சாக்‌ஷி மாலிக்கை பார்க்கையில் இதயம் நொறுங்கியது.. நடிகை ரித்திகா சிங் வேதனை!

சென்னை: சாக்‌ஷி மாலிக்கைப் போன்ற வீராங்கனையை இப்படி பார்க்கையில் இதயம் நொறுங்கி விட்டது என்று நடிகை ரித்திகா சிங் தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார். மல்யுத்த சம்மேளனத்தில் தலைவராக இருந்த பிரிட்ஜ் பூஷன் சிங் மீது பல வீராங்கனைகள் பாலியல் புகாரை கூறி, 40 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, பிரிஜ்

எம்ஜிஆரை ஏன் எல்லோருக்கும் பிடிக்கிறது தெரியுமா? அவரைப்பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள்!

சென்னை: எம்ஜிஆரின் 36வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், அவரைப்பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம். இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்தாலும், நீ வாழ்ந்த ஆண்டுகள் போல் வருமா? என மக்கள் அந்த நாளை நினைத்து ஏக்க பெருமூச்சு விட்டு வருகின்றனர். எம்.ஜி.ஆரை நடிகராகவோ, அரசியல்வாதியாகவோ, முதல்வராகவோ மக்கள் பார்க்கவில்லை. அவரை,

பல முறை முறையிட்டும் அஜித் எனக்கு உதவல.. போண்டா மணி கடைசியா கொடுத்த கண்ணீர் பேட்டி!

சென்னை: பிரபல காமெடி நடிகர் போண்டா மணி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 60. ஆரம்பத்தில் அஜித்துக்கு நான் உதவி செய்திருந்தேன். ஆனால், அவர் பதிலுக்கு எனக்கு எதுவுமே செய்யவில்லை என கடைசியாக போண்டா மணி அளித்த கண்ணீர் பேட்டி சமூக வலைதளங்களில் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக அஜித்

Salaar Box Office Day 2: பிரபாஸின் வெறித்தனம்.. 200 கோடியை கடந்த சலார் இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபிஸ்!

சென்னை: பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படம் 22ம் தேதி வெளியானது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சலார், முதல் நாளில் இருந்தே மாஸ் காட்டி வருகிறது. பிரபாஸின் கேரியரில் தரமான ஓப்பனிங் உடன் வெளியான சலார், பாக்ஸ் ஆபிஸிலும் மிரட்டி வருகிறது. அதன்படி சலர் இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சலார்

Ajith Prashanth Neel: பிரசாந்த் நீலுக்கு ஆஃபர் கொடுத்த அஜித்… சீக்ரெட்டாக இணையும் ஏகே 65 கூட்டணி!

சென்னை: அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதனைத் தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள அடுத்த இரண்டு படங்களில் இயக்குநர்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், அஜித்தின் ஏகே 65 படத்தின் இயக்குநர் பற்றியும் அமர்க்களமான அப்டேட் கிடைத்துள்ளது. அஜித்தின் ஏகே 65 சீக்ரெட் காம்போ: கோலிவுட்

பாலிவுட்டில் பட்டறையை போடும் அட்லீ.. 100 கோடி சம்பளம்.. மும்பையில் பிரம்மாண்ட ஆபிஸ்.. அதிருதே!

மும்பை: ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்க சில ஆண்டுகள் மும்பையிலேயே முகாமிட்டு இருந்த அட்லீ அங்கே ஷாருக்கான் நிறுவனத்துடன் இணைந்து பயணித்ததில் ஏகப்பட்ட பிசினஸ்களை கற்றுக் கொண்டதாக கூறுகின்றனர். ஷாருக்கான் தயாரிப்பில் அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி இதுவரை வசூல் ரீதியாக நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. இயக்குநர் ஷங்கருக்கே கிடைக்காத வாய்ப்பாக

Prashanth Neel: “நான் நல்ல கணவன் கிடையாது.. அழுதால் மட்டும் தான் அது நடக்கும்” பிரசாந்த் நீல் ஓபன்!

சென்னை: உக்ரம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் பிரசாந்த் நீல். தொடர்ந்து கேஜிஎஃப் சீரிஸில் இரண்டு பாகங்கள் இயக்கிய அவர், தற்போது சலார் படத்தையும் இயக்கியுள்ளார். இந்தப் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், “நான் நல்ல கணவன் கிடையாது” என பிரசாந்த் நீல் ஓபனாக சில உண்மைகளை பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நான்

Fighter: ஹ்ரித்திக் ரோஷனுடன் பீச்சில் அப்படி ஒட்டி உரசி ஆடிய தீபிகா படுகோன்.. இத்தனை கோடி சம்பளமா?

மும்பை: ஷாருக்கான், தீபிகா படுகோனை வைத்து இந்த ஆண்டு பதான் படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் அடுத்து ஹ்ரித்திக் ரோஷன், தீபிகா படுகோன் மற்றும் அனில் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள ஃபைட்டர் திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 25ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் அந்தப் படத்திலிருந்து ‘இஸ்க் ஜெய்ஸா குச்’ எனும் பாடல் நேற்று

Actor Bala: நடிகரின் மனைவியை காதலித்த இசையமைப்பாளர்… பாலா சொல்லாமல் மறைத்த உண்மை நிறைய இருக்கு!

திருவனந்தபுரம்: இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பி பாலா, மலையாளத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அவர் தனது மனைவியை பிரிந்ததற்கு இசையமைப்பாளர் கோபி சுந்தர் தான் காரணம் எனக் கூறியிருந்தார். இந்த விவகாரம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மேலும் சில தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பாலா சொல்லாமல் மறைத்த உண்மை அதிகம்தமிழில் முன்னணி

அந்த மனசு தான் சார் கடவுள்.. உதவி இயக்குநர் உயிரை காப்பாற்ற தக்க சமயத்தில் உதவிய சிம்பு!

சென்னை: பத்து தல படத்தின் உதவி இயக்குநர் உயிருக்காக போராடி வந்த நிலையில், அவரது உயிரை காப்பாற்ற நடிகர் சிம்பு பண உதவி செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எப்போதுமே தன்னை சுற்றி இருப்பவர்களை நன்றாக கவனித்துக் கொள்ளும் பரந்த மனம் படைத்தவர் தான் சிம்பு என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். சமீபத்தில், அவர் செய்த