Dunki Twitter Review: “ஷாருக்கானின் ஹாட்ரிக் ப்ளாக் பஸ்டர்..” டங்கி டிவிட்டர் விமர்சனம்…
சென்னை: ஷாருக்கான் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ள டங்கி திரைப்படம் இன்று வெளியானது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. டங்கி ஷாருக்கானின் ஹாட்ரிக் ப்ளாக் பஸ்டர் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். டங்கி டிவிட்டர் விமர்சனம்ஷாருக்கான் நடித்துள்ள டங்கி படத்தை ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ளார். முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ்,