கபாலிக்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்கள்.. ரொம்ப மன உளைச்சலை கொடுத்துச்சு.. போட்டு உடைத்த பா. ரஞ்சித்!

சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கபாலி படம் பற்றி அவர் பேசியது டிரெண்டாகி வருகிறது. அட்டகத்தி, மெட்ராஸ் படங்களை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை வைத்து கபாலி படத்தை இயக்கி இருந்தார் பா. ரஞ்சித். அந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்ததாகவும் அதனால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் பா. ரஞ்சித் பேசி உள்ளது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. வெங்கட் பிரபு இல்லைன்னா இயக்குநர் … Read more

வாரிசு படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்…விஜய்க்கே டஃப் கொடுப்பார் போல

சென்னை : விஜய் தற்போது டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தில் ராஜு, ஸ்ரீ வெங்கடேஷ்வரா பேனரில் இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். ஐதராபாத், சென்னை, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் வாரிசு படத்தின் ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள், வீடியோக்கள் தொடர்ந்து இணையத்தில் கசிந்து வருவதால் ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர். வாரிசு ஷுட்டிங் போட்டோக்களை பகிர வேண்டாம் என விஜய்யின் மகன் … Read more

சட்டரீதியாக சந்திக்க தயார்..சிறை தண்டனை குறித்து அறிக்கை வெளியிட்ட லிங்குசாமி!

சென்னை : செக் மோசடி வழக்கில் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறித்து இயக்குநர் லிங்குசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். Kovai Sarala-வை Kamal இப்படி பாராட்டியிருக்காரே! Vikram OTD Release *Kollywood | Filmibeat Tamil லிங்குசாமி இயக்குனராக மட்டுமின்றி சில படங்களை தயாரித்தும் உள்ளார். 2015-ல் சூர்யா நடிப்பில் இவர் இயக்கத்தில் வெளியான அஞ்சான் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் கடந்த சில வருடங்களாக படம் எதுவும் இயக்காமல் இருந்த லிங்குசாமி, விஷாலின் … Read more

“பயில்வான் பேச்சு“ ட்விட்டரில் இணைந்த பயில்வான்..இனி ட்விட்டரிலும் குழாயடி சண்டை தான்!

சென்னை : நடிகர், நடிகைகளை சகட்டுமேனிக்கு வசைபாடிவரும் பயில்வான் ரங்கநாதன் ட்விட்டரில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். Bayilvan- Rekha Nair Fight | நான் எப்படி நடிச்சா உனக்கென்ன? *Celebrity | Filmibeat Tamil தமிழ் சினிமாவில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன். இவர் திரைப்படங்களில் நடித்து பிரபலமானதை விட நடிகர், நடிகைகளை விமர்சனம் செய்து மிகவும் பிரபலமானார். குறிப்பாக அவர்களின் அந்தரங்க விஷயங்களை பக்கத்தில் இருந்து பார்த்தது போல தனது யூடியூப் சேனலில் பேசி வருகிறார். … Read more

கலெக்ஷனில் அடித்து நொறுக்கும் திருச்சிற்றம்பலம்…5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : டைரக்டர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன் ,பிரகாஷ் ராஜ் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம். இந்த படம் ஆகஸ்ட் 18 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. Thiruchitrambalam படம் எப்படி இருக்கு? | சினிமா செய்திகள் அப்டேட்.. | Live | Filmibeat Tamil கர்ணன் படத்திற்கு பிறகு கிட்டதட்ட 18 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ரிலீசாகும் தனுஷ் படம் என்பதாலும், தனுஷின் தொடர் தோல்விகளுக்கு பிறகு வெளியாகும் படம் என்பதாலும் … Read more

அதிதி 10 ம் வகுப்பில் வாங்கி மார்க் இதுவா?…செம தகவலாக இருக்கே

சென்னை : டைரக்டர் ஷங்கரின் இளைய மகள் அதிதி சங்கர், கார்த்திக்கு ஜோடியாக ‘விருமன்’ படத்தில் நடிகையாக அறிமுகமானார்.தனது க்யூட்டான நடிப்பு, அசத்தலான டான்ஸ் திறமையால் முதல் படத்திலியே அனைவரையும் கவர்ந்து விட்டார். ‘விருமன்’ பட ரிலீசிற்கு முன்பே அதிதி தனது குறும்புதனமான செய்கைகள், பேட்டிகளில் யதார்த்தமான கலகலப்பான பேச்சால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார். விருமன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரிலேயே பாவாடை தாவணியில் அம்சமாய் வந்து அனைவரையும் கவர்ந்தார். அதற்கு பிறகு விருமன் ப்ரமோஷனுக்காக அதிதி அளித்த … Read more

இது மட்டும் தான் பண்ணாம இருந்தீங்க…இப்போ இதுவுமா? …பாரதி கண்ணம்மாவை கழுவி ஊற்றும் ரசிகர்கள்

சென்னை : ஒரு காலத்தில் விஜய் டிவி ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட சீரியலாக இருந்த பாரதி கண்ணம்மா, தற்போது அதிகம் ட்ரோல் செய்யப்படும் சீரியலாக மாறி உள்ளது. ஹிட்டான படங்களில் இருந்து சீன்கள் காப்பி அடித்து சீரியல்களில் அதை ரீ கிரியேட் செய்து அன்றைய எபிசோடையோ அல்லது அந்த வார எபிசோடையோ ஓட்டுவது தான் லேட்டஸ்ட் டிரெண்டாக சமீப காலங்களில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் பாரதி கண்ணம்மா சீரியலில் கொஞ்சம் வித்தியாசமாக நாட்டில் லேட்டஸ்ட் பரபரப்பான, அதே … Read more

ஒரு ரூபாய் சில்லரை கேட்ட சினிமா கவிஞர்… அவர் எழுதிய ஒரு ரூபாய் ஹிட் பாடலை குறிப்பிட்ட கடைக்காரர்

சென்னை: தமிழ் சினிமா அவ்வப்போது இசையமைப்பாளர் பாடலாசிரியர் அடங்கிய சில இசை கூட்டணிகளை சந்திக்கும். அந்த வகையில் தற்சமயம் பிரபலமாக இருப்பது இசையமைப்பாளர் இம்மான் மற்றும் பாடலாசிரியர் யுகபாரதி கூட்டணி தான். மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்குராஜா, சீமா ராஜா, கும்கி, கயல், தொடரி என்று பல படங்களில் இருந்த ஹிட் பாடல்களை இந்த கூட்டணி கொடுத்துள்ளது. பல்லாங்குழியின் வட்டம் சினிமா பாடல் எழுதலாம் என்று சென்னைக்கு வந்த யுகபாரதிக்கு முதன் முதலில் … Read more

நடிகை சரிதா ஒரு ராட்சசி… பிக் பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி கூறிய சுவாரசிய தகவல்

சென்னை: பொதுவாக சினிமா துறையில் இருப்பவர்கள் அதில் இருக்கும் ஒரே துறையை மட்டும் நம்யிருக்க மாட்டார்கள். இயக்குநர்கள் நடிக்க செய்வார்கள், நடிப்பவர்கள் இசையமைப்பார்கள், இசையமைப்பாளர்கள் படம் தயாரிப்பாளர்கள். இவ்வாறு வெவ்வேறு துறைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இருக்கும் சில நடிகைகள் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் இருக்கிறார்கள். சரிதா ரோகினி ரேவதி அந்த வகையில் நடிகைகள் சரிதா, ராதிகா, ரேவதி, ரோகினி உள்ளிட்டோர் மற்ற நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்துள்ளார்கள். உதாரணத்திற்கு முதல் மரியாதை திரைப்படத்தில் … Read more

பிரின்ஸ் சூட்டிங்… சூப்பர் அப்டேட் கொடுத்த ஹாலிவுட் ஹீரோயின்: எஸ்கே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்

சென்னை: ‘டான்’ படத்தைத் தொடர்ந்து ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். பிரின்ஸ் படத்தில் சிவகார்த்தியேன ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகை மரியா கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில், ‘பிரின்ஸ்’ படத்தின் சூட்டிங் குறித்து, ஹீரோயின் மரியா சூப்பர் அப்டேட்டை கொடுத்துள்ளார். வேகமெடுக்கும் சிவகார்த்திகேயன் சில தோல்விப் படங்களால் துவண்டு கிடந்த சிவகார்த்திகேயன், ‘டாக்டர்’, ‘டான்’ என அடுத்தடுத்து இரண்டு வெற்றிப் படங்களுடன் கம்பேக் கொடுத்துள்ளார். டாக்டர், டான் இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிசில் 100 … Read more