நான் ரஜினியின் வேட்டையன் படம் குறித்து பேசவில்லை.. ஜகா வாங்கிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா!

சென்னை: நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள கங்குவா படம் இம்மாதம் 10ம் தேதியே ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்டையன் படத்தின் ரிலீஸையடுத்து கங்குவா படத்தின் ரிலீஸ் அடுத்த மாதம் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கங்குவா படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் தற்போதே துவங்கியுள்ளனர். நேற்றைய தினம் பேசிய படத்தின் தயாரிப்பாளர்

ரஜினிக்கே இந்த நிலைமை தான்.. வீட்டின் முன் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர்!

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில்,வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி  உருவாகி உள்ளது.  இதன் காரணமாக சென்னை உள்பட தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. குறிப்பாக சென்னையில் இன்றும் நாளையும் மிக அதி அளவில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால்  ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நான் இசையமைப்பாளராகறதுக்கு ஏஆர் ரஹ்மான்தான் காரணம்.. வெளிப்படையாக பேசிய யுவன் சங்கர் ராஜா!

       சென்னை: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இசை மேஸ்ட்ரோ இளையராஜாவின் மகனாகவே படங்களில் அறிமுகமானார். இருந்த போதிலும் தன்னுடைய தனிப்பட்ட திறமையால் யுவன் சங்கர் ராஜாவின் அப்பா இளையராஜா என்று கூறும் அளவிற்கு தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார். யுவன் சங்கர் ராஜா கை வண்ணத்தில் பல படங்களின் மனதை வருடும் பாடல்கள்

Elakkiya: மழை அடிச்சு கொட்டுது.. இலக்கியா போட்ட ஆட்டத்தை பாருங்க!

சென்னை: டிக்டாக் ஆப் டிரெண்டிங்கில் இருந்த போது அதில்  இரட்டை அர்த்த வசனங்களுக்கும், பாடலுக்கும் விவகாரமாக செய்கை காட்டி  ஆட்டம் போட்டு பிரபலமானவர் தான் இலக்கியா. தாராள மனம் கொண்ட இலக்கியா எப்போதும் அரைகுறை ஆடையுடன் வலம்  வருவதை வாடிக்கையாக  வைத்து இருக்கிறார். சம்பாதித்து பெரிய ஆள் ஆகவேண்டும் என்ற கனவுட ஊரைவிட்டு ஓடிவந்த இலக்கியா. பஞ்சு

தளபதி 69 படத்தில் விஜய்யின் கேரக்டர் என்ன தெரியுமா?.. வெளியான சீக்ரெட்!

       சென்னை: நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தின் ஷூட்டிங் கடந்த வாரத்தில் துவங்கப்பட்டு சென்னையில் படத்தின் முதல் ஷெடியூல் நடந்து முடிந்துள்ள நிலையில் முதல் கட்டமாக படத்தின் பாடல் காட்சிக்கான சூட்டிங் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் விஜய் கட்சியின் அரசியல் மாநாடு நடக்கவுள்ள நிலையில், அதையடுத்தே 2வது ஷெட்யூல் திட்டமிடப்பட உள்ளதாக

Lubber Pandhu OTT: தியேட்டரில் சிக்ஸர் அடித்த ரப்பர் பந்து.. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகி வெற்றி வாகை சூடியத் திரைப்படம் லப்பர் பந்து. தமிழரசன் பச்சமுத்து இயக்கிய இந்த படத்தில், சஞ்சனா, சுவாசிகா, பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்த இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஓவியரான அட்டக்கத்தி தினேஷ் உள்ளூரில் நடைபெறும் ரப்பர் பந்து

ஓவியாவின் அந்தரங்க வீடியோ..வெளியிட்டது அந்த நடிகர்தானாம்.. பிரபலம் என்ன புதுசா கெளப்புறாரு

சென்னை: ஓவியா தொடர்பான வீடியோதான் கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் டாக் ஆஃப் டவுனாக இருக்கிறது. அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என்பதை இதுவரை அவர் கூறவில்லை. அதனையடுத்து யார் அந்த வீடியோவை வெளியிட்டிருப்பார் என்றும் பலர் புலனாய்வு செய்ய ஆரம்பித்தார்கள். இந்தச் சூழலில் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் இந்த விஷயம் குறித்து பேசியிருக்கும்

மீண்டும் ஃபார்முக்கு வந்த ஏ.ஆர்.முருகதாஸ்.. அடுத்தது அவர் இயக்கப்போகும் ஹீரோ யார் தெரியுமா?

சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இப்போது சிவகார்த்திகேயனை வைத்து படத்தை இயக்கிவருகிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கடந்த சில வருடங்களாகவே ஹிட் படம் கொடுக்க முடியாமல் திணறிவருகிறார் முருகதாஸ். எனவே எஸ்கேவை வைத்து அவர் இயக்கும் படத்தில் பந்தயம் அடித்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் முருகதாஸ். அடுத்ததாக சல்மான் கானை வைத்து சிக்கந்தர் படத்தை இயக்கிவருகிறார்

மனைவியுடன் விவாகரத்து.. மும்பையில் செட்டில் ஆனது ஏன்?.. முதன்முறையாக மனம் திறந்த ஜெயம் ரவி

சென்னை: ஜெயம் ரவி நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் பிரதர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது. இதனையொட்டி படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் மும்முரமாக இருக்கிறார் ரவி. இதற்கிடையே தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்தும் செய்துவிட்டார்.மேலும் மும்பையில் அவர் செட்டில் ஆகிவிட்டார் என்றும் ஒரு பேச்சு ஓடியது. இந்நிலையில் அதுகுறித்து மனம்

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன ரஜினிகாந்த்.. கூலி ஷூட்டிங்கில் எப்போது கலந்துகொள்கிறார்?

சென்னை: வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கும் ரஜினிகாந்த் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த் தேவா என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவாகிவரும் படத்தின் மீது உச்சக்கட்ட ஆவல் இருக்கிறது. இந்தச் சூழலில் கூலி படத்தின் ஷூட்டிங் பற்றி தகவல் வெளியாகியிருக்கிறது. த.செ.ஞானவேல்