Baakiyalakshmi serial: ராதிகாவிடம் மாட்டிய கோபி.. சப்போர்ட் செய்த ஈஸ்வரி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்கள் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்துள்ளன. இன்றைய எபிசோடில் நீண்ட நாட்களாக தன்னுடைய கிரெடிட் கார்ட் பில்லை கட்டாமல் போக்கு காட்டிவந்த கோபியின் விஷயம் தற்போது ராதிகாவிற்கு தெரியவந்துள்ளது. மறுபுறம் பொருட்காட்சி கேன்டீனை அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில் பாக்கியா நடித்தி வருவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.

Mari Selvaraj: 20 கிராமங்களை தொடர்புகொள்ள முடியவில்லை.. காப்பாற்றுங்கள்! மாரி செல்வராஜ் வேண்டுகோள்

சென்னை: அடுத்தடுத்த படங்களை சிறப்பாக கொடுத்து வருகிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். சமீபத்தில் அவரது இயக்கத்தில் மாமன்னன் படம் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. மாரி செல்வராஜின் இயக்கத்தில் வெளியாகிவரும் படங்கள் சமூக அக்கறையையும் வெளிப்படுத்தி வருகின்றன. இயக்குநர் மாரி செல்வராஜ்: இயக்குநர் மாரி செல்வராஜின் பயணம் பரியேறும் பெருமாள் படத்தில் துவங்கியது தொடர்ந்து

என் இதயத்தை துளைத்து விட்டு சென்றுள்ளாய்.. இறந்த மகளை நினைத்து சித்ரா உருக்கமான பதிவு!

சென்னை: பாடகி சித்ரா மறைந்த தன் மகளின் பிறந்தநாளில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, பெங்காலி, ஒரியா, பஞ்சாலி, குஜராத்தி என பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடகி சித்ரா பாடி உள்ளார். ஆறுமுறை தேசிய விருதுகளையும், ஆறு முறை தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளையும் மற்றும் பல்வேறு மாநில விருதுகளையும்

Redin Kingsley – ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதாவின் மகள் இவர்தானா?.. வெளியான புகைப்படம்.. ரசிகர்கள் ஆச்சரியம்

சென்னை: Redin Kingsley Sangeetha (ரெடின் கிங்ஸ்லி சங்கீதா) ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதாவுடன் ஒரு சிறுமி இருக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கும் சூழலில் அவர்தான் சங்கீதாவின் மகளா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர். ரெடின் கிங்ஸ்லி இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் நெருங்கிய நண்பர் ஆவார். நெல்சன் முதன்முதலில் இயக்குவதாக இருந்த வேட்டை மன்னன் படத்தில் நடிப்பதற்கு ரெடினுக்கு

Rashmika Mandanna – உச்சபட்ச கிளாமர்.. அனிமல் படத்தில் ராஷ்மிகா மந்தனா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

மும்பை: Rashmika Mandanna (ராஷ்மிகா மந்தனா) அனிமல் படத்தில் நடித்ததற்காக நடிகை ராஷ்மிகா மந்தனா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. இந்திய அளவில் தற்போது பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட திரையுலகில் அறிமுகமான அவரை தெலுங்கு திரையுலகம் கெட்டியாக பிடித்துக்கொண்டது. அங்கு அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட்டடிக்க அவரது கிராஃப்

Vijay Makkal Iyakkam: நாடாளுமன்ற தேர்தலில் சீமானுக்கு ஆதரவா.. புஸ்ஸி ஆனந்தின் ரியாக்ஷனை பாருங்க!

சென்னை: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அடுத்தடுத்த சமூக செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்தி வருகிறது சமீபத்தில் புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில் அதிகமான நிவாரண உதவிகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்ததை பார்க்க முடிந்தது. அடுத்ததாக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தில் செயல்பாடுகளை தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். {image-bussyinside-1702893238.jpg

Bigg boss tamil 7: இந்த வார நாமினேஷன்.. காரணங்களுடன் வெளிப்படுத்திய ஹவுஸ்மேட்ஸ்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் துவங்கப்பட்டு அதிரடியாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் 7வது சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். இன்றைய தினம் நிகழ்ச்சி 78வது நாளில் என்ட்ரி ஆகியுள்ளது. இன்றைய தினத்திற்கான அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகியுள்ள நிலையில் நிகழ்ச்சியின்

Suriya – சூர்யாவுக்கு அதை சொல்லிக்கொடுத்ததே ஜோதிகாதான்.. பயில்வான் ரங்கநாதன் சொன்ன சீக்ரெட்ஸ்

சென்னை: Suriya (சூர்யா) சூர்யா – ஜோதிகா பற்றி பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. சூர்யா தமிழின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவர். நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமான அவர் இதுவரை 41 படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் எதற்கும் துணிந்தவன் ரிலீஸானது. படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இருந்தாலும்

Salaar Trailer: கடைசி நேரத்தில் மிஸ்ஸான சலார் ட்ரெய்லர்… ஏமாற்றத்தில் ரசிகர்கள்… என்னாச்சு..?

சென்னை: பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸ் – பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகியுள்ள சலார், வரும் 22ம் தேதி வெளியாகிறது. சலார் ட்ரெய்லர் காலை 10.42 மணிக்கு வெளியாகவிருந்த நிலையில், தற்போது டெக்னிக்கல் பிரச்சினை காரணமாக ரிலீஸாகவில்லை. ஏமாற்றம் கொடுத்த சலார் ட்ரெய்லர்பிரபாஸ் நடிப்பில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது சலார் திரைப்படம். பிரசாந்த் நீல் இயக்கியுள்ள

Samantha – திருமணம் நடக்குமா?.. ரசிகரின் கேள்விக்கு சமந்தா சொன்ன ஷாக் பதில்.. இது வேற இருக்கா

சென்னை: Samantha (சமந்தா) இரண்டாவது திருமணம் செய்துகொள்வீர்களா என ரசிகர் கேட்டதற்கு சமந்தா அளித்திருக்கும் பதில் ஷாக்கை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா தமிழ், தெலுங்கு மொழிகளில் வெற்றிக்கொடி நாட்டியவர். முதலில் சித்தார்த்தை அவர் காதலிப்பதாகவும் ஆனால் சில காரணங்களால் இரண்டு பேரும் காதலை முறித்துக்கொண்டதாகவும் கூறப்பட்டது. சூழல் இப்படி விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின்