தோழிகள் கொடுத்த அட்வைஸ்.. நடிகரை காதலித்து கழட்டி விட்ட கண்ணழகி நடிகை?

சென்னை: தோழிகள் கொடுத்த அட்வைசால் உருகி உருகி காதலித்து வந்த நடிகரை கழட்டி விட்டுள்ளார் கண்ணழகி நடிகை. கண்ணழகி நடிகையான இவர், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதே பெரிய நடிகரின் படம் என்பதால், சினிமாவில் இவருக்கு என்று தனி மவுசு உள்ளது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், பின் நாளில் கதாநாயகியாக அறிமுகமாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின்

திகில் காட்சிகள் நிறைந்த பேய் படம்.. அருள்நிதியின் டிமான்டி காலனி 2 டிரைலர் வெளியானது

சென்னை: டிமான்ட்டி காலனி 2 படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. தியேட்டரில் ஹிட்டடித்த இத்திரைப்படம் வசூலை அள்ளியது. இப்படத்தில் அருள்நிதியுடன் ரமேஷ் திலக், சனத் உள்ளிட்டவர்கள் லீட் ரோலில் நடித்திருந்தனர். டிமான்ட்டி

தினமும் ஒரே டார்ச்சர்.. இதுக்காகத்தான் கல்யாணம் பண்ணேன்..நடிகை ஷபானா பேட்டி!

சென்னை: செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஷபானா தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார். பிரபல ஜீ தமிழில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் செம்பருத்தி இந்த சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்த செம்பருத்தி சீரியலில் நடிகை ப்ரியா

Lokesh kanagaraj: ரொம்ப வருஷத்துக்கு பிறகு ரஜினியை அப்படி காட்டப்போறேன்.. லோகேஷ் சொன்ன விஷயம்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகவுள்ளது தலைவர் 171 படம். இந்தப் படத்தின் கதைக்களத்தை உருவாக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், இந்த ஸ்டோரியை ரஜினியிடம் கூறி லியோ படத்தின் சூட்டிங்கின்போதே ஓகே வாங்கிவிட்டார். தற்போது தலைவர் 171 படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை மேற்கொண்டுவரும் லோகேஷ் கனகராஜ் அந்தப் படம் குறித்து தனது பேட்டியில் பகிர்ந்துள்ளார். {image-rt-down-1702737257.jpg

பாகுபலிக்கே டஃப் கொடுக்க போகிறதா சிம்பு படம்.. இதுவரை தொடங்காததற்கு இப்படியொரு பக்கா காரணம் இருக்கா?

சென்னை: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் 2020ல் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதன் பின்னர் 2023ம் ஆண்டு முடியும் வரை இன்னமும் அந்த படத்தின் இயக்குநர் தேசிங் பெரியசாமி புதிய படத்தை ஆரம்பிக்கவில்லை. ரஜினிகாந்தை வைத்து வேறலெவல் படத்தை இயக்க கதையெல்லாம் ரெடி பண்ணி வைத்திருந்தார். ஆனால், அதன் பட்ஜெட் மற்றும் அந்த கதைக்கு

Koose Munisamy Review: கூச முனுசாமி வீரப்பன் வெப்சீரிஸ் எப்படி இருக்கு.. ரசிகர்கள் விமர்சனம் இதோ!

சென்னை: சந்தனக் கடத்தல் வீரப்பன் கதையை மையமாக வைத்து சில படங்களும் வெப்சீரிஸ்களும் வெளியாகி உள்ளன. ஆனால், இந்த முறை ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி இருப்பது பக்காவான டாக்குமென்ட்ரி படம். வீரப்பன் பேசும் வீடியோ காட்சிகள் மற்றும் அவரது பார்வையில் உள்ள விஷயங்கள் என வெளியாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமே

KPY Bala -அள்ளி அள்ளி கொடுக்கும் கைகள்.. KPY பாலாவுக்கா இந்த நிலைமை?.விரைவில் நலம் பெற ரசிகர்கள் வேண்டுதல்

சென்னை: Bala (பாலா) பலருக்கு உதவும் கலக்கப்போவது யாரு பாலா பகிர்ந்திருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியிருக்கின்றனர். சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்ட KPY பாலா. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனதால் அவர் KPY பாலா என்று அழைக்கப்படுகிறார். அந்த ஷோவுக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சில நிகழ்ச்சிகளை தொகுத்து

Shanthanu – என் மனைவிக்கு அந்த நோய் எல்லாம் இல்லைங்க.. இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்ட சாந்தனு

சென்னை: Shanthanu (சாந்தனு) சாந்தனு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ ட்ரெண்டாகியுள்ளது. இந்திய திரையுலகின் திரைக்கதை மன்னன் என்று புகழப்படுபவர் இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ். அவரது மகன் சாந்தனுவும் தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான சக்கரக்கட்டி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தாணு தயாரிப்பு, ஏ.ஆர்.ரஹ்மான் இசை என

Janhvi kapoor: கியூட் சேலையில் அழகு தேவதையாக ஜான்வி கபூர்.. ஸ்தம்பித்த ரசிகர்கள்!

மும்பை: பாலிவுட்டில் நடிகை ஸ்ரீதேவி -போனி கபூர் மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் வளர்ந்துவரும் நடிகையாக மாஸ் காட்டி வருகிறார். பாலிவுட் படங்களில் நடித்துவந்த ஜான்வி கபூர், தற்போது தெலுங்கிலும் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாகியுள்ளார். தமிழிலும் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ள ஜான்வி கபூர், சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். ஜான்வி கபூர்: நடிகை ஸ்ரீதேவி மற்றும்

Dhanush: \"இது என்ன ஃபேமிலி போட்டோ மாதிரி இருக்கு..\" சரத்குமார், ராதிகாவுடன் தனுஷ்… செம்ம க்யூட்!

சென்னை: தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சரத்குமார், ராதிகா ஆகியோருடன் தனுஷ் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது. சரத்குமார், ராதிகாவுடன் தனுஷ்தனுஷ் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேப்டன் மில்லர் திரைப்படம், அடுத்த மாதம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படம் பீரியட் ஜானரில்