சிரஞ்சீவி பர்த்டே..திரைப்பிரபலங்கள் வெளியிட்ட பிறந்தநாள் வாழ்த்து!
ஹைதராபாத் : தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி இன்று தனது 67வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் திரைப்பிரபலங்கள், நண்பர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தெலுங்கு சினிமாவில் பல ஆண்டுகளாக வசூல் சக்கரவர்த்தியாக இருந்த வரும் நடிகர் சிரஞ்சீவி இன்று வரை திரைப்படங்களில் தனது துள்ளலான நடிப்பின் மூலமும், அசத்தலான நடனத்தின் மூலமும், கண்ணிமைக்காமல் பார்க்கக்கூடிய ஆக்சன் சண்டைக்காட்சிகளின் மூலமும் இன்று வரை ரசிகர்களை தொடர்ந்து ரசிக்க வைத்து வருகிறார். … Read more