தேங்கா போளி கொண்டா.. திரட்டுப்பால கொண்டா.. தலைவாழை இலை விருந்து.. மெய்யழகன் வீடியோ பாடல்!

சென்னை: 96 படம் ஏராளமான ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர் இயக்குநர் பிரேம்குமார். அவரது அடுத்தப்படமாக 6 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது மெய்யழகன். முதல் படத்தில் காதலை கொண்டாட வைத்த இயக்குநர் இந்தப் படத்தில் குடும்ப உறவுகளை கொண்டாட வைத்துள்ளார். நடிகர்கள் கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில்

தமன்னாவிற்கு டைம் சரியில்லை.. அந்த விளம்பரத்தால் வந்த வினை.. 5 மணி நேரம் சிக்கித் தவிச்சிட்டாராம்!

சென்னை: கோலிவுட்,பாலிவுட் என கலக்கி வரும் நடிகை தமன்னா, விளம்பரம் ஒன்றில் நடித்து தற்போது சட்ட சிக்கலில் சிக்கி உள்ளார். அசாமில் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணைக்கு நடிகை தமன்னா தனது பெற்றோருடன் சென்று இருந்தார். இந்த செய்தி தமன்னாவின் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

Sir Review: சார் விமர்சனம்.. கல்விக்கு எதிராக கடவுளை வைத்து ஏமாற்றும் கூட்டம்.. விமல் பாஸ் ஆனாரா?

நடிகர்கள்: விமல், சாயா கண்ணன் இசை: சித்துகுமார் இயக்கம்: போஸ் வெங்கட்   சென்னை: இந்த ஆண்டு தொடர்ந்து ஏகப்பட்ட சாதிய ரீதியிலான படங்களும் அடக்குமுறை கருத்துக்களை கொண்ட படங்களும் வரிசையாக வெளியாகி வருகின்றன. இப்போ தும்முனாதான் உண்டு என்பது போல தொடர்ந்து இயக்குநர்கள் இது போன்ற கதைகளை எடுத்து படமாக்கி காசு பார்த்து வருகின்றனர்.

Jiiva: பிளாக் படத்தின் எந்த விழாவுக்கும் ஏன் பிரியா பவானி சங்கர் வரவில்லை.. என்ன நடந்தது? ஜீவா ஓபன்

சென்னை: நடிகர் ஜீவா, நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் கடந்த அக்டோபர் 11ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் பிளாக். இப்படம் கோஹரன்ஸ் என்ற ஹாலிவுட்டில் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீ-மேக். கோஹரன்ஸ் படத்தினைப் பார்த்த தமிழ் ரசிகர்களே பாராட்டும் அளவிற்கு இப்படத்தினை இயக்கி இருந்தார் இயக்குநர் கே.ஜி. பாலசுப்ரமணி. திகில் மற்றும் த்ரில் காட்சிகளால்

மஞ்சள் வீரன் இயக்குநர் ஒரு Gay- வா? சரியான திருட்டுப்பய.. விளாசிய பயில்வான் ரங்கநாதன்!

சென்னை: யூடியூப் மூலம் பிரபலமான டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரன் படத்திலிருந்து நீக்கப்பட்டு அந்த படத்தில் கூல் சுரேஷ் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.அந்த படத்தில் இருந்து நீக்கியதே எனக்கு தெரியாது, பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டார் என டி.டி.எஃப்.வாசன் ஒரு பக்கம் கூறி வர, இயக்குநர் செல்அம் டி.டி.எஃப்.வாசன் தனக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று பேட்டி அளித்து வருகிறார்.

Vettaiyan Box Office Day 8: எட்டுத் திசையும் ஹிட் அடித்த ஹன்ட்டர்.. பாக்ஸ் ஆஃபிஸ் வேட்டை விபரம் இதோ!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகவே பரவலாக மழை பெய்து நேற்றில் இருந்து கொஞ்சம் ஓயத்தொடங்கியுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாகவே மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால், தியேட்டர் பக்கம் பெரும்பாலும் யாரும் வரவில்லை. பல காட்சிகள் மிகக் குறைவான ரசிகர்களுக்காகவே திரையிடப்பட்டது. மழை ஓய்து மக்களும் இயல்பு வாழ்க்கையை நோக்கி மெல்ல மெல்ல

ஓவர் பில்டப் கொடுக்கும் தயாரிப்பாளர்.. அடக்கி வாசிக்க சொல்லாமல் அசால்ட்டா விட்ட பிரைட் நடிகர்.. ஏன்?

சென்னை: பிரைட் நடிகரின் அந்த பிரம்மாண்ட படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அதை வைத்து ஒரே படத்தில் ஓவர்நைட் ஒபாமாவாக மாறிவிடலாம் என்கிற கனவில் இருக்கிறாராம் பிரைட் நடிகர். கடந்த சில மாதங்களாகவே இந்தி ரசிகர்களுடன் ஒன்றாக இணைந்து வாழ காரணமே அவர்களுடைய பல்ஸை பிடிக்கத்தான் என்கின்றனர். டோலிவுட் படங்கள் இந்தி ரசிகர்களை எப்படி கவர்ந்தது. கோலிவுட்

Keerthy suresh: அடுப்பை சிம்முல வைம்மா.. ஐ அம் ஆன் தி வே.. ரிவால்வர் ரீட்டா பட டீசர்!

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்து விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் தமிழில் இணைந்து நடித்துள்ளார். தெலுங்கிலும் இவரது மகாநடி படம் மிகச் சிறப்பாக அமைந்து இவருக்கு தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது. அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்த்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் மலையாளத்திலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். மலையாளத்தில்

நீண்டதூரம் போன போதும் நீங்குமா காதலே.. அமரன் 2வது சிங்கிள் ரிலீஸ்.. காதலை பொழிந்த ஜி.வி. பிரகாஷ்!

சென்னை: அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று எல்ஐகே படத்தில் இருந்து “தீமா தீமா” பாடல் வெளியாகி காதலர்களின் ஃபேவரைட் பாடலாக மாறியுள்ளது. அந்த பாடலை மூச்சு விடாமலும் பாடி அசத்தியுள்ளார் அனிருத். பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டிக்கு பதிலாக தனுஷ் மற்றும் நித்யா மேனன் அந்த பாடலில் நடித்திருந்தால் வேறலெவலில் இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து

Vettaiyan Deleted Scene: வேட்டையன் படத்தில் முத்து பட வசனத்தை பேசி மிரட்டிய ஃபகத் ஃபாசில்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள படம் வேட்டையன். இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி, ரக்‌ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் கடந்த 10ஆம் தேதி ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆஃபீஸில் சக்கை போடு போட்டு வருகின்றது.