விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகருக்கு இன்று பிறந்த நாள்..வாழ்த்து சொன்னாரா விஜய்?
சென்னை : நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் இன்று 73 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறி வருகின்றனர். நடிகர் விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகர், பாடகி, எழுத்தாளர் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மைக் கொண்டவர். ஒளி இசைக் குழுவில் பாடகியாக இருந்த ஷோபா. இருமலர்கள் எனும் திரைப்படத்தில் மகாராஜா ஒரு மகாராணி என்ற பாடலை பாடினார். பின்னர் படங்களில் பாடுவதில் பட்டமும் பெற்றார். ஷோபா சந்திரசேகர் தனது கணவர் … Read more