ஒன்னு இல்ல.. ரெண்டு இல்ல.. மொத்தம் 12 படம்.. ஆள் ஏரியாவிலும் நான் தான் கிங்.. மாஸ் காட்டும் அனிருத்!

சென்னை: இசையமைப்பாளர் அனிருத் அடுத்த ஆண்டு வெளியாகும் ரஜினிகாந்த், கமலஹாசன், சிவகார்த்திகேயன் என டாப் நடிகர்களின் பல படங்களில் கமிட்டாகி உள்ளார். அனிருத் ரவிச்சந்தர் தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்தார். முதல் படத்திலேயே தரமான மற்றும் ஆட்டம் போடும் மெட்டுக்களை போட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 3

Pandian stores 2: கதிரால் ஏற்பட்ட பிரச்சினை.. சரவணன் திருமணத்தில் சிக்கல் என கோபப்படும் பாண்டியன்!

சென்னை: விஜய் டிவியின் ரசிகர்களை கவர்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைத்தது. இதையடுத்து சில தினங்களிலேயே பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் துவங்கப்பட்டு, தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. முதல் சீசனில் அண்ணன் -தம்பிகள் பாசத்தை வெளிப்படுத்திய இந்த தொடர், தற்போது அப்பா -மகன்களின் அன்பை கதைக்களமாக கொண்டுள்ளது. பாண்டியன்

சொல்றதை கேட்கலைன்னா ஆள மாத்திடுவேன்.. காமெடி நடிகைக்கு வடிவேலு போட்ட கண்டிஷன்.. சுமதி பளிச் பேட்டி!

சென்னை: படித்துறை பாண்டி உள்ளிட்ட பல காமெடி காட்சிகளில் வடிவேலுவுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் நடிகை சுமதி. சமீப காலமாக சினிமா வாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்பட்டு வரும் அவர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று தீயாக பரவி வருகிறது. தனது குழுவை வைத்துக் கொண்டு காமெடியில் உச்சம் தொட்டு பல கோடிகளை சம்பாதித்த வடிவேலு தனது

Ameer – அமீர் காசை எடுத்திருக்கலாம்.. ஆனால் செய்யவில்லை.. மௌனம் பேசியதே தயாரிப்பாளர் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

சென்னை: Ganesh Raghu Exclusive Interview (கணேஷ் ரகு பிரத்யேக பேட்டி) மௌன பேசியதே படத்தின் தயாரிப்பாளர் கணேஷ் ரகு தமிழ் ஃபில்மிபீட்டுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத இயக்குநர் அமீர். பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்துவிட்டு மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பிறகு ஜீவா நடிப்பில் ராம் படத்தை

Fight Club Review: லியோ மாதிரியே.. ஃபர்ஸ்ட் ஹாஃப் சூப்பர்.. செகண்ட் ஹாஃப்?.. ஃபைட் கிளப் விமர்சனம்!

நடிகர்கள்: விஜய் குமார், மோனிஷா மோகன் மேனன்இசை: கோவிந்த் வசந்தாஇயக்கம்: அப்பாஸ் ஏ ரஹ்மத் சென்னை: தனுஷ் நடித்த வடசென்னை படத்தை போன்ற கதையை ஒரு ஷார்ட் ஃபிலிம் போல இளைஞர்களை வைத்து எடுத்தால் எப்படி இருக்கும் அப்படித்தான் இருக்கிறது இந்த ஃபைட் கிளப். லோகேஷ் கனகராஜ் ரிலீஸ் என்பது தான் படத்திற்கு பெரிய அடையாளமாகவும்

Veerappan Blue Sattai Maran Review: “செம்ம மேக்கிங்..” கூச முனிசாமி வீரப்பன் ப்ளூ சட்டை விமர்சனம்

சென்னை: வீரப்பனின் வாழ்க்கையை பின்னணியாக வைத்து கூச முனிசாமி வீரப்பன் என்ற வெப் சீரிஸ் ஜீ5 ஓடிடியில் வெளியாகியுள்ளது. இந்த தொடரை பாராட்டியுள்ள ப்ளூ சட்டை மாறன், அது குறித்து பாசிட்டிவான விமர்சனம் கொடுத்துள்ளார். வீரப்பன் வெப் சீரிஸ் ப்ளூ சட்டை விமர்சனம்வீரப்பனின் வாழ்க்கையை பின்னணியாக வைத்து ‘கூச முனிசாமி வீரப்பன்’ என்ற வெப் சீரிஸ் ஜீ

Vijay: \"சங்கீதா லவ் பண்றது தெரிஞ்சு விஜய் ஷாக் ஆகிட்டார்” இதுவரை தெரியாத உண்மை.. ஓபன் பண்ண பிரபலம்!

சென்னை: கோலிவுட்டின் மாஸ் ஹீரோ விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சங்கீதாவின் காதல் குறித்து கேள்விப்பட்ட விஜய், அப்படியே ஷாக்கானது குறித்து தற்போது தெரியவந்துள்ளது. சங்கீதா லவ் – ஷாக்கான விஜய்விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து

Vijay – பெத்த அப்பாவையே கண்டுக்கல.. விஜய் நல்லவர்லாம் இல்லை.. நன்றி மறந்தவர்.. பற்றவைத்த ஜோதிடர்..

சென்னை: Vijay (விஜய்) வளர்த்துவிட்டவரையே விஜய் கண்டுகொள்ளவில்லை அவர் எல்லாம் நல்லவர் இல்லை என சீதா சுரேஷ் என்ற ஜோதிடர் தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருப்பவர் விஜய். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கி வசூல் ரீதியாக பெரும் ஹிட்டடித்தது. உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய்வரை

Ameer: \"பருத்திவீரன் பிரச்சினைக்கு அப்புறம் சிவகுமாரை பார்த்தேன்.. அத மறக்கவே மாட்டேன்”: அமீர் ஓபன்!

சென்னை: பருத்திவீரன் பட விவகாரத்தில் இயக்குநர் அமீர் – ஞானவேல்ராஜா இடையேயான பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் பருத்திவீரன் பிரச்சினைக்குப் பின்னர் சிவகுமாரை சந்தித்தது குறித்து அமீர் மனம் திறந்துள்ளார். சிவக்குமாரை சந்தித்தேன்: அமீரின் பருத்திவீரன் தமிழில் மிக முக்கியமான கல்ட் கிளாஸிக் சினிமாவாக கொண்டாடப்படுகிறது. இந்தப் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான கார்த்திக்கு, பருத்திவீரன் மிகப் பெரிய

Rajinikanth – ரஜினி கையில் சிகரெட், சரக்கு பாட்டில்.. டென்ஷனான எம்ஜிஆர்.. என்ன நடந்தது தெரியுமா?

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) ரஜினிகாந்த்தால் எம்ஜிஆர் டென்ஷனான சம்பவம் ஒன்று தெரியவந்திருக்கிறது. சூப்பர் ஸ்டார் என்ற நாற்காலியில் அமர்ந்திருப்பவர் ரஜினிகாந்த். அவருக்கென்று செலிபிரிட்டிகளிலிருந்து சாமானியர்கள் வரை ரசிகர்களாக இருக்கின்றனர். அவரது நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மெகா ஹிட்டடித்திருக்கிறது. அதே உற்சாகத்தோடு அடுத்ததாக ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். தலைவர்