ஜப்பானில் மகன் கல்யாணம்.. நெப்போலியன் பகிர்ந்த செம வீடியோ.. தனுஷ் பயங்கர மகிழ்ச்சி

சென்னை: நெப்போலியனின் மகன் தனுஷுக்கு அடுத்த மாதம் ஜப்பானில் திருமணம் நடக்கவிருக்கிறது. முதலில் அமெரிக்காவில் அவரது திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அங்கு நடந்தால் குடியுரிமை பிரச்னை வரும் என்பதால் மகனின் திருமணத்தை ஜப்பானில் நடத்த திட்டமிட்டு அதனையொட்டி கப்பலில் தனது குடும்பத்தினருடன் அங்கு சென்றிருக்கிறார். இந்தச் சூழலில் நெப்போலியன் பகிர்ந்திருக்கும் வீடியோ ஒன்று ரசிகர்களிடம் கவனத்தை

பிக்பாஸ் ரஞ்சித் அப்படித்தான் இருப்பார்.. ஒரு நல்லதுக்காக செய்தோம்.. நடிகை பிரியா ராமன் விளக்கம்

சென்னை: கோலிவுட்டில் 90களில் நடிகராக வந்து சில படங்களில் நடித்தவர் ரஞ்சித். இவரது நடிப்பு மறுமலர்ச்சி, பாண்டவர் பூமி உள்ளிட்ட திரைப்படங்களில் வெகுவாகவே பேசப்பட்டது. முதலில் பிரியா ராமனை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர்; விவாகரத்து பெற்று இன்னொரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடைசியாக அவர் கவுண்டம்பாளையம் படத்தை இயக்கி நடித்தார். இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின்

அப்படி செய்ய மறுத்தேனா?.. ஏன் இப்படியெல்லாம் கிளப்பிவிடுறீங்க?.. காண்டான சாய் பல்லவி

சென்னை: பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதில் சாய் பல்லவி ஏற்றிருந்த மலர் டீச்சர் கதாபாத்திரம் இன்றுவரை பலரது ஃபேவரைட்டாக இருக்கிறது. முதல் படத்திலேயே சாய் பல்லவிக்கு சிறந்த நடிகை என்று பெயர் கிடைத்ததை அடுத்து தமிழிலும் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. இப்போது

அடேங்கப்பா 73 வயதிலும் இப்படியா?.. மகன் துல்கருடன் போட்டி போடும் மம்மூட்டி.. கெத்தா இருக்காரே ப்பா

சென்னை: மம்மூட்டி நடிப்பில் கடைசியாக வெளியான டர்போ, பிரமயுகம் ஆகிய படங்களில் பிரமயுகம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக பசூகா என்ற படம் வெளியாகவிருக்கிறது. மேலும் கௌதம் மேனன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்துவருகிறார் அவர். 73 வயதாகும் மம்மூட்டி இப்போது படு பிஸியாக இருப்பதை பார்த்து திரையுலகம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்தச் சூழலில் மம்மூட்டியின்

இளையராஜவுக்கும், ரஞ்சிதாவுக்கும் இப்படி ஒரு தொடர்பா?.. அதுவும் முதல் படத்திலேயே நடந்த விஷயம் தெரியுமா?

சென்னை: நடிகை ரஞ்சிதா தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். கார்த்திக், சத்யராஜ் உள்ளிட்ட ஹீரோக்களுடன் நடித்த அவர் இப்போது நித்தியானந்தாவிடம் ஐக்கியமாகியிருக்கிறார். அவர்கள் இரண்டு பேரும் நெருக்கமாக இருந்த வீடியோ ஒன்று கடந்த 2010ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. சூழல் இப்படி இருக்க கடந்த சில நாட்களாக ரஞ்சிதா பற்றிய

Oviya: வீடியோ லீக்.. ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்.. நெட்டிசன்களுக்கு சுளீர் பதில் அளித்த ஓவியா

 சென்னை: நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் கவனிக்கத்தகும் கதாபாத்திரங்களில் வெற்றிப் படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இவரது நடிப்பு மட்டும் இல்லாமல் இவரது குழந்தைத் தனத்திற்கும் இப்போதும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். குறிப்பாக ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பின்னர் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அவரது குணாதிசயத்திற்காகவே அதிகமானார்கள். ஓவியா ஆர்மி

Nayanthara: குடும்பமா ஆயுதபூஜை கொண்டாடிய நயன்.. வீடியோ படையப்பா படம் மாதிரி இருக்கேப்பா!

       சென்னை: நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதி தமிழ் சினிமாவில் மிகவும் க்யூட்டான தம்பதியாக உள்ளனர். இவர்களுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் உள்ளார்களோ அதே அளவுக்கு இவர்களின் குழந்தைகள் குறித்து தெரிந்துகொள்ள ரசிகர்களுக்கு எப்போதும் ஆர்வம் குறைந்தது இல்லை. நயன் – விக்கி  புகைப்படங்களுக்கு ரசிகர்களின் லைக்குகளின் மற்றும்

17 வயதில் ஹீரோயின்.. விஜய்க்கு ஜோடி.. நித்யானந்தவுடன் கைலாசாவில் செட்டிலான ரஞ்சிதாவின் மறுபக்கம்!

சென்னை: மணியே மணிக்குயிலே… மாலையிளங்கதிரழகே என ஒரே பாடல் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்ட ரஞ்சிதா. 90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்தார். நித்யானந்தவுடனான சலசலப்புக்கு பின் சர்ச்சை நடிகையாக மாறிய ரஞ்சிதாவின் மறுபக்கத்தை இந்த செய்தியில் பார்க்கலாம். நடிகை ரஞ்சிதா 1975ம் ஆண்டு பெங்களுரில் பிறந்தார். இவரின் உண்மையான பெயர் ஸ்ரீவள்ளி, இவருடைய

Bigg Boss 8: விஜய் டிவி ஜாக்குலினை காப்பாத்திட்டாங்களாம்.. கடைசியில் இந்த வார பலியாடு இவர் தானாம்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய துவக்கத்தை பிரம்மாண்டமாக துவங்கிய நிலையில், நிகழ்ச்சியின் 18 போட்டியாளர்களும் மிகச்சிறப்பான அறிமுகத்துடன் பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்தனர். பல துறைகளை சேர்ந்த இவர்களை நடிகர் விஜய் சேதுபதி சிறப்பாக வரவேற்றதை பார்க்க முடிந்தது. அவரது டிரேட்மார்க் முத்தத்துடன் அவர போட்டியாளர்களை வரவேற்ற

ஜெயம் ரவி மும்பைக்கு சும்மா ஜாலி பண்ண போகல.. 2 பாலிவுட் படங்களை புக் பண்ணிட்டாராம்!

சென்னை: மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக அதிரடியாக ஜெயம் ரவி அறிவித்த நிலையில் அவரை சுற்றிய சர்ச்சைகளும் வதந்திகளும் அதிகம் உலாவி வருகின்றன. அதையெல்லாம் கடந்து சினிமாவில் தனது கவனத்தை இன்னமும் அதிகரித்து வரும் ஜெயம் ரவி திடீரென மும்பைக்கு சென்றிருந்தது கோலிவுட்டை சற்றே ஷாக் ஆக்கியது. நடிகர் சூர்யா, நடிகைகள் சமந்தா, ராஷ்மிகா மந்தனா,