திருட்டுத்தனமாக புதுப்படங்களை பார்ப்பேன்..பரத்துடன் லவ்.. சுவாரஸ்ய தகவல் பகிர்ந்த நடிகை வாணி போஜன்

சென்னை: ஒரு சில படங்களில் எனக்கு கிடைத்த வாய்ப்பு தவறி, மற்ற கதாநாயகிகளுக்கு அந்த வாய்ப்பு செல்லும்பொழுது கொஞ்சம் வருத்தப்படுவேன் என்று நடிகை வாணி போஜன் கூறியுள்ளார். ஏவிஎம் தயாரிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், நடிகைகள் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் தமிழ் ராக்கர்ஸ். இது சோனி லைவ் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த வெப் தொடரில் நடித்த நடிகை வாணிபோஜன் நமது பிலீம்பீட் சேனலுக்கு … Read more

மீண்டும் பட்ஜெட் சர்ச்சையில் சிக்கிய பிரம்மாண்ட இயக்குநர்: கதிகலங்கி நிற்கும் ‘ஆர்ஆர்ஆர்’ பட ஹீரோ!

ஐதராபாத்: தமிழ்த் திரையுலகில் பிரம்மாண்டத்துக்கு பெயர் பெற்றவர் இயக்குநர் ஷங்கர். இவரது படங்களில் காட்சிகள், பாடல்கள் என அனைத்துமே மிகப் பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும். ஷங்கர் தற்போது கமலின் இந்தியன் 2 படத்தையும், ராம் சரணின் RC15 படத்தையும் இயக்கி வருகிறார். பிரம்மாண்டத்தின் உச்சம் ஷங்கர் .ஜென்டில்மேன் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஷங்கர், அடுத்தடுத்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், ஐ, 2.O என பிரம்மாண்டமான படங்களை இயக்கி ரசிகர்களை மிரள … Read more

க்யூட் கவுனில் க்யூட் போட்டோஸ்.. ரசிகர்களை கவர என்னவெல்லாம் பண்றாங்க வரலட்சுமி சரத்குமார்!

சென்னை : நடிகை வரலட்சுமி சரத்குமார், சரத்குமாருக்கும் அவருடைய முதல் மனைவிக்கும் பிறந்தவர். நல்ல நடிகையாக தன்னை தென்னிந்திய அளவில் நிலை நிறுத்திக் கொண்டுள்ள இவர், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து வருகிறார். கோலிவுட்டில் போடா போடி படத்தின்மூலம் அறிமுகமான இவர், அடுத்தடுத்து தன்னுடைய உடல் எடையை குறைத்து தற்போது ஸ்லிம்மாக ரசிகர்களை கவரும்வகையில் உள்ளார். நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிகை வரலட்சுமி சரத்குமார், சிம்புவுடன் போடா போடி படத்தின் மூலம் அறிமுகமானவர். … Read more

மீண்டும் லீக்கானது வாரிசு படத்தின் டூயட் கிளிக்.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!

விசாகப்பட்டினம் : நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படம் சிறப்பான எதிர்பார்ப்புகளை ரசிகர்களிடையே ஏற்படுத்தி வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்த நிலையில் தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. எந்தப் படத்திலும் இல்லாத சோதனையாக இந்தப் படம் துவங்கியதில் இருந்தே படத்தின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தொடர்ந்து இணையதளங்களில் லீக்காகி வருகின்றன. விஜய்யின் பீஸ்ட் படம் நடிகர் விஜய்யின் நடிப்பில் சில தினங்களுக்கு … Read more

ஹீரோவும் நான் தான்; வில்லனும் நான் தான்…நானே வருவேன் அசத்தல் போஸ்டர்கள் வெளியீடு

சென்னை : தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்திற்கு நானே வருவேன் என பெயரிடப்பட்டது. இந்த படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கியது.இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேயாத மான், மெர்குரி படங்களில் நடித்த நடிகை இந்துஜா தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். சில … Read more

ஐஸ்வர்யாவின் புதிய பிசினஸ் திட்டம்.. கண்ணனிடம் கொளுத்திப் போட்ட மீனா!

சென்னை : கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தை பேசும் தொடர் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்தத் தொடரில் 4 அண்ணன் -தம்பிகள் ஒரே வீட்டில் ஒன்றாக மகிழ்ச்சியாக சந்தோஷமாக இருக்கிறார்கள். சில சச்சரவுகள் இருந்தாலும் அவர்களின் மனைவிகளும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாகவே இருக்கின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் சினிமாவில் குடும்ப ஒற்றுமையை பேசிய படங்கள் பல வந்துள்ளன. ஆனால் சின்னத்திரையில் அத்தகைய சீரியல்கள் குறைவு என்றே சொல்லலாம். அந்த வகையில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அந்தக் … Read more

சூர்யா 42 எத்தனை மொழிகளில் ரிலீஸ் தெரியுமா?… அப்டேட்லயே அலற விடுறாங்க

சென்னை : சூர்யா அடுத்ததாக நடிக்க உள்ள சூர்யா 42 படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. அகரம் ஃபவுண்டேஷன் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் படத்தின் டைரக்டர் சிறுத்தை சிவா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், ஹீரோ சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாலா இயக்கும் வணங்கான் படத்தின் அடுத்த கட்ட ஷுட்டிங்கை துவக்கவும், வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளுக்கும் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் அந்த கேப்பில் சிறுத்தை சிவா உடனான படத்தை முடிக்க … Read more

நடிகர்கள் யாரும் இல்லாமல் நடந்த புஷ்பா 2 பூஜை…அல்லு அர்ஜுன் கூட வரலியே

ஐதராபாத் : டைரக்டர் சுகுமாறன் இயக்கத்தில் தெலுங்கு டாப் ஸ்டார் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் புஷ்பா தி ரைஸ். இந்த படம் பான் இந்தியா படமாக கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற புஷ்பா படம் 450 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்களில் 50 சதவீதம் பார்வைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மாஸ் ஹிட் கொடுத்த … Read more

விருதிற்கான பரிந்துரை பட்டியலில் இருந்து கங்கனா பெயரை நீக்கி ஃபிலிம்ஃபேர்…அப்படி என்ன நடந்தது?

மும்பை : பாலிவுட் திரையுலகில் சர்ச்சைக்கு பஞ்சமில்லாத நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கங்கனா ரணாவத். அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்குவது அல்லது சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளார். ஹிருத்திக் ரோஷன் உடனான விவகாரத்திற்கு பிறகு பல சர்ச்சை கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து, தொடர்ந்து அனைவருடனும் விவாதம் செய்து வந்ததால் ட்விட்டர் இந்தியா நிர்வாகமே கங்கனாவின் ட்விட்டர் கணக்கை முடக்கியது. இதைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமிற்கு வந்த கங்கனா, படுகவர்ச்சி போட்டோக்களை பகிர்ந்து அலர விட்டார். கடைசியாக … Read more

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அஜித் பட சூட்டிங் நிறைவு.. அடுத்தக்கட்ட சூட்டிங் எப்போ தெரியுமா?

சென்னை : நடிகர் அஜித்குமார் தற்போது ஹெச் வினோத் -போனி கபூர் கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்து நடித்து வருகிறார். AjithKumar | எதிரே வந்த பெண், Thala செய்த காரியம்! நெகிழும் ரசிகர்கள் *Kollywood | Filmibeat Tamil இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு ஏகே61 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. விரைவில் சூட்டிங்கை முடிப்பதில் மட்டுமே படக்குழு கவனம் செலுத்தி வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களாக விசாகப்பட்டினத்தில் நடந்துவந்த ஏகே61 படத்தின் ஷெட்யூல் தற்போது … Read more