திருமணம் குறித்து அறிவித்த குக் வித் கோமாளி புகழ்.. காதலியுடன் சூப்பர் போட்டோஷுட்!
சென்னை : விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். இந்த நிகழ்ச்சியில் இயல்பான காமெடி மூம் ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிகழ்ச்சியின் சீசன் 2 இவருக்கு சிறப்பான வரவேற்பையும் ஏராளமான ரசிகர்களையும் பெற்றுத் தந்தது. விளைவு மூன்றாவது சீசனில் பங்கேற்கக்கூட நேரமில்லாமல் படங்களில் பிசியாக நடித்து வருகிறார் புகழ். குக் வித் கோமாளி நிகழ்ச்சி விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சமமான வரவேற்பை பெற்றுவரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. … Read more