Malavika Mohanan: ஆறடி வளர்ந்த ஆரஞ்சு பழம்போல இருக்காரே.. மலைக்க வைக்கும் மாளவிகா மோகனன்!

சென்னை: பிரபாஸின் சலார் படத்தை தியேட்டரில் சென்று பார்த்த நடிகை மாளவிகா மோகனன் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். இந்நிலையில், தற்போது ஆரஞ்சு நிற கவர்ச்சி உடையில் பக்கா போஸ் கொடுத்து இணையத்தின் சூட்டை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ளார். தமிழில் தங்கலான் படத்தில் நடித்து முடித்து அதன் ரிலீஸுக்காக காத்திருக்கும் மாளவிகா மோகனன் அடுத்ததாக பிரபாஸின் மாருதி

Bigg boss tamil 7: நீங்க டாப் பிளேயர் இல்லையா.. கமல் கேட்ட கேள்வி.. பூர்ணிமா ரியாக்ஷன்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு தற்போது 7வது சீசனில் வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் 83வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. வாரயிறுதி நாளான இன்றைய தினம் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று பல விஷயங்களை பேசியதை பார்க்க முடிந்தது. கடந்த சில தினங்களாக நிகழ்ச்சியில்

Captain Miller: வெளியானது கேப்டன் மில்லர் செகண்ட் சிங்கிள்… அடக்கி வாசிக்கும் அசுரன் தனுஷ்!

சென்னை: தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகிறது. முன்னதாக இந்தப் படத்தை டிசம்பர் 15ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், கேப்டன் மில்லர் செகண்ட் சிங்கிள் தற்போது வெளியானது. வெளியானது கேப்டன் மில்லர் செகண்ட் சிங்கிள்தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர்

Kutrap Parambarai: சசிகுமார் – சத்யராஜ் கூட்டணியில் தரமான சம்பவம்… ஏமாற்றத்தில் பாரதிராஜா, பாலா!

சென்னை: சுப்ரமணியபுரம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். முதல் படத்திலேயே மதுரைகாரன் சம்பவம் செய்த சசிகுமார், அடுத்தடுத்து ஹீரோவாகவும் கலக்கி வருகிறார். இந்நிலையில், 14 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள அவர், இந்த முறை மிரட்டலான கதையை இயக்கவுள்ளாராம். சசிகுமார் இயக்கத்தில் சத்யராஜ்தமிழ் சினிமாவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் சுப்ரமணியபுரம்.

Pandian stores 2: 200 ரூபாய் படுத்திய பாடு.. எமோஷனலாகி அழுத மீனா.. தவிப்பில் செந்தில்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியலின் முதல் சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில் தற்போது சீரியலின் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் நடிகை நிரோஷா லீட் கேரக்டரில் நடித்து வருகிறார். இவருடன் முதல் சீசனில் நடித்திருந்த ஸ்டாலின், ஹேமா

Dawood Ibrahim – தமிழ் நடிகையை துபாய் அதிகாரிகளுக்கு விருந்தாக்கினாரா தாவூத் இப்ராஹிம்..?

மும்பை: இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகளில் முதல் இடத்தில் தாவூத் இப்ராஹிம் (Dawood Ibrahim). மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராஹிம் இறந்துவிட்டதாக சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில் நடிகைகளை துபாய் அதிகாரிகளுக்கு அவர் விருந்தாக்கியதாக பரபரப்பான தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. மும்பையில் 1993ஆம் ஆண்டு தொடர்ச்சியாக 12

சொந்த வீடு கூட இல்லாமல் தவித்த பிரபல இயக்குநர்.. ஏவிஎம் கூட கை விரித்த கதை தெரியுமா?

சென்னை: 80களில் பிரபலமான இயக்குநராக இருந்தவர் ஆர்.சுந்தரராஜன். பல படங்களை வெற்றி படங்களாக கொடுத்திருக்கிறார் அவர். நக்கலும், நையாண்டியும் அவரது பேச்சிலும், நடிப்பிலும் அவ்வளவு இருக்கும். அப்படிப்பட்ட சுந்தரராஜன் சொந்த வீடு இல்லாமல் தவித்த கதை குறித்து இதில் பார்க்கலாம். பயணங்கள் முடிவதில்லை என்ற படத்தின் மூலம் 1982ஆம் ஆண்டு இயக்குநராக அறிமுகமானார் ஆர்.சுந்தர்ராஜன். அந்தப் படம்

Salaar OTT Release: சலார் OTT ரைட்ஸை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்… ரிலீஸ் தேதி எப்பன்னு தெரியுமா?

சென்னை: பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கியுள்ள சலார் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு பிரம்மாண்டமான ஓபனிங் கிடைத்துள்ளது. இந்நிலையில், சலார் படத்தின் ஓடிடி ரைட்ஸ் மட்டுமின்றி, அது ரிலீஸாகும் தேதி குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. சலார் ஓடிடி அப்டேட்பான் இந்தியா மாஸ் ஹீரோ பிரபாஸ் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட

விஜய் நம்பர் ஒன் கிடையாது.. சலார் வசூல் செய்த தரமான சம்பவம்.. தென்னிந்தியாவின் டெமி காட் பிரபாஸ்!

சென்னை: இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய படமாக நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் முதல் நாள் வசூல் சாதனை படைத்திருந்தது. மேலும், இந்த ஆண்டு தென்னிந்தியாவில் அதிக வசூல் ஈட்டிய படமாகவும் லியோ இருந்தது. ஆனால் தற்போது அந்த இரண்டு சாதனைகளையும் நடிகர் பிரபாஸ் தனது சலார் படத்தின் மூலமாக துவம்சம்

Director Vetrimaaran: வருது.. வருது.. வட சென்னை 2 அப்டேட் சொன்ன வெற்றிமாறன்!

சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் உணர்வுப்பூர்வமான கதைகளால் சர்வதேச அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது வடசென்னை, விடுதலை உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சிறப்பான வசூலையும் குவித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது விடுதலை 2 படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன், விரைவில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தையும் இயக்கவுள்ளார். இயக்குநர்