Top serials: விஜய் டிவியின் இந்த வார டாப் சீரியல்கள்.. தொடர்ந்து முதலிடத்தில் சிறகடிக்க ஆசை தொடர்!

சென்னை: விஜய் டிவியின் நிகழ்ச்சிகளுக்கு இணையான வரவேற்பை அதன் சீரியல்களும் பெற்று வருகின்றன. வாரந்தோறும் சேனலின் டிஆர்பியில் முதலிடங்களை பெறும் தொடர்களின் பட்டியல் வெளியாகி வருகின்றன. இந்த டிஆர்பி பட்டியலில் முதலிடங்களில் சன்டிவி சீரியல்கள் மாஸ் காட்டி வருகின்றன. இரண்டாவது இடங்களில் விஜய் டிவி சீரியல்கள் இடம்பெற்று வருகின்றன. டாப் தொடர்கள்: சீரியல்கள், நிகழ்ச்சிகள் என அடுத்தடுத்து

Legend Saravanan: தனுஷ் பட இயக்குநரை லாக் செய்த லெஜண்ட் சரவணன்.. இனிமே சம்பவம் தரமா இருக்கணும்!

சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் விளம்பாப் படங்களை இயக்கி வந்த ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் தி லெஜண்ட் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் லெஜண்ட் சரவணன். கூடிய சீக்கிரமே புதிய பட அறிவிப்பை வெளியிடுவேன் எனக் கூறியிருந்த நிலையில், அவரது அடுத்த படத்தை யார் இயக்கப் போறாங்க என்கிற தகவல் தற்போது கசிந்துள்ளது. தி லெஜண்ட் படத்தில்

Actor Kamal haasan: அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் கமலின் தக் லைஃப்.. அப்ப பீரியட் படம் இல்லையா?

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தை நிறைவு செய்துள்ளார். இந்தப் படம் அடுத்த ஆண்டில் ரிலீசாகவுள்ளது. அடுத்ததாக ஹெச் வினோத்துடன் கூட்டணி அமைத்து அதன் படப்பிடிப்பில் பங்கேற்கவுள்ளார் கமல்ஹாசன். இந்தப் படங்களை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னத்தின் கூட்டணியில் தக் லைஃப் படத்தில் இணைகிறார் கமல்ஹாசன். நடிகர் கமல்ஹாசன்:

Actor Karthi: முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த கார்த்தி -பிரேம் கூட்டணி.. அப்டேட் இதோ!

சென்னை: நடிகர் கார்த்தியின் ஜப்பான் படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளன. கடந்த தீபாவளியில் கார்த்தியின் சர்தார் படம் வெளியாகி அதிரடி வெற்றி பெற்ற நிலையில், இந்த தீபாவளிக்கு ரிலீசான ஜப்பான் படம் சொதப்பலாகியுள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் கார்த்தி. தற்போது 96 பட இயக்குநருடன் கமிட்டாகி நடித்து

Supreme Sundar: விடாமுயற்சி டூ கங்குவா.. ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தரின் வேற லெவல் பிளான்!

சென்னை: சமீபத்தில் அஜித்தின் துணிவு படத்தில் கவனம் ஈர்த்த சுப்ரீம் சுந்தர் தொடர்ந்து அவரது விடாமுயற்சி படத்திலும் கமிட்டாகி வேலை செய்து வருகிறார். மலையாளத்தில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாறறியுள்ள சுப்ரீம் சுந்தர் அய்யப்பனும் கோஷியும் படத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளார். தமிழில் அதிகமாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில் துணிவு

விநியோகஸ்தர்களை கண்டபடி திட்டிய பான் இந்தியா ஹீரோ.. இந்த தடவையும் பல்பு ஃபியூஸ் ஆகிடும் போல?

சென்னை: பான் இந்தியா ஹீரோ படத்துக்கு உள்ளூரில் மட்டும் தான் இந்த முறை மார்க்கெட் ஓபனாகி இருக்கிறதாம். மற்றபடி அனைத்து இடங்களிலும் பலத்த அடி விழுந்திருப்பதால் மனுஷன் பயங்கர காண்டில் இருக்கிறார் என்கின்றனர். பலமுறை அந்த நடிகரை நம்பி பணம் போட்டு வாங்கிய மற்ற ஸ்டேட் விநியோகஸ்தர்கள் மற்றும் ஓவர்சீஸ் விநியோகஸ்தர்கள் எல்லாம் இந்த முறை போதும்டா

S.J.Suryah – இது என்ன சத்திரமா? நினைச்ச நேரத்துக்கு வர.எஸ்.ஜே.சூர்யாவை வெளியில் நிறுத்தி கதவை சாத்திய காதலி?..

சென்னை: SJ Suryah(ஏஸ்.ஜே. சூர்யா) எஸ்.ஜே.சூர்யா தனது வாழ்க்கையில் நடந்த காதல் தோல்வி குறித்து ஒரு பேட்டியில் பேசியது ட்ரெண்டாகியிருக்கிறது. வசந்த்திடம் உதவி இயக்குநராக இருந்தவர் எஸ்.ஜே.சூர்யா. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையோடு இருந்தவருக்கு வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. எனவே இயக்குநராகி இரண்டு படங்கள் ஹிட்டடித்துவிட்டால் நாமும் ஹீரோவாகிவிடலாம் என்ற திட்டத்தோடு வாலி படத்தை இயக்கினார்.

Baakiyalakshmi serial: செழியனுக்கு விவாகரத்து நோட்டீஸ்.. பாக்கியலட்சுமி சீரியலில் இனி என்ன நடக்கும்!

சென்னை: விஜய் டிவியில் ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பொருட்காட்சி கேன்டீன் கான்டிராக்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார் பாக்கியா. அவருக்கு அமைச்சர் உள்ளிட்டவர்களிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்தன. இருந்தபோதிலும் அவர் அந்த சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்க முடியாதபடி அவரது மகன்களின் பிரச்சினை ஆட்டிப் படைக்கிறது. பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின்

Dunki Review: டங்கி விமர்சனம்.. 3 இடியட்ஸ், பிகேவை பின்னுக்குத் தள்ளியதா? இல்லை புலம்ப வைத்ததா?

நடிகர்கள்: ஷாருக்கான், டாப்ஸி இசை: சித்தார்த் அமீத் பவ்சார் இயக்கம்: ராஜ்குமார் ஹிரானி மும்பை: முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், பிகே, சஞ்சு என ராஜ்குமார் ஹிரானி இயக்கினாலே அந்த படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகவே பாலிவுட்டில் இருந்து வந்தது. ஷாருக்கானை போலவே இவரும் பெரிய கேப் எடுத்துக் கொண்டார். சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு

Pa.Ranjith – இளையராஜாவை சந்தித்த பா.இரஞ்சித்.. என்ன காரணமாக இருக்கும்?.. ட்ரெண்டாகும் புகைப்படம்

சென்னை: Pa.Ranjith Met Ilayaraaja (இளையராஜாவை சந்தித்த பா.இரஞ்சித்) இசைஞானி இளையராஜாவை இயக்குநர் பா.இரஞ்சித் நேரில் சந்தித்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. தமிழ் சினிமாவில் 80கள், 90களில் ஆதிக்க சாதிகளை மையப்படுத்தி திரைப்படங்கள் வந்துகொண்டிருந்தன. அதேபோல் திரைப்படத்தின் தலைப்பிலேயே சாதி பெயரை வைத்தும் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. தற்போது தமிழ் சினிமாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை கூறுவதுபோல் திரைப்படங்கள்