியல் இரண்டிலும் தீவிர ரசிகர்களையும், தொண்டர்களையும் வைத்திருப்பவர் விஜயகாந்த்.இன்று விஜயகாந்த் தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் சினிமாவிற்கு வந்து, பல கேரக்டர் ரோல்களில் நடித்து, பிறகு ஹீரோ ஆனவர் விஜயகாந்த். கிட்டதட்ட 150 க்கும் மேற்பட்ட சினிமாக்களில் நடித்து, தனக்கென தனி ஸ்டையிலை வகுத்து வைத்துள்ளார். பல டைரக்டர்கள், பல நடிகர் – நடிகைகள், பல தலைமுறை நடிகர்கள் … Read more

நீச்சல் குளத்தில் இருந்தபடி சமீரா ரெட்டி வெளியிட்ட கர்ப்பகால போட்டோஸ்.. சும்மா அதிருதுல்ல!

சென்னை : நடிகை சமீரா ரெட்டி சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்தவர். இந்தப் படத்தில் இவரது அழகு ரசிகர்களின் பேவரைட்டாக அமைந்தது. தொடர்ந்து வெடி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர், திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக காணப்படுகிறார் சமீரா ரெட்டி. அவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். நடிகை சமீரா ரெட்டி நடிகை சமீரா ரெட்டி வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவின் காதலியாக நடித்திருப்பார். மிகவும் அழகான அவர் பாதியிலேயே … Read more

ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் மீது மோசடி புகார்.. கொளஞ்சியப்பன் கொடுத்த புகாரால் பரபரப்பு

சென்னை: ராஜாக்கண்ணுவின் சகோதரி மகன் கொளஞ்சியப்பன் கதாபாத்திரத்தை பயன்படுத்த அவருக்கு பணம் தருவதாக கூறி மோசடி செய்ததாக இயக்குநர் ஞானவேல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சூர்யாவின் 2டி தயாரிப்பில் ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி சர்வதேச அங்கீகாரங்களை பெற்று வருகிறது. சமீபத்தில் சீனாவில் வெளியான அந்த படத்திற்கு ரசிகர்கள் கண்ணீர் மல்க ஆதரவு தெரிவித்தனர். பாராட்டும் எதிர்ப்பும் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் … Read more

ஹீரோயின்களை ஒதுக்குறாங்களா.. சந்திரமுகி 2, ஜெயிலர், சூர்யா 42.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏன் இல்லை?

சென்னை: கோலிவுட்டில் முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு பெரும்பாலும் முக்கியத்துவமே கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டை பல நடிகைகளே எழுப்பி உள்ளனர். சம்பள பிரச்சனையில் இருந்து, அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை வரை ஏகப்பட்ட சிரமங்களை நடிகைகள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக படத்தில் நடிக்கும் நடிகைகள் குறித்த அறிவிப்பை கூட வெளியிடாமல் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஹீரோ வொர்ஷிப் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய சினிமாவிலேயே இந்த ஹீரோ வொர்ஷிப் எப்போது முடிவுக்கு … Read more

Liger Twitter Review: விஜய் தேவரகொண்டாவின் உழைப்பு வீணாப்போச்சே.. லைகர் எப்படி இருக்கு?

சென்னை: தெலுங்கு, இந்தி பைலிங்குவலாக உருவாகி உள்ள லைகர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. கரண் ஜோஹர் தயாரிப்பு, வாரிசு நடிகை அனன்யா பாண்டே நடித்துள்ளார், ஆபாச பாடல் வரிகள் என ஏகப்பட்ட சர்ச்சைகள் காரணமாக லைகர் படத்தையும் பாய்காட் பண்ண வேண்டும் என பாலிவுட்டில் டிரெண்ட் செய்தனர். ஆனால், படத்தை பார்த்து அப்செட் ஆன ரசிகர்கள் பாய்காட் எல்லாம் பண்ண வேண்டாம் படமே படுத்துடும் என ட்விட்டரில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். விஜய் தேவரகொண்டாவின் லைகர் … Read more