Thalapathy 68: தளபதி 68 டைட்டில் இதுதானா?.. இதுக்கும் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் சண்டைக்கு வருவாங்களே!

சென்னை: இந்த ஆண்டு விஜய் வாரிசு மற்றும் லியோ என இரண்டு பாக்ஸ் ஆபிஸ் படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து அதிக வசூல் அள்ளிய நடிகர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். ரஜினிகாந்த், அஜித், தனுஷ், சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்த ஆண்டு படங்களை வெளியிட்ட

Actress Rathi: ரஜினி -கமலுக்கு ஜோடியாக நடித்த நடிகை.. மகனுடன் வெளியிட்ட கியூட் புகைப்படம்!

சென்னை: நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை ரதி. இயக்குநர் பாரதிராஜாவின் டைரக்ஷனில் வெளியான புதிய வார்ப்புகள் என்ற படத்தின்மூலம் இவர் தமிழில் என்ட்ரி கொடுத்திருந்தார். தொடர்ந்து நிறம் மாறாத பூக்கள், உல்லாச பறவைகள், முரட்டுக்காளை, அன்புக்கு நான் அடிமை, கழுகு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். நடிகை ரதி:

Actor Karthi: சர்தார் 2 சூட்டிங் அப்டேட்.. இந்த முறை யுவனுடன் இணையும் கார்த்தி!

சென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டமாக வெளியான சர்தார் படத்தை ரசிகர்கள் வெற்றிப்படமாக்கினார்கள். இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்தப் படத்தின் சூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாகத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்திருந்த நிலையில் இரண்டாவது பாகத்தில் அவர் கமிட்டாகவில்லை

Bigg boss 7: அர்ச்சனா பெற்றோர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட மாயா.. பூர்ணிமா, விஷ்ணுவும் சரண்டர்!

சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி இன்றைய தினம் 79வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. இதையொட்டிய பிரமோக்கள் வெளியான நிலையில் இன்றைய தினம் ஃபிரீஸ் டாஸ்க் நடத்தப்பட்டுள்ளது. இதில் அர்ச்சனா, விஜய் வர்மா, பூர்ணிமா ஆகியோரின் பெற்றோர் நிகழ்ச்சியில் பங்கேற்றதை பார்க்க முடிந்தது. பிக்பாஸ் தமிழ் 7 ஷோ: விஜய் டிவியின்

பல சூப்பர் ஸ்டார் கூட நடிச்சிருக்கேன்.. ஆனால், அவர் தான் ரியல் ஹீரோ.. ஜோதிகாவின் விளக்கத்தை பாருங்க!

சென்னை: முன்னணி இயக்குநர்கள் பெண் கதாபாத்திரங்களை முதன்மை படுத்திய கதைகளை கொடுப்பதில்லை என சமீபத்தில் பேட்டியளித்த நடிகை ஜோதிகா தற்போது பல சூப்பர்ஸ்டார்களுடன் நடித்துள்ளேன் ஆனால், அவர் தான் ரியல் ஹீரோ என மம்மூட்டியை பாராட்டி உள்ளார். ஆரம்பத்தில் கிளாமர் ரோல்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்த ஜோதிகா சீனியர் நடிகையான நிலையில், மூத்த

காதலனுக்கு செக் வைத்த கொழு கொழு நடிகை.. ஓட்டலில் நடந்த கைகலப்பு..வெளிச்சத்திற்கு வந்த உண்மை!

சென்னை: கொழு கொழு நடிகை பிரகாசமான நடிகரை காதலித்துக்கொண்டு இருந்த போதே மாஸ் நடிகருடன் உறவில் இருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கடதேசத்து நடிகையான இவர், பெரிய இயக்குநர் ஒருவரின் படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். முதல் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், கொழு கொழுக் என்று இருந்ததால், படவாய்ப்பு இவரை

Kizhakku Vaasal serial: எப்படி இந்த உண்மையை சொல்வது.. பரிதவிக்கும் ரேணுகா -ஷண்முகம்!

சென்னை: விஜய் டிவியின் கிழக்கு வாசல் சீரியல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சீரியலில் பிரபல டைரக்டரும் நடிகர் விஜய்யின் அப்பாவுமான எஸ்ஏ சந்திரசேகர் முன்னணி கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் வெங்கட், ரேஷ்மா உள்ளிட்டவர்களும் இந்த சீரியலில் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். கிழக்கு வாசல்

குறைந்த வருமானம்.. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பிரியங்கா மோகன்.. என்ன வேலை செய்தார் தெரியுமா?

சென்னை: சினிமாவிற்கு வருவதற்கு முன் நடிகை பிரியங்கா மோகன் செய்த வேலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நடிகை பிரியங்கா அருள் மோகன், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிப் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழில் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து தன்னுடைய முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை கவர்ந்த பிரியங்கா

Bigg boss tamil 7: மனிதாபிமானத்தோட நடந்துக்கங்க.. அர்ச்சனா அப்பாவிடம் குட்டு வாங்கிய விக்ரம்!

சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 7வது சீசனின் 79வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. இன்றைய தினத்திற்கான அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியான நிலையில் இன்றைய தினம் பிரிஸ் டாஸ்க் நடைபெற்றதை பார்க்க முடிந்தது. இதையடுத்து போட்டியாளர்களின் பெற்றோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததையும் இந்த பிரமோக்கள் மூலம் காண முடிந்தது. இதையடுத்து நிகழ்ச்சியில் நடைபெற்ற சுவாரஸ்யங்களையும் பார்க்க

VidaaMuyarchi: துபாய் சென்ற அஜித்.. சென்னை திரும்பிய த்ரிஷா.. விடாமுயற்சி ஷூட்டிங்கில் திடீர் பிரேக்

சென்னை: விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்த நிலையில், அஜித் மெடிக்கல் செக்கப் செய்ய துபாய் சென்றுள்ளதாக தெரிகிறது. அதேபோல் த்ரிஷாவும் அவசரமாக சென்னை திரும்பியுள்ளாராம். மெடிக்கல் செக்கப் சென்ற அஜித்அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ரொம்பவே தாமதமாக தான் தொடங்கியது. லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த ஏகே 62 படத்தில், கடைசி நேரத்தில்