Pradeep Ranganathan – நடிகராக செம பிஸியாகிட்டார்போல..பிரதீப் ரங்கநாதன் அடுத்தது இவர் இயக்கத்தில் நடிக்கிறாரா?

சென்னை: Pradeep Ranganathan (பிரதீப் ரங்கநாதன்) விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் பிரதீப் ரங்கநாதனுடன் அடுத்ததாக இணையவிருக்கும் இயக்குநர் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு உள்ளிட்டோர் அந்தப் படத்தில் நடித்திருந்தனர். 90ஸ் கிட் கோமாவுக்கு சென்று தற்காலத்துக்கு திரும்பினால் என்ன நடக்கும்

சக்கரை இயக்குநர் பார்வை இப்போ அந்த டீச்சர் மேல தானா?.. கோடம்பாக்கத்தில் கிளம்பிய புது பூகம்பம்!

சென்னை: சக்கரை இயக்குநர் ஏற்கனவே பல இளம் நடிகைகளை ரூமுக்கு அழைத்துள்ளதாக பகீர் தகவல்கள் கிளம்பிய நிலையில், சில நடிகைகள் அந்த இயக்குநர் பற்றி வெளிப்படையாக குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்தும் ஒன்றுமே நடக்கவில்லை. கிராமத்து படங்களை இயக்கும் நல்ல மனிதர் என்கிற போர்வையில் சுற்றித் திரியும் அந்த இயக்குநருக்கு ஆதரவாக அவரது படத்தில் நடித்த ஜில் நடிகையும்

Game Changer: கேம் சேஞ்சர் இந்தியன் 2 டோலிவுட் வெர்ஷனா… ராம் சரண் கேரக்டர்..? ஷங்கர் மாறவே இல்ல

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2, கேம் சேஞ்சர் படங்கள் உருவாகி வருகின்றன. இதில் ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தில் இருந்து எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்கள் கிடைத்துள்ளன. முக்கியமாக ராம் சரணின் கேரக்டர் பற்றிய தகவல்கள் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது. இந்தியன் 2 ஸ்டைலில் கேம் சேஞ்சர்ரசிகர்களால் பிரம்மாண்ட இயக்குநர் என கொண்டாடப்படும் ஷங்கர், தற்போது இரண்டு

Karthika Nair-காதல் தேசத்தில் கார்த்திகா நாயர்..ஹனிமூன் எங்க போனாங்க தெரியுமா?.. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்

சென்னை: Karthika Nair (கார்த்திகா நாயர்) ராதாவின் மகள் கார்த்திகா நாயர் ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கின்றன. தமிழ் சினிமாவில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ராதா. 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த் என பல ஹீரோக்களுடன் ஜோடி போட்டு ஏராளமான ஹிட் படங்களை கொடுத்தார்.

Kanguva: சூர்யாவையும் விடாத வில்லன் ஆசை… கங்குவா ரிலீஸ் தேதியில் குழப்பம்… இது என்ன சோதனை..?

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தில் சூர்யாவின் கேரக்டர் பற்றி தற்போது தெரிய வந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் கங்குவா ரிலீஸ் தேதியிலும் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளதாம். சூர்யாவை விடாத வில்லன் ஆசை: சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்ற சூர்யா, தற்போது கங்குவா

Ajith AK 64: உறுதியானதா அஜித் – வெற்றிமாறன் கூட்டணி… ஏகே 64ல் இணையும் முக்கியமான பிரபலம்..?

சென்னை: அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், அஜித்தின் ஏகே 64 படத்தில் வெற்றிமாறனுடன் இன்னொரு பிரபலமும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் – வெற்றிமாறன் கூட்டணியில் இணையும் பிரபலம்அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் அசுர வேகத்தில் நடந்துகொண்டிருக்கிறது. அஜர்பைஜான் நாட்டில் நடைபெறும்

பிக் பாஸ் ரவீனா.. மணிக்கு இது பெய்டு ஹனிமூன்.. ட்விட்டரில் காரி துப்புறாங்க.. வனிதா ஆவேசம்!

சென்னை: ரவீனா மற்றும் மணி இது பெய்டு ஹனிமூன் போல பிக் பாஸ் வீட்டில் ஜாலியாக இருக்கின்றனர் என்று வனிதா விஜயகுமார் கருத்து தெரிவித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 75 நாட்களை கடந்துவிட்டது. இந்த சீசன் இப்போது தான் தொடங்கியது போல இருந்தது. ஆனால் மளமளவென 75 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்றுகொண்டு இருக்கின்றது.

Lal Salaam First Single – லால் சலாமின் தேர் திருவிழா.. போடு தியேட்டரில் பெரும் கொண்டாட்டம் இருக்கு

சென்னை: Ther Thiruvizha (தேர் திருவிழா) ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் லால் சலாம் படத்திலிருந்து தேர் திருவிழா பாடல் வெளியானது. ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் சில வருடங்களுக்கு முன்பு திருமண உறவிலிருந்து வெளியே வந்தார். திருமண உறவிலிருந்து வெளியே வந்தாலும் அதிலேயே முடங்கிவிடாமல் தனது சினிமா

Vijay Sethupathi: மீண்டும் இணைந்த விஜய் சேதுபதி -மணிகண்டன் காம்போ.. இந்த முறை வெப் சீரிஸிற்காக கூட்டணி

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் மணிகண்டன் கூட்டணியில் வெளியானது ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி படங்கள். இந்தப் படத்தை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி தற்போது இணைந்துள்ளது. இந்த முறை இவர்கள் இணைந்துள்ளது வெப் தொடருக்காக. இவர்கள் இருவரும் இணைந்து புதிய வெப் தொடரை உருவாக்கி வருகின்றனர். இதன் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து

Actor Simbu: அவதார் படத்தை பின்பற்றும் சிம்பு படம்.. சூட்டிங் எப்ப தெரியுமா?

சென்னை: நடிகர் சிம்பு -தேசிங்கு பெரியசாமி கூட்டணியில் உருவாகவுள்ள STR48 படத்தின் சூட்டிங் நீண்ட நாட்களாக துவங்காமல் உள்ளது. இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கவுள்ள நிலையில் இந்தப் படத்தின் அறிவிப்புடன் படம் தற்போது உள்ளது. வரலாற்று பின்னணியில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் பிரீ புரொடக்ஷன்ஸ் வேலைகளுக்கு அதிகமான நேரம் எடுப்பதால் படத்தின் சூட்டிங்