டெபிட், கிரடிட் கூட தெரியாத எனக்கு பேங்க் வேலை கொடுத்தார்கள்… லோகேஷின் நகைச்சுவை பிளாஷ்பேக்
சென்னை: சினிமாவில் தற்சமயம் கொடி கட்டி பறப்பவர்கள் பலரும் இதற்கு முன்னர் செய்த வேலைகளை விட்டுவிட்டு ரிஸ்க் எடுத்துதான் சினிமாவில் நுழைந்திருக்கிறார்கள். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நடிகர் ரஜினிகாந்த் கண்டக்டர் வேலையையும் நடிகர் நாகேஷ் ரயில்வே வேலையையும் விட்டுவிட்டுத் தான் நடிக்க வந்து பெரிய வெற்றி கண்டார்கள். அந்த வகையில் தற்சமயம் டாப் இயக்குநராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம் விஜய் ஆச்சர்யம் முதல் படத்திலிருந்து நல்ல இயக்குநர் என்ற பெயரை … Read more