Actress Kanaga: எதுக்காக பேட்டி கொடுக்கனும்.. தனிமைக்கான காரணத்தை சொன்ன நடிகை கனகா!
சென்னை: நடிகை தேவிகாவின் மகளான கனகா, கரகாட்டக்காரன் படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து ரஜினி, விஜயகாந்த் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த கனகா பிசியான நடிகையாக இருந்தார். தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துவந்த கனகாவிற்கு அவரது தாயின் மரணம் மிகப்பெரிய வேதனையை கொடுத்த நிலையில் படவாய்ப்புகளும் குறைந்தது. நடிகை