யுவன் கொடுத்த மெலடி ட்ரீட்: காஃபி வித் காதல் படத்தில் இருந்து மனதை வருடும் நாளைய பொழுது பாடல் ரிலீஸ்

சென்னை: சுந்தர் சி இயக்கத்தில் காஃபி வித் காதல் திரைப்படம் வேகமாக உருவாகி வருகிறது. ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது ‘காஃபி வித் காதல்’ படத்தில் இருந்து யுவனின் இசையில் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது. காமெடியில் களமிறங்கிய சுந்தர் சி தமிழ் சினிமாவில் தரமான காமெடி திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்றவர் சுந்தர் சி. உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, வின்னர், கிரி, கலகலப்பு என சுந்தர் … Read more

விடுமுறைக்கு ஊட்டி சென்றுள்ள நடிகை பூமிகா.. ஒரே ஆட்டம், பாட்டம் தான்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?

சென்னை: பத்ரி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூமிகா. பத்ரி படத்தில் விஜய், பூமிகா மோனல், விவேக், ரியாஸ் கான் போன்ற பலரும் நடித்திருந்தனர். ஹோம்லி லுக்கில் நடித்திருந்த நடிகை பூமிகா இந்த படத்தின் மூலம் பல ரசிகர்களை பெற்றார். சமீபத்தில் விடுமுறைக்காக பூமிகா ஊட்டி சென்றுள்ளார். அவர் அங்க செய்த விஷயங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவுகின்றது. ஹோம்லி லுக் கதாபாத்திரங்கள் பத்ரி படத்தின் மூலம் பல ரசிகர்களைப் பெற்ற நடிகை … Read more

வாரிசு சூட்டிங்கை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய விஜய்.. விமானநிலைய வீடியோ இதோ!

சென்னை : நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தின் சூட்டிங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். வாரிசு படத்தைக் காட்டிலும் அதன் வெளியீட்டை காட்டிலும் ரசிகர்கள் அதிகமாக தளபதி 67 படத்தில்தான் அதிக ஆர்வத்தை காட்டி வருகின்றனர். இந்தப் படத்தில் நடிக்கவுள்ள அடுத்தடுத்த நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளது. நடிகர் விஜய் நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தின் சூட்டிங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் வாரிசு படம் குடும்ப … Read more

“ஷாருக்கான் சொன்ன அந்த வார்த்தையால தான் நானும் நடிக்க வந்தேன்”: விஜய் தேவரகொண்டா சொன்ன சீக்ரெட்

ஐதராபாத்: தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘லைகர்’ திரைப்படம் நாளை (ஆக.25) வெளியாகிறது. விஜய் தேவரகொண்டாவின் முதல் பான் இந்தியா படமாக ‘லைகர்’ உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. விஜய் தேவரகொண்டா சினிமாவில் நடிக்க வந்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். எதிர்பார்ப்பின் உச்சத்தில் லைகர் தெலுங்குத் திரைப்படங்களில் சிறுசிறு பாத்திரங்களில் நடித்து வந்த விஜய் தேவரகொண்டா, ‘அர்ஜுன் ரெட்டி’ படத்திற்கு பின்னர் ஸ்டார் நட்சத்திரமாக உருவெடுத்தார். தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்த விஜய் தேவரகொண்டாவிற்கு, தெலுங்கில் … Read more

மாதவிடாய் காலத்தில் பல பிரச்சனைகள் இருக்கு.. இது தெரியாம தப்பா பேசுறாங்க.. வாணி போஜன் ஓபன் டாக்!

சென்னை: ஏ வி எம் தயாரிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், நடிகைகள் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் தமிழ் ராக்கர்ஸ். இது சோனி லைவ் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. நடிகை வாணி போஜன் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொண்டார் என்ற தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அது மட்டும் இல்லாமல் தவறாக பேசும் நெட்டிசன்களுக்கு பதில் கொடுத்துள்ளார். வாணி போஜன் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு … Read more

மெழுகு பொம்மையாக உருகி நிற்கும் ஆண்ட்ரியா: பிசாசு 2 படத்தின் சூப்பர் அப்டேட்டுடன் ஸ்பெஷல் ட்விட்

சென்னை: மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்து வரும் ‘பிசாசு 2′ திரைப்படம் விரைவில் வெளியாகிறது. ஆண்ட்ரியாவுடன் விஜய் சேதுபதி, பூர்னா, சந்தோஷ் பிரதாப் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளதாக கூறப்பட்ட பிசாசு 2 படம் குறித்து சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. ஹாரர் திரில்லரில் மிஷ்கின் இயக்குநர் மிஷ்கினின் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ ஆகிய படங்கள், விமர்சன ரீதியாகவும் பாராட்டைப் பெற்றன. … Read more

ஹெவன் மூவி எப்படி இருக்கு?..Review..மகனைக் கொன்ற கொலையாளிகளை பழிவாங்கும் இன்ஸ்பெக்டர்..விறு விறு கதை

நடிகர்கள்: சுராஜ் வெஞ்சரமூடு, தீபக் பரம்போல், சுதேவ் நாயர், சுதீஷ்,அலென்சியர் லோபஸ் இயக்குநர் : உன்னி கோவிந்தராஜ் திரைக்கதை: உன்னி கோவிந்தராஜ், பி.எஸ்.சுப்ரமணியம் கேமரா: வினோத் இல்லம்பள்ளி இசை: கோபி சுந்தர் Rating: 3.5/5 சென்னை: மலையாள திரைப்படங்கள் சமீபகாலமாக வலுவான திரைக்கதையுடன் வருகிறது. மலையாளத்தில் வெளியாகியுள்ள ஹெவன் திரைப்படம் ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக செல்கிறது. தன்னுடைய மகனை கொன்ற கொலையாளியை தேடிக்கொல்லும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் சூரஜ் வெஞ்சரமூட் (Suraj Venjaramood). விறுவிறுப்பான கதைகளை விரும்பும் … Read more

நான் இருக்கேண்டா உனக்கு.. சாந்தனுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கிகி விஜய்!

சென்னை :இன்றைய தினம் சாந்தனு பாக்கியராஜ் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவரது மனைவி கிகி விஜய் சிறப்பான வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். சாந்தனு மற்றும் கிகி இருவரும் காதலித்து மணம் புரிந்தவர்கள். நடிகர் விஜய் தலைமையில் கடந்த 2015ல் இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் 7 ஆண்டுகளை கடந்தும் தங்களை காதலர்களாகவே இவர்கள் இருவரும் ரசிகர்களை உணர வைத்து வருகின்றனர். நடிகர் சாந்தனு நடிகர் சாந்தனு குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளவர். தொடர்ந்து சக்கரைக்கட்டி … Read more

புஷ்பானா பிளவருனு நினைச்சியா?அந்நியனாக மாறி மேடையில் தெறிக்க விட்ட விக்ரம்!

சென்னை : அல்லு அர்ஜூன் படத்தில் வரும் மாஸ் டையலாக்கான புஷ்பானா பிளவருனு நினைச்சியா? வசனத்தை அந்நியனாக மாறி மாறி பேசி மேடையில் தெறிக்க விட்டார் விக்ரம். நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோப்ரா’. இப்படம் விநாயகர் சதுர்த்தி நாளான வரும் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது, திரைப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். படத்தின் புரமோஷனுக்காக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் ரசிகர்களை சந்தித்து நடிகர் விக்ரம் உரையாடி வருகிறார். கோப்ரா இயக்குனர் … Read more

சின்னத்திரையில் கலக்கியாச்சு.. அடுத்தது வெள்ளித்திரைதான்.. ராஜா ராணி 2 சீரியல் நாயகனின் சபதம்!

சென்னை : சின்னத்திரையில் சீரியல் மூலம் ரசிகர்களின் பேவரிட்டாக வலம்வரும் சித்து சித், விரைவில் சினிமாவிலும் ஹீரோவாக களமிறங்கவுள்ளார். திருமணம் என்ற தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான சித்து சித், தற்போது ராஜா ராணி 2 தொடரில் நடித்து வருகிறார். சீரியலில் நடிப்பதற்கு முன்னதாக சுமார் 6 ஆண்டுகள் இவர் நடனக் கலைஞராக இருந்து அதன்பின்பே திருமணம் சீரியலில் நடிக்க வாய்ப்பு பெற்றுள்ளார். தனி முத்திரை முன்பெல்லாம் சீரியல் நடிகர்கள் என்று தனி முத்திரைக் குத்தப்பட்டு நடிகர்கள் … Read more