ஆளு புதுசு ஆட்டம் பழசு.. புதுசா ஏதாச்சும் பண்ணுங்க.. பிக் பாஸால் கடுப்பான பேன்ஸ்!
சென்னை: எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில், ஆண்கள் வீடு, பெண்கள் வீடு என தனித்தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த வாரம், பெண்கள் டீமில் இருந்து பவித்ரா ஆண்கள் டீமுக்கு சென்ற நிலையில், இந்த வாரம் அணி மாறும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடந்த நாமினேஷனில் ரவீந்தர், ஜாக்குலின், முத்துக்குமார், சௌந்தர்யா, அருண் ஆகியோரின்