Mid week Eviction: பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் முதல் மிட் வீக் எவிக்ஷன்.. அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி இந்த சீசனில் அதிரடி காட்டி வருகிறது. இன்றைய தினம் 74வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. மற்ற சீசன்களில் இல்லாதவகையில் இந்த சீசனில் பல மாற்றங்களை இந்த நிகழ்ச்சி கொடுத்து வருகிறது. அந்த வகையில் இந்த சீசனில் இரு பிக்பாஸ் வீடுகள், டபுள் எலிமினேஷன் போன்றவை ரசிகர்களை கவரும்வகையில் அமைந்தது.

Vidaamuyarchi – விடாமுயற்சி கதை இதுவா?.. ஒர்க் அவுட் ஆகுமா?. இணையத்தில் தீயாக பரவும் தகவல்

சென்னை: Vidaamuyarchi (விடாமுயற்சி) விடாமுயற்சி கதை இதுதான் என்று தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அந்தப் படத்துக்கு பிறகு இப்போது அவர் விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். மகிழ் திருமேனி இதுவரை

Actress Shabana: ஆர்யனை திருமணம் செய்ய இதுதான் காரணம். சீரியல் நடிகை ஷபானா ஓபன்!

சென்னை: செம்பருத்தி உள்ளிட்ட சீரியல்கள் மூலம் சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஷபானா. மும்பையை சேர்ந்த இவர், தன்னுடைய முதல் சீரியலான செம்பருத்தி தொடரிலேயே தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டார். சமூகவலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ஷபானா ஏராளமான ரசிகர்களை இதன்மூலமும் பெற்றுள்ளார். நடிகை ஷபானா: கடந்த 2017ம் ஆண்டில் ஜீ தமிழில் துவங்கப்பட்ட செம்பருத்தி

விஜயகாந்தை இப்படியெல்லாம் தொல்லை பண்ணாதீங்க.. கஷ்டமா இருக்கு.. இயக்குநர் பாண்டிராஜ் வேதனை!

சென்னை: கேப்டன் விஜயகாந்த் தேமுதிக கட்சி மீட்டிங்கிற்கு வந்ததை பார்த்து மனசு கஷ்டமாகி விட்டதாக இயக்குநர் பாண்டிராஜ் மனவேதனையுடன் பதிவிட்டுள்ளார். கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் விஜயகாந்த். விஜயகாந்த் குறித்து ஏகப்பட்ட தப்பான வதந்திகள் வெளியான நிலையில், பிரேமலதா விஜயகாந்த் வீடியோ போட்டு கேப்டன்

Year Ender 2023: லட்டு போல கிடைத்த வாய்ப்பு.. கோட்டை விட்ட கோலிவுட் இயக்குநர்கள்.. எல்லாமே ஃபிளாப்!

சென்னை: சினிமாவில் கேப்டன் ஆஃப் தி ஷிப் என்றாலே அது இயக்குநர்கள் தான். அவர்களே எனக்கென்ன என படங்களை இயக்கி முன்னணி நடிகர்களையே முணங்க வைத்து விடுகின்றனர். இயக்குநர்களுக்கு முன்னணி நடிகர்கள் படங்கள் கிடைப்பதே குதிரை கொம்பாக உள்ள நிலையில், இந்த ஆண்டு அப்படி கிடைத்த பெரிய வாய்ப்பை தவற விட்ட டாப் 5 இயக்குநர்கள் பற்றித்

Demonte Colony 2: டிமான்ட்டி காலனி 2 ட்ரெயிலர் அப்டேட்.. மிரள தயாரா மக்களே!

சென்னை: நடிகர் அருள்நிதி -அஜய் ஞானமுத்து கூட்டணியில் உருவாகியுள்ள டிமான்ட்டி காலனி 2 படத்தின் சூட்டிங் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. கடந்த 2015ம் ஆண்டில் வெளியான டிமான்ட்டி காலனி படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இந்தப் படத்தில் அருள்நிதியுடன் ரமேஷ் திலக், சனத் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர்.   இந்தப் படத்தின் சூப்பர்

லால் சலாம் ஆடியோ லாஞ்சில் விஜய்க்கு ஸ்கெட்ச் இல்லையாம்.. அப்போ இந்த முறை அந்த நடிகருக்கா?

சென்னை: ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் காக்கா – கழுகு சொன்னது காட்டுத்தீ போல பற்றிக் கொண்ட நிலையில், லியோ வெற்றி விழாவில் நடிகர் விஜய் இந்த காக்கா, கழுகு என சொல்லிவிட்டு அப்பா சட்டையை மகன் போட ஆசைப்படக் கூடாதா? என கேட்கும் அளவுக்கு பிரச்சனை பெரிதாக வெடித்தது. ரஜினிகாந்தின் பிறந்தநாளை

Actor Ajith: அதிரடி லுக்கில் மாஸ் காட்டும் நடிகர் அர்ஜூன்.. அஜித் எடுத்த புகைப்படம்?

சென்னை: நடிகர் அஜித், திரிஷா நடிப்பில் உருவாகிவரும் படம் விடாமுயற்சி. மகிழ்திருமேனி இயக்கத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது. விடாமுயற்சி படத்தின் முதல் கட்ட சூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது இரண்டாவது கட்ட சூட்டிங்கும் அசர்பைஜானிலேயே நடந்து வருகிறது. ஆக்ஷன் ஜானரில் எடுக்கப்பட்டுவரும் விடாமுயற்சி சூட்டிங்கின் அடுத்தடுத்த ஆக்ஷன் காட்சிக்ள, கார் சேஸிங்

Ameer: \"100 கோடி ஏமாற்றிய ஞானவேல் என்ற பொய்யனிடமிருந்து அமீரை காப்பாற்றுவோம்..” சூடு வைத்த இயக்குநர்

சென்னை: பருத்திவீரன் சர்ச்சையில் இயக்குநர் அமீர் பக்கம் நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. சென்னை மழை வெள்ளத்தில் காணமல் போன இந்த சம்பவம், இப்போது மீண்டும் சூடு பிடித்துள்ளது. 100 கோடி ரூபாய் ஏமாற்றிய ஞானவேல்ராஜாஅமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் 2007ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தின் மூலம் தான் கார்த்தி ஹீரோவாக அறிமுகமானார். அதேபோல்

Blue Sattai: “கசமுசா சர்ச்சை சீனு ராமசாமியின் கண்ணே கலைமானே” திடீரென எதிர்ப்பு தெரிவித்த ப்ளூ சட்டை

சென்னை: 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சீனு ராமசாமியின் கண்ணே கலைமானே படத்தை திரையிட ப்ளூ சட்டை மாறன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ப்ளூ சட்டை மாறன் எதிர்ப்பு: 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி 8 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவில் பல மொழிகளைச்