லைகர் இந்தியில் வெளியாவதில் சிக்கல்..யார் தடுப்பார்கள் என்று பார்க்கிறேன்.. விஜய் தேவரகொண்டா ஆவேசம்!

மும்பை : விஜய்தேவரகொண்டாவின் லைகர் திரைப்படம் இந்தியில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் திரைப்படம் ‘லைகர்’. இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்துள்ளார். இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லைகர் மும்பையில் குடிசை பகுதியில் வாழும் விஜய் தேவரகொண்டா சர்வதேச அளவில் நடக்கும் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா … Read more

தனுஷ் கூட அந்த பயத்தோடவே நடிச்சேன்.. என்ன வாத்தி ஹீரோயின் சம்யுக்தா மேனன் இப்படி சொல்லிட்டாரே!

சென்னை: திருச்சிற்றம்பலம் படம் வெற்றியை தொடர்ந்து தனுஷ் ரசிகர்கள் ரொம்பவே ஆவலாக வாத்தி மற்றும் நானே வருவேன் படங்களின் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு பைலிங்குவல் படமாக நடிகர் தனுஷ் டோலிவுட் இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடித்து வருகிறார். வாத்தி படத்தில் அவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி தனுஷ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பான் வேர்ல்ட் ஸ்டார் நடிகர் தனுஷ் உடன் வாத்தி படத்தில் நடிக்கும் … Read more

கணவனை பறிகொடுத்த மேக்னா ராஜ்..இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்த பேட்டி!

சென்னை : நடிகை மேக்னா ராஜ் இரண்டாவது திருமணம் குறித்து முதன் முதலாக மனம் திறந்து பேசியுள்ளார். நடிகை மேக்னா ராஜூம் கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாயும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்கள். இதையடுத்து, 2018ம் ஆண்டு இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகும் நடிகை மேக்னா ராஜ் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார்.மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜா இதுவரை 22 படங்களில் நடித்துள்ளார். கடைசியாக ‘ஷிவார்ஜுனா’ என்ற படத்தில் நடித்து … Read more

“செருப்பால யாரை அடிப்பீங்க“…நடிகை ரேகா நாயரின் அதிரடியான பதில்!

சென்னை : சின்னத்திரை நடிகை ரேகா நாயர் பல சீரியல்களில் நடித்துள்ள இவர் சில படங்களிலும் குறிப்பிடத்தகுந்த கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். மறைந்த விஜே சித்ராவின் தோழியான ரேகா நாயர், சித்ரா குறித்தும் ஹேமந்த் குறித்தும் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரேகா நாயர், பல ஏடாகூடமான கேள்விக்கு அதிரடியாக பதிலளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். ரேகா நாயர் சன் டிவியின் பூவே உனக்காக வம்சம் உள்ளிட்ட சீரியல்களிலும், விஜய் … Read more

அந்த கைதுக்கு பிறகு.. இப்போத்தான் இன்ஸ்டாகிராம் வராரு ஷாருக்கான் மகன்.. என்ன போஸ்ட் தெரியுமா?

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கானின் மகன் அர்யான் கான் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள போஸ்ட் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. கையை பிடித்து இழுத்த நபர்..திரும்பிப் பார்த்து முறைத்த ஷாருக்கான்.. போதைப் பொருள் வழக்கில் கடந்த ஆண்டு அதிரடியாக கைது செய்ய்ப்பட்டார் ஆர்யான் கான். ஷாருக்கானின் மகன் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்யான் கான் அரெஸ்ட் பாலிவுட்டின் டாப் ஹீரோ நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் … Read more

நான் ஒரு சினிமா பைத்தியம்.. இப்பக்கூட கேவலமா(தாடியோட) இருக்கேன் – விக்ரம் வேறலெவல் பேச்சு!

சென்னை: நடிகர் விக்ரம் நடிப்பில் கோப்ரா திரைப்படம் வரும் 31ஆம் தேதி திரைக்கு வருகிறது. திருச்சி ஜோசப் கல்லூரியின் காட்சி தொடர்புகள் துறையில் கோப்ரா திரைப்படத்தின் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோப்ரா திரைப்படத்தின் ஹீரோ விக்ரம் மற்றும் நடிகைகள் பங்கேற்றனர். திருச்சி கல்லூரியில் விக்ரம் அதன் பின்பு கல்லூரி மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடிய நடிகர் விக்ரம் பேசுகையில்.., திருச்சி என்றாலே எனக்கு சாமி படம் நியாபகம் தான் வரும். இங்கு சின்ன வயதில் … Read more

எவ்ளோ ஹேப்பியா இருக்காரு பாருங்க.. மரணத்திற்கு சில நிமிடங்கள் முன் பிக் பாஸ் பிரபலம் போட்ட பதிவு!

கோவா: டிவி நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான சோனாலி போகட் மாரடைப்பு ஏற்பட்டு இறப்பதற்கு முன்பாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட கடைசி பதிவு ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. சினிமா பிரபலங்கள் தொடர்ந்து இளம் வயதில் மாரடைப்பு காரணமாக மரணித்து வருவது ஒட்டுமொத்த திரைத்துறையையே அதிர்ச்சியடைய செய்துள்ளது. வாழ்க்கை எந்த கணத்திலும் மாறும் என்பதற்கு இவர் கடைசியாக வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோவே மிகப்பெரிய உதாரணமாக மாறி விட்டது என பாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் அந்த வீடியோவை ஷேர் … Read more

ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த மலையாள நடிகர்…புதிய டீமுடன் களமிறங்கும் நெல்சன்

சென்னை : நடிகர் ரஜினிகாந்த்தின் புதிய படமான ஜெயிலர் படத்தை டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். Jailer | அப்போ Rajinikanth Delhi-க்கு எதுக்கு போனார்? ஏகப்பட்ட மாற்றங்கள் *Kollywood ஜெயிலர் படத்தின் ஷுட்டிங் நேற்று சென்னையில் துவங்கப்பட்டது.சென்னையில் போலீஸ் ஸ்டேஷன் போன்று அமைக்கப்பட்டுள்ள செட்டில் 2 நாட்கள் ஷுட்டிங் நடத்தப்பட உள்ளதாக சொல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய லெகேஷனுக்கு படக்குழு மாற உள்ளது. ஜெயிலர் படத்தின் … Read more

இயக்குநர் பாரதிராஜாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரான பாரதிராஜாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைல காசு இருக்காது, Rajini-க்கு 1 வடை, BharathiRaja speech *Kollywood தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் தாத்தாவாக பாரதிராஜா நடித்த நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற கார்த்தியின் விருமன் பட இசை வெளியீட்டு விழாவிலும் பாரதிராஜா கலந்து கொண்டார். இயக்குநர் பாரதிரஜா “என் இனிய தமிழ் மக்களே” என தான் இயக்கும் படங்களில் தனது வாய்ஸ் … Read more

41 வயதான பிக் பாஸ் நடிகை.. கோவாவுக்கு சூட்டிங் சென்ற இடத்தில் திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்

கோவா: பிக் பாஸ் பிரபலமும் பாஜக கட்சியை சேர்ந்தவருமான சோனாலி போகட் கோவாவுக்கு சூட்டிங் சென்ற இடத்தில் திடீரென உயிரிழந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக் பாஸ் சீசன் 14ல் போட்டியாளராக பங்கு பெற்றவர் சோனாலி போகட். மாரடைப்பு காரணமாக இவர் மரணமடைந்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பிக் பாஸ் பிரபலம் இந்தி டிவி சீரியலான … Read more