ஹீரோயினை இப்படி அசிங்கமா திட்டுறாரே மணிகண்டன்.. சர்ச்சையை கிளப்பும் லவ்வர் டீசர்!

சென்னை: அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன், ஸ்ரீகெளரி பிரியா நடிப்பில் உருவாகி உள்ள லவ்வர் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதனை முன்னிட்டு தனது காதலி இவர் தான் என முன்னதாக வீடியோ ஒன்றை மணிகண்டன் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், தற்போது அந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதியுடன் வெளியாகி உள்ளது. பீட்சா 2

டயாலிசிஸ் செய்ய ஏன் போகல..போண்டா மணி மறைவுக்கு காரணம் இதுதானா.. பயில்வான் ரங்கநாதன் வேதனை!

சென்னை: நகைச்சுவை நடிகர் போண்டா மணி மறைவுக்கு முக்கியமான காரணமே இதுதான் என்று பயில்வான் ரங்கநாதன் தனது வேதனை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட போண்டா மணி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 2 மாதம் சிகிச்சை பெற்றார். 2 சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும்

Pandian stores 2: குடும்பத்துடன் ஹனிமூன் டிரிப் போன செந்தில் -மீனா.. இவ்வளவு அலப்பறையா?

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக மாறியுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியலில் குடும்ப சென்டிமெண்ட் தூக்கலாக காணப்படுகிறது. இதன் முதல் சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில் உடனடியாக இரண்டாவது சீசன் துவங்கப்பட்டது. முதல் பாகத்தில் அண்ணன் -தம்பிகள் மற்றும் அவர்களுடைய உறவுகளை மையமாக கொண்டு சீரியலை கொடுத்த இயக்குநர்,

Siragadikka Aasai: மீனாவிற்கு பிடித்த தந்தூரி சிக்கன்.. அசத்திய முத்து.. ஏழரையை கூட்டிய விஜயா!

சென்னை: விஜய் டிவியின் முதலிடத்தை தொடர்ந்து பிடித்து வருகிறது சிறகடிக்க ஆசை சீரியல். டிஆர்பியில் அதிக புள்ளிகள் பெற்று வருகிறது. முத்து, மீனா, அண்ணாமலை, விஜயா என முன்னணி கேரக்டர்களை கொண்டு இந்த சீரியல் அடுத்தடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சீரியலில் ஏழை வீட்டிலிருந்து வந்த தன்னுடைய மருமகள் மீனாவை வெறுக்கும் மாமியாராக காணப்படுகிறார் விஜயா.

Actor Dhanush: வெளியானது தனுஷின் DD3 பட டைட்டில்.. அட க்யூட் தலைப்பாதான் வச்சுருக்காரு!

சென்னை: நடிகர் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. அவரது நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள படம் கேப்டன் மில்லர் ஜனவரியில் ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்தடுத்த படங்களை இயக்கி வருகிறார். கேப்டன் மில்லர் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் டி50 படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்ட்

G.O.A.T தலைப்பு.. ரஜினியை தாக்கும் வசனம்.. ரஜினி,விஜய் மீண்டும் தொடங்கிய சண்டை!

சென்னை: ரஜினி மற்றும் விஜய் சண்டை தொடங்குவதற்கு GOAT திரைப்படம் மிக முக்கியமான காரணமாக இருக்கும் என்று வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார். லியோ படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே, நடிகர் விஜய் கமிட்டான படம் தளபதி 68. 20 வருடங்களுக்கும் மேலாக திரையுலகில் மாஸ் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வரும் வெங்கட் பிரபு இப்படத்தை இயக்க உள்ளார்.

Baakiyalakshmi: அமிர்தாவை சந்தித்து அதிர்ச்சி கொடுக்கும் கணேஷ்.. எழில் -அமிர்தா வாழ்க்கை என்னவாகும்?

சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்தடுத்த பிரமோக்கள் மற்றும் அதையொட்டிய எபிசோட்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இந்த சீரியலில் கேள்விக்குறியான தன்னுடைய மகன்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க பாக்கியா போராடி வருகிறார். ஆனாலும் ஜெனி சார்பில் செழியனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதையொட்டி ஜெனி வீட்டிற்கு பாக்கியா மற்றும் அவரது குடும்பத்தினர் கேட்கப்போக, அதனால் பிரச்சினை ஏற்படுகிறது.

கூடவே இருப்பார்னு நினைச்சோம்..போண்டா மணி இழப்பை தாங்க முடியால.. கதறி அழுத நடிகை!

சென்னை: போண்டா மணி இழப்பை தாங்கவே முடியவில்லை என்று இறுதி சடங்கில் நடிகை ஒருவர் கதறி அழுதுள்ளார். இலங்கையைச் சேர்ந்த போண்டா மணி, நடிகர் பாக்யராஜின் பவுனு பவுனுதான் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து பொன்விலங்கு, பொங்கலோ பொங்கல், சுந்தரா டிராவல்ஸ், மருதமலை, வின்னர், வேலாயுதம், ஜில்லா, வசீகரா என 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்

Annapoorani OTT Release: நயன்தாராவுக்கு வந்த சோதனையா இது… ஓடிடியில் வெளியாகும் அன்னபூரணி!

சென்னை: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடியாக நடிக்கிறார். இல்லை என்றால் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அப்படி அவர் லீடிங் ரோலில் நடித்துள்ள அன்னபூரணி திரைப்படம் டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. அன்னபூரணி ஓடிடி ரிலீஸ் தேதிசரத்குமார் நடித்த

Thalapathy 68: தளபதி 68 டைட்டில் மட்டும் தான் GOAT… ஆன விஜய் லுக் டாம் க்ரூஸ் ஸ்டைலில் இருக்குதே!

சென்னை: விஜய்யின் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தளபதி 68 டைட்டில், விஜய் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நியூ இயர் ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தளபதி 68 டைட்டில், விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளன. டாம்