Bigg boss tamil 7: அர்ச்சனாவிற்கு குவிந்த பாராட்டுக்கள்.. தன்னுடைய பாயிண்டை பூர்ணிமாவிற்கு கொடுத்து ஷாக்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் அதிரடியாக நடைபோட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 1ம் தேதி பிரம்மாண்ட துவக்க விழாவுடன் 18 போட்டியாளர்களை கொண்டு இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் நிகழ்ச்சி 74வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது- இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று

Actor Rajinikanth: இறுதிக்கட்டத்தில் வேட்டையன் சூட்டிங்.. லால் சலாம் இசை வெளியீட்டிற்காக காத்திருக்கும் டீம்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 170 படத்திற்கு வேட்டையன் என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 12ம் தேதி ரஜினியின் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது. வேட்டையன் படத்தின் டைட்டில் டீசரும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. விமர்சகர்களிடையே கலவையான விமர்சனங்களையும் பெற்றது. லைகா தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Year Ender 2023: நெட்பிளிக்ஸில் அதிகம் பேர் பார்த்த ஷோ லிஸ்ட்.. ராணா நாயுடு, துணிவுக்கு எந்த இடம்?

சென்னை: நெட்பிளிக்ஸ் நிறுவனம் இதுவரை வெளிப்படைத்தன்மை இல்லாமல் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் கிளம்பி இருந்த நிலையில், முதன்முறையாக 18000 ஷோக்களின் ஒட்டுமொத்த டேட்டாவையும் ஒவ்வொரு ஷோவையும் எத்தனை மணி நேரங்கள் ரசிகர்கள் உலகம் முழுவதும் பார்த்தார்கள் என்பதை அறிவித்துள்ளது. தியேட்டர்களை காலி செய்து ஓடிடி நிறுவனங்கள் இந்த கொரோனா காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டது.

Samantha – எனக்கு சாப்பாட்டைவிட காமம்தான் முக்கியம்.. சமந்தா ஓபன் டாக்.. ட்ரெண்டாகும் வீடியோ

சென்னை: Samantha (சமந்தா) சாப்பாட்டைவிடவும் எனக்கு காமம்தான் முக்கியம் என சமந்தா பேசிய வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்த சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கோவாவில் படு பிரமாண்டமாக அவர்களின் திருமணம் நடைபெற்றது. அதனையடுத்து இரண்டு பேரின் திருமண வாழ்க்கையும் சுமூகமாக போய்க்கொண்டிருந்தது. சமந்தாவும் திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து

Trisha: தொடர்ந்து அமைதி காக்கும் சூர்யா.. அமீரை தொடர்ந்து நன்றி சொன்ன த்ரிஷா.. தீயாக பரவும் வீடியோ

சென்னை: அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் த்ரிஷா, தற்போது அஜர்பைஜானில் நடைபெறும் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் த்ரிஷா நன்றி தெரிவித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்களுக்கு நன்றி சொன்ன த்ரிஷாகோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா, தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அஜித் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில்,

Babloo – அப்பாவுக்கு நேர்ந்த அசிங்கம்.. இட்லி கேட்டதால் அடி… பப்லு பட்ட அவமானம் இவ்வளவா?.. மறுபக்கம் உள்ளே

சென்னை: Babloo Prithveeraj (பப்லு பிருத்விராஜ்) நடிகர் பப்லு பிருத்விராஜ் சினிமாவில் பட்ட அவமானங்கள் பற்றி தெரியவந்திருக்கிறது. நான்கு சுவர்கள் படத்தின் மூலம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பப்லு பிருத்விராஜ். அந்தப் படத்துக்கு பிறகு சிறு வயதிலேயே பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமல் ஹாசன் என

‘கூச முனிசாமி வீரப்பன்’ பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

‘கூச முனிசாமி வீரப்பன்’ இந்தியாவின் மிகப் பிரபல வனக் கொள்ளைக்காரன் வீரப்பனின் வாழ்க்கையையும் அவனது வரலாற்றையும் நெருக்கமாக விவரிக்கும் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ் ஆகும். தீரன் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபாவதி இந்த டாக்குமெண்ட்ரி சீரிஸைத் தயாரித்துள்ளார். இந்த சீரிஸ் டிசம்பர் 14 ஆம் தேதி பிரத்தியேகமாக ZEE5 இல் திரையிடப்பட உள்ளது இந்நிலையில் இந்த சீரிஸ் பத்திரிக்கையாளர்களுக்காக

ஷீத்தலுடன் உல்லாசமாக இருக்க 1 லட்சம் ரூபாய்.. பப்லு நீ பேசலாமா?.. சண்டை செய்யும் பயில்வான் ரங்கநாதன்

சென்னை: Bayil Ranganathan On Babloo(பப்லு குறித்து பயில்வான் ரங்கநாதன்) பப்லு – ஷீத்தல் உறவு குறித்து பயில்வான் ரங்கநாதன் மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். சின்னத்திரையில் பிரபலமான நடிகராக இருக்கும் பப்லு பிருத்விராஜ் சினிமாவிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில்கூட அனிமல் படத்தில் நடித்த அவர் தற்போது மிஷ்கின் இயக்கும் ட்ரெய்ன் படத்திலும் நடிக்கிறார். இவர் முதலில் பீனா

பிறந்த நாளில் ரஜினி வாழ்வில் நடந்த துயர சம்பவம்.. யாருக்கும் தெரியாத ரகசியம்!

சென்னை: டிசம்பர் 12ந் தேதி ரஜினி பிறந்த நாளில் நடந்த துயரமான சம்பவம் குறித்து செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.   சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடினார்கள். சோஷியல் மீடியாவில் #HDBRajinikanth நேற்று மிகப்பெரிய அளவில் பிரபலமானது. இவருக்கு பல நடிகர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

ஆபத்தில் இருக்கும் அப்பா.. சிதம்பரம் போட்ட பிளான். . கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

  சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் பல்லவி அபிராமியின் வீட்டில் தங்கினார். மேலும், பல்லவியை வீட்டில் நடக்கும் பூஜையில் பாடவேண்டும் என்று கார்த்திக் சொல்கிறார். இதையடுத்து அதற்கான ஏற்பாடு நடந்து வரும் நிலையில், பல்லவி பாடும் போது கார்த்திக் வீட்டில் இருக்க கூடாது