பெரிய ஹீரோ படத்தில் ஏமாற்றப்பட்டேன்.. அவருக்கே அந்த நிலைமைதான்.. ஷாக் கொடுத்த ப்ரியா பவானி சங்கர்

சென்னை: ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகையாக இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக அவர் தமிழில் இந்தியன் 2 மற்றும் டிமான்ட்டி காலனி 2, பிளாக் ஆகிய படங்களில் நடித்திருந்தார். அவற்றில் இந்தியன் 2 படம் படுதோல்வியையும், டிமான்ட்டி காலனி 2 சூப்பர் ஹிட்டையும் பெற்றது. பிளாக் படத்துக்கு சுமாரான வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில்

யார் பார்த்த வேலைடா இது? TTF Vasan தளபதி.. கூல் சுரேஷ் இளைய தளபதி.. வீடியோவால் வெறியாகும் ரசிகர்கள்!

சென்னை: பிரபல யூடூயூபர் டி.டி.எஃப் வாசனை வைத்து திரு.வி.க. நகர் பூங்கா படத்தினை இயக்கிய இயக்குநர் செல்அம் படம் இயக்கப்போவதாக அறிவித்தார். மேலும் அந்தப் படத்திற்கு மஞ்சள் வீரன் எனப் பெயர் வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மஞ்சள் வீரன் படத்தின் போஸ்டர் 2021ம் ஆண்டு வெளியிடப்பட்டது. மஞ்சள் வீரன் படத்தின் வேலைகள் நடந்து வருவதாக பேச்சுகள் அடிபட்ட நிலையில்,

உச்சகட்ட சந்தோஷத்தில் ரஜினிகாந்த், விஜய்.. 2 வருஷமா பாக்ஸ் ஆபிஸில் வெறித்தனம்.. மற்றவர்கள் நிலைமை?

சென்னை: தமிழ் சினிமாவில் தொடர்ந்து 2 வருடங்களாக முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் ரஜினிகாந்த் அசத்தி வருகின்றனர். தமிழ் சினிமாவையே இந்த இருவரும் தான் தங்கள் தோளில் தூக்கி சுமந்து காப்பாற்றி வருகிறார்கள் என தியேட்டர் உரிமையாளர்கள் எல்லாம் கொண்டாடி வருகின்றனர். கடந்த 2023ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான வாரிசு மற்றும் லியோ படங்கள் பாக்ஸ்

Black Box Office Day 3: வசூலில் மாஸ் காட்டும் ஜீவாவின் பிளாக்.. தினம் தினம் ஏறுமுகம்தான்.. விவரம்!

சென்னை: கோஹரன்ஸ் என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீ-மேக் படமான பிளாக் படம் கடந்த 11ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இப்படத்தில் நடிகர் ஜீவா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திகில் நிறைந்த காட்சிகளாலும் பல்வேறு ட்விஸ்ட் அண்ட் ட்ரன்ஸ் உடன் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் மிகப்பெரிய பலமாக சாம். சி.எஸ்-இன் இசை இருக்கின்றது.

என்னையும் மகளையும் டார்ச்சர் செய்கிறார்..முன்னாள் மனைவி கொடுத்த புகார்.. நடிகர் பாலா கைது!

சென்னை: இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரனான நடிகர் பாலாவின் மீது முன்னாள் மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.பாலா மீது ஜாமீனில் வெளியே வரமுடியாத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், போலீசார் தரப்பில் அவரை இன்றைய தினம் மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மலையாள நடிகரான பாலா,’அன்பு’ என்கிற படத்தின் மூலம்

ஸ்ரீதேவிக்கு கிடைத்த கௌரவம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி.. இறந்தும் வாழ்றாங்களே ப்பா

சென்னை: நடிகை ஸ்ரீதேவி கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்கு சென்று தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்தியவர். அங்கு அவருடன் நடிப்பதற்கு நடிகர்கள் போட்டிப்போட்டுக்கொண்டனர். அந்த அளவுக்கு அவர் மீதான கிரேஸ் பாலிவுட்டில் இருந்தது. அங்கு தனக்கு தொடர்ந்து வரவேற்பு கிடைத்ததை அடுத்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஜான்வி, குஷி என்ற இரண்டு மகள்கள்

பஞ்ச தந்திரம் கெட்டப்பில் மாஸ் காட்டும் கமல்ஹாசன்.. எந்தப் படத்திற்காக இந்த லுக்?

சென்னை: நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்த படங்களில் தன்னை தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இணைத்து வருகிறார். இதுமட்டுமில்லாமல் மற்ற நடிகர்களுக்காக பாடல்களையும் பாடி அசத்துகிறார். தன்னுடைய தயாரிப்பில் தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ள அமரன் படத்தின் பிரமோஷன்களிலும் இவரை பார்க்க முடிகிறது. கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கியிருந்த இந்தியன் 2 படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகிய நிலையில் அடுத்ததாக

முதல் நாள் காதலன்.. அடுத்த நாள் பெஸ்டி.. ஓட்டலில் அட்டகாசம் செய்த நடிகை!

சென்னை: சினிமாவில் ஒரு நடிகருடன் இரண்டு மூன்று படத்தில் சேர்ந்து நடித்துவிட்டால், உடனே அந்த நடிகருக்கும் நடிகைக்கும் காதல் என்று பேசுவது தவிர்க்க முடியாத ஒன்று தான். ஆனால், தொடர்ந்து இரண்டு படத்தில் சேர்ந்து நடித்த இரண்டு பெரிய நடிகர்களை ஒரே நேரத்தில் காதலித்துள்ளார் திம்சுகட்டை நடிகை. மும்பையில் சினிமா விநியோகஸ்தரின் மகளான பிறந்தவர் தான் அந்த

சொடக்கு போட்டா சம்பவம்தான்.. ரஜினியின் வேட்டையன் பட அதிகாரப்பூர்வ வசூல்.. அறிவித்த லைகா நிறுவனம்!

       சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் லைகா நிறுவன தயாரிப்பாக கடடந்த 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. ரஜினியுடன் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ராணா, பகத் ஃபாசில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் அதிகப்படியான

துஷாரா விஜயன் பிறந்தநாளில் வீரதீர சூரன் டீம் செஞ்ச சம்பவம்.. கொல மாசு சாரே!

       சென்னை: நடிகை துஷாரா விஜயன் இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி வேட்டையன் டீம் சார்பில் லைகா நிறுவனம் அவருக்கு தனது எக்ஸ் தள பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது. இதே போல அவர் தற்போது வீரதீர சூரன் படத்தில் நடித்து வரும் சூழலில் ஹெச்ஆர் பிக்சர்ஸ் நிறுவனமும் பிறந்தநாள்