என் உலக அழகியும்..இவ்வுலகத்தின் அழகும்..நயன்,விக்கியின் ஹனிமூன் அலப்பறைகள்!

சென்னை : நட்சத்திர தம்பதிகளான நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் விதவிதமான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். மனைவி Nayanthara-வுடன் வெளிநாடு பறந்த Wikki…எங்கு தெரியுமா? *Kollywood போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன், நானும் ரௌடிதான் என்ற வெற்றிப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தார் இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடித்த போது நயன்தாரா விக்கி இருவரும் காதலிக்கத் தொடங்கினர். … Read more

அட்லியின் ஆட்டம் ஆரம்பம்..ஜவான் படப்பிடிப்பில் இணைந்த பிரபல நடிகை!

சென்னை : அட்லியின் ஜவான் படத்தின் படப்பிடிப்பில் பிரபல பாலிவுட் நடிகை இணைந்துள்ளார். முன்னனி இயக்குனர் படத்தில் நடிக்க மறுத்த Sivakarthikeyan| Atlee, Sivakarthikeyan Garden, Aarti Baby ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில ஆகிய படங்களை இயக்கிய அட்லீ அடுத்ததாக இந்திப் படத்தை இயக்கி வருகிறார். பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கி வருகிறார். இதற்கான படப்பிடிப்பு கோவா, மும்பை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இறுதியாக மும்பையில் நடைபெற்ற படப்பிடிப்பில், … Read more

ஹாலிவுட் தரத்தில் சிலிர்க்க வைக்கும் ‘கேப்டன்’ ட்ரெய்லர்: ஆர்யாவுக்கு ப்ளாக் பஸ்டர் ஹிட் கன்ஃபார்ம்

சென்னை: ஆர்யா நடித்துள்ள ‘கேப்டன்’ திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. சக்தி செளந்தர்ராஜன் இயக்கியுள்ள ‘கேப்டன்’ படத்தின் ட்ரெய்லர் ஹாலிவுட் தரத்தில் உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘கேப்டன்’ படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது. மீண்டும் இணைந்த வெற்றிக் கூட்டணி ஆர்யா, இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன், டி இமான் கூட்டணியில் வெளியான ‘டெடி’ திரைப்படம், நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருந்தது விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம், ஆர்யாவின் ஹிட் லிஸ்ட்டிலும் இணைந்தது. … Read more

வளைச்சு வளைச்சு கவர்ச்சி காட்டி என்ன பிரயோஜனம்? நீச்சல் குளத்தில் படுத்து யோசிக்கும் பூனம் பஜ்வா!

சென்னை : தமிழ் சினிமாவில் நன்றாக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு தவறான கதையை தேர்வு செய்து பாழாய் போன நடிகைகள் பலர். அதில் முண்டியடித்துக்கொண்டு முதலிடம் பிடித்தவர் பூனம் பஜ்வா. அழகும் திறமையும் இருந்தும்,சரியான கதைகளை தேர்வு செய்யாததால், தற்போது படவாய்ப்பை பெற படாதபாடுபட்டு வருகிறார். தளதளனு இருந்த பூனம் பஜ்வா தற்போது உடம்பை சும்மா கில்லி மாதிரி குறைத்து நீச்சல் குளத்தில் செம ஹாட் போஸ் கொடுத்துள்ளார். நடிகை பூனம் பஜ்வா 2005ம் ஆண்டு வெளியான … Read more

சமந்தா மிகுந்த வலிமையானவங்க.. சொன்னது யாரு தெரியுமா.. அவங்களும் பிரபல நடிகைதான்!

சென்னை : விஜய் டிவியின் ஆஹா சீரியல் மூலம்தான் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார் பிரபல நடிகை வாணி போஜன். தொடர்ந்து இவர் சன் டிவியில் நடித்த தெய்வ மகள் இவருக்கு சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே கொடுத்தது. தற்போது சீரியல்களில் நடிப்பதை விட்டுவிட்டு, சினிமாவில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். நடிகை வாணி போஜன் நடிகை வாணி போஜன் சின்னத்திரையில்தான் தன்னுடைய என்ட்ரியை கொடுத்திருந்தார். இவருக்கு சிறப்பான அறிமுகத்தை விஜய் டிவியின் ஆஹா … Read more

கோப்ரா டிரைலர் ரிலீஸ் தேதி வந்தாச்சு…அசத்தல் போஸ்டருடன் வெளியிட்ட படக்குழு

சென்னை : டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் கோப்ரா. இந்த படம் ஆகஸ்ட் 31 ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Chiyaan Vikram | தீயாய் பரவும் தகவல்… ஆர்வத்தில் ரசிகர்கள் *Kollywood கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், ரோஷன் மேத்தீவ், பத்ம பிரியா, மிருனாளினி ரவி, கனிகா, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள … Read more

25 வது நாளை கடந்த தி லெஜண்ட்…மகிழ்ச்சியாக அறிவித்த அண்ணாச்சி

சென்னை: லெஜண்ட் சரவணன் முதல்முறையாக தயாரித்து, நாயகனாக அறிமுகமான படம் ‘தி லெஜண்ட்’. இந்த படம் ஜுலை 28 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிகப் பிரமாண்டமாக உருவான இந்த படம் தியேட்டர்களில் வெளியானது. பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியானது. இப்படத்தில் கதாநாயகியாக மும்பை மாடல் ஊர்வசி ரவுத்தேலா நடித்திருந்தார். யாஷிகா, விவேக், ராய் லட்சுமி, … Read more

4 நாட்களில் தனுஷ் படம் எவ்வளவு வசூல் தெரியுமா.. கேட்டா அசந்து போயிடுவீங்க!

சென்னை : நடிகர் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா உள்ளிட்டவர்கள் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு ரிலீசானது திருச்சிற்றம்பலம். Thiruchitrambalam Movie Review | Yessa ? Bussa ? | திருச்சிற்றம்பலம் | Dhanush|*Review தனுஷின் அடுத்தடுத்த நான்கு படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியான நிலையில், இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகி அவரது ரசிகர்களுக்கு ஆசுவாசத்தை ஏற்படுத்தியிருந்தது. நட்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வெளியாகியுள்ள இந்தப் படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி … Read more

மடிப்பு அம்சாவை ஞாபகம் இருக்கா..ராணியாக மாறி விதவிதமான போஸ்.. லைக்ஸை அள்ளும் புகைப்படம்!

சென்னை : தமிழ் சினிமாவில் எத்தனையோ கவர்ச்சி நடிகைகள் வந்தாலும் ஒரு சில நடிகைகள் மட்டும் என்றும் மனதை விட்டு மறைய மாட்டார்கள். அப்படி மறையாத நடிகை தான் விசித்ரா. 90களில் கொடி கட்டி பறந்த விசித்ரா, 90ஸ் கிட்டுகளின் கனவு குயினாக இருந்தார். அம்சமான இடை உடைய இவரை, ‘மடிப்பு அம்சா’ என வர்ணித்து மயங்கியவர்களே ஏராளம். நீண்ட நாட்களாக திரையில் தென்படாத இந்த நடிகை இப்போ ராணியாக மாறி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். விசித்ரா … Read more

சீரியல் நடிகையா? நடிக்க மாட்டேன் என்று சொன்ன நடிகர்கள்..மனம் நொந்த வாணிபோஜன்!

சென்னை : சீரியல் நடிகையா வேண்டாம் என்று பல நடிகர்கள் தன்னை உதாசீனப்படுத்தியதாக வாணிபோஜன் பேட்டியில் கூறியுள்ளார். விமானப் பணி பெண்ணான வாணி போஜன், சினிமா மீது இருந்த ஆர்வத்தால் மாடலிங்கில் இறங்கி பல விளம்பரங்களில் நடித்துள்ளார். பின் சன்தொலைக்காட்சியில் தெய்வமகள் சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகள் மனதிலும் இடம் பிடித்தார். சின்னத்திரை நயன்தாரா சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் வாணி போஜன் ஓ மை கடவுளே படத்தின் மூலம் வெள்ளித்திரையில் … Read more