Actor Dhanush: தனுஷின் டிடி3 படம்.. படத்தில் இணைந்த கலர்புல் காம்பினேஷன்

சென்னை: நடிகர் தனுஷ் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக உள்ளார். கோலிவுட்டில் துவங்கிய அவரது பயணம் தற்போது ஹாலிவுட்டிலும் தொடர்ந்து வருகிறது. மேலும் டோலிவுட், பாலிவுட் ரசிகர்களையும் தன்னுடைய படங்களின்மூலம் கவர்ந்து பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ளார் தனுஷ். நடிப்புடன் இயக்கம், தயாரிப்பு, பாடகர், பாடலாசிரியர் என அடுத்தடுத்து பன்முக திறமை கொண்டவராகவும் மாஸ்

Salaar: ஒவ்வொருத்தரும் ஆர்மி கொண்டு வராங்க.. ஆனால், கிளைமேக்ஸ்ல என்ன பாஸ் ஜாம்பி ஃபைட்!

சென்னை: பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் நடித்துள்ள சலார் படத்தை பிரபாஸ் ரசிகர்கள் மற்றும் டோலிவுட் ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாடி வருகின்றனர். இன்னொரு பக்கம் படத்தில் எந்த சரக்கும் இல்லை என்றும் வெறும் மண்டைக்குள்ள மெஷின் கன்னும் கத்தி வீசும் சத்தம் தான் கேட்குது என கலாய்த்து வருகின்றனர். முதல் பாகத்தில்

Ajith: “போஸ்டர்லயே இப்படின்னா… அந்தப் படம் வந்திருந்தா…?” ட்ரெண்டாகும் அஜித்தின் அல்டிமேட் லுக்

சென்னை: அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. முன்னதாக அஜித் வித்தியாசமான கதைகள் கொண்ட படங்களில் நடித்து வந்தார். அப்படி அவர் நடிக்கவிருந்த ஒரு படத்தின் போஸ்டர்ஸ் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. ட்ரெண்டாகும் அஜித்தின் தாறுமாறு போஸ்டர்ஸ் விளம்பர மாடலாக இருந்து

Fighter: பதானை விட பத்து மடங்கு.. ஒவ்வொரு ஃபிரேமும் ஜூமிங் தான்.. திணறடிக்கும் தீபிகா படுகோன்!

மும்பை:  சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில்  ஹ்ரித்திக் ரோஷன்,  தீபிகா படுகோன்  மற்றும் அனில் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள  ஃபைட்டர் திரைப்படம்   அடுத்தாண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு  வரும் ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.  இந்நிலையில் அந்தப் படத்திலிருந்து  ’இஸ்க் ஜெய்ஸா குச்’  எனும் பாடல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன்  வரும் ஜனவரி மாதத்துடன்

Actor Bala: ”என் மனைவியை என்னிடம் இருந்து பிரித்தது அந்த இசையமைப்பாளர் தான்..” பிரபல நடிகர் ஓபன்!

திருவனந்தபுரம்: சூர்யாவின் கங்குவா படத்தை இயக்கி வருகிறார் சிறுத்தை சிவா. அவரது தம்பியான பாலா, தற்போது மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக மாஸ் காட்டி வருகிறார். இரு தினங்களுக்கு முன்னர் பிறந்தநாள் கொண்டாடிய பாலா, எனது மனைவியை தன்னிடம் பிரித்துவிட்டதாக பிரபல இசையமையமைப்பாளர் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்துள்ளார். நடிகரின் மனைவியை பிரித்த இசையமைப்பாளர் ஒளிப்பதிவாளராக இருந்து

Pooja Hegde: பூஜா ஹெக்டேவுடன் இணையும் டிமான்ட்டி காலனி இயக்குநர்.. என்ன சப்ஜெக்ட் தெரியுமா?

சென்னை: டிமான்ட்டி காலனி படம் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் அஜய் ஞானமுத்து. அடுத்ததாக விக்ரம் நடிப்பில் கோப்ரா படத்தை இயக்கியிருந்தார். தற்போது டிமான்ட்டி காலனி 2 படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துள்ளார் அஜய் ஞானமுத்து. சமீபத்தில் படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ஏராளமான ரசிகர்களை மிரட்டியது. விரைவில் இந்தப் படம் ரிலீசாகவுள்ள

Actor Dhanush: மீண்டும் தயாரிப்பாளராக களமிறங்கும் தனுஷ்.. அடுத்தடுத்த பட அறிவிப்புகள்!

சென்னை: நடிகர் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் தன்னை சிறப்பாக இணைத்துக் கொண்டு வருகிறார். அவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியான திருச்சிற்றம்பலம், வாத்தி படங்கள் அவருக்கு மிகச்சிறப்பாக அமைந்தன. அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படம் ஜனவரியில் ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்தடுத்த படங்களை இயக்கி வருகிறார் தனுஷ். நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ்

Bigg boss tamil 7: வீட்டோட குயின்.. விசித்ரா கணவரின் மாஸ் என்ட்ரி.. நம்பாமல் பார்த்த விசித்ரா!

சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி இன்றைய தினம் 82வது நாளில் சிறப்பான என்ட்ரி கொடுத்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஃபிரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதையொட்டி போட்டியாளர்களின் பெற்றோர், உறவினர்கள் பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக இந்த டாஸ்க் நடைபெற்று வந்த

பெண்களுக்கு மட்டுமில்ல ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை இருக்கு.. பீதியை கிளப்பிய நடிகர்!

சென்னை: சினிமாவில் பெண் நடிகர்களுக்கு மட்டுமில்லை ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை இருக்கு என்று வளர்ந்து வரும் நடிகர் ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். பிரபல பாடகரின் மகனான இவர்,பாடகராக மட்டுமில்லாமல் நடிகராகவும் ஒரு சிலத் திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ஒல்லி நடிகரின் படத்தில் வில்லனாக நடித்து பெயர் எடுத்தார். அந்த படத்திற்கு

Salaar Review: சலார் விமர்சனம்.. ஒரு பெரிய இதிகாசத்தை எழுதியிருக்காரு பிரசாந்த் நீல்.. ஆனால்?

நடிகர்கள்: பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் இசை: ரவி பஸ்ரூர் இயக்கம்: பிரசாந்த் நீல் ரேட்டிங்:  சென்னை: இந்தியாவுக்கு மட்டுமின்றி உலக மேப்பிற்கே தெரியாத ஒரு சாம்ராஜ்யமாக கான்சார் சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறார் பிரசாந்த் நீல். கேஜிஎஃப் உலகம் போல கான்சார் உலகத்தையும் செம டார்க்காக வடிவமைத்துள்ளார். மகாபாரதம், ராமயாணம், பொன்னியின் செல்வன், கேம்