Diwali 2024: அமரன் தொடங்கி பூல் புலைய்யா 3 வரை.. இந்தியா முழுவதும் தீபாவளி ரிலீஸ் படங்களின் பட்டியல்

சென்னை: திரையுலகைப் பொறுத்தவரையில் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை என மிகவும் முக்கியமான நாட்களில் குறிப்பாக மக்கள் குடும்பத்துடன் கொண்டாடும் விழா நாட்களைக் குறிவைத்து படங்களை ரிலீஸ் செய்து, வசூலை அள்ள பிளான் போடுவார்கள். அந்த வகையில் மாநிலத்திற்கு மாநிலம் ஒருசில விழாக்கள் மாறுபடும். இதில் இந்தியா முழுவதும் (கேரளாவைத் தவிர) கொண்டாடப்படும் விழா என்றால் அது

Gajini 2: அமீர்கான், சூர்யாவை வைத்து கஜினி 2 படமா?.. ஏ.ஆர். முருகதாஸின் மாஸ்டர் பிளான் கைகொடுக்குமா?

சென்னை: சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை ஆரம்பித்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் உடனடியாக சல்மான் கானின் சிக்கந்தர் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், சிவகார்த்திகேயன் படத்தை ஹோல்டில் வைத்து விட்டு அந்த படத்தை இயக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சல்மான் கான் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களை விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ள ஏ.ஆர். முருகதாஸிடம் பாலிவுட்

இந்த வாரத்தில் அதிக டிஆர்பி புள்ளிகளை பெற்ற முதல் 10 சீரியல்கள்.. முதலிடத்தில் தொடர்ந்து கயல் சீரியல்!

சென்னை: நிகழ்ச்சிகளை காட்டிலும் ஒவ்வொரு சேனலும் அதிகமான கவனத்தை சீரியல்களில் காட்டி வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் இந்த சீரியல்கள் தொடர்ந்து டிஆர்பி அடிப்படையில் மிகச்சிறப்பான இடங்களை பெற்று வருகின்றன. இதில் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களுக்கிடையில் அதிகப்போட்டி காணப்படுகின்றன. இந்த ஆண்டில் 41வது வாரத்திற்கான டிஆர்பி லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. எப்போதுமே

கல்யாணமாகி 12 ஆண்டுகள்.. திடீரென கர்ப்பமான கபாலி பட நடிகை.. ராதிகா ஆப்தேவை வாழ்த்தும் ரசிகர்கள்!

சென்னை: நடிகை ராதிகா ஆப்தே தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப் படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்தவர். ரஜினிகாந்த், கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் கடந்த 2012ம் ஆண்டில் தோனி என்ற படத்தின்மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்து தொடர்ந்து ரஜினியுடன் கபாலி படத்திலும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ரஜினியின் மனைவியாக கபாலி படத்தில் ராதிகா

இந்தியாவிலேயே பணக்கார நடிகை இவரா.. அடேங்கப்பா இவ்ளோ சொத்தா.. தீபிகா, ஆலியா யாரும் கிட்ட வரமுடியாது!

சென்னை: பாலிவுட்டில் 90களில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நடிகையாக கனவு கன்னியாக திகழ்ந்தவர் ஜூஹி சாவ்லா. இவரது அழகான சிரிப்பிற்கு மயங்காத ரசிகர்களே இல்லை என்று கூறலாம். முன்னணி நடிகர்களான ஷாருக்கான், சல்மான்கான் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான பல ஹிட் படங்களை கொடுத்தவர். ஜூஹி சாவ்லா, அந்த காலகட்டத்திலேயே தன்னுடைய சம்பளத்தை கோடிகளுக்கு

Munishkanth: எனக்காக லோகேஷ் கனகராஜ் வெயிட் பண்ணாரு.. மாநகரம் பட அனுபவத்தை பகிர்ந்த முனீஸ்காந்த்!

சென்னை: நடிகர் முனிஸ்காந்த் தமிழில் மிகச்சிறப்பான நடிகராக வலம்வருபவர். ராமதாஸ் என்கிற பெயரில் நடிக்கவந்து முனிஸ்காந்தாக பிரபலமாக நடித்து வருபவர். ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவரும் முனிஷ்காந்தின் சிறப்பான என்ட்ரியாக முண்டாசுப்பட்டி குறும்படம் அமைந்தது. தன்னுடைய குரலே தனக்கு அதிகமான சினிமா வாய்ப்புகளை பெற்றுத் தந்து வருவதாக பெருமையாக கூறும் முனிஸ்காந்த், ஒரு காலகட்டத்தில்

Suriya: மும்பையில் சூர்யாவை சுத்துப்போட்ட ரசிகர்கள்.. என்ன நடந்துச்சுனு தெரியுமா? விவரம் உள்ளே!

மும்பை: நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளார். ஒரு கட்டம் வரை முழுக்க முழுக்க கமர்ஷியல் படங்களில் மட்டும் நடித்து வந்த சூர்யா, அதன் பின்னர் கமர்ஷியல் மற்றும் ஆர்ட் ஃபிலிம்களிலும் கவனம் செலுத்தினார். அதனால் தமிழ்நாட்டினைக் கடந்து இந்தியா முழுவதும் அறியப்படும் நடிகராக மாறினார். இன்றைக்கு தமிழ் நாட்டினைக் கடந்து மற்ற

Simply South: லப்பர் பந்து படத்தின் ஓடிடி தள்ளி வைப்பு.. திடீர் முடிவுக்கு என்ன காரணம் தெரியுமா?

சென்னை: நீண்ட காலங்களுக்கு பிறகு அட்டக்கத்தி தினேஷிற்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ள படம் லப்பர் பந்து. அட்டக்கத்தி தினேஷுடன் ஹரீஷ் கல்யாண், சஞ்சனா, சுவாசிகா, பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது லப்பர் பந்து. இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியான இந்தப் படம் மிகப்பெரிய அளவில்

அமரன் படம் எப்படி இருக்கு?.. இதோ முதல் விமர்சனம்.. ராணுவ வீரர்கள் சொன்னது என்ன தெரியுமா?

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார்.அக்டோபர் 31ஆம் தேதி அவரது நடிப்பில் அமரன் படம் வெளியாகவிருக்கிறது. முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியிருக்கிறது. எஸ்கே கடைசியாக நடித்த அயலான், மாவீரன் இரண்டு படங்களுமே பெரும் ஹிட்டடித்திருப்பதால் இந்தப் படத்தின் மீதும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. சிவகார்த்திகேயன்

தனுஷ் – ஐஸ்வர்யா மீண்டும் சேர இதுதான் காரணமா?.. ரஜினி செய்தது இதைத்தான்.. பிரபலம் சொன்ன சீக்ரெட்

சென்னை: தனுஷும் ஐஸ்வர்யாவும் இப்போது தங்களது திருமண உறவிலிருந்து பிரிந்திருக்கிறார்கள். அவர்கள் பிரிந்திருந்தாலும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை. சமீபத்தில்கூட அவர்களது விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் தனுஷும் ஐஸ்வர்யாவும் ஆஜராகவில்லை. இதன் காரணமாக அவர்கள் இரண்டு பேரும் மீண்டும் சேரப்போகிறார்கள் என்று தகவல்கள் பரவ ஆரம்பித்து ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சூழலில் இவ்விவகாரம் தொடர்பாக