Naren – LCU அப்டேட்.. கைதி 2வை விடுங்க.. லோகேஷ் கனகராஜின் புதிய சம்பவம் இதுவா?.. நரேன் சொன்ன அப்டேட்

சென்னை: Lokesh Kanagaraj (லோகேஷ் கனகராஜ்) லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக என்ன பிளான் வைத்திருக்கிறார் என்பது குறித்து நடிகர் நரேன் தெரிவித்திருக்கிறார். வங்கியில் பணியாற்றிக்கொண்டிருந்த லோகேஷ் கனகராஜ் சினிமா மீது இருக்கும் ஆர்வத்தால் களம் என்ற குறும்படத்தை இயக்கினார். அது கொடுத்த நம்பிக்கையின் காரணமாக தனது வேலையை உதறிவிட்டு முழு மூச்சாக சினிமாவில் இறங்கினார். {image-newproject34copy9-1702463817.jpg

Rajini – உழைத்திடுவோம் மகிழ்ந்திடுவோம்.. பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி.. ரஜினிகாந்த் ட்வீட்

சென்னை: Rajini Birthday (ரஜினி பிறந்தநாள்) தனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னவர்களுக்கு நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் ட்வீட் செய்திருக்கிறார். இந்திய சினிமாவின் டாப் ஹீரோவான ரஜினிகாந்த் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்தார். நெல்சன் திலீப்குமார் இயக்கிய அந்தப் படம் மெகா ஹிட்டாகி உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய் வரை வசூலித்தது. ஜெயிலருக்கு முன்னதாக வெளியான இரண்டு

Thalaivar 171: ரஜினியின் தலைவர் 171-இல் அந்த ஹீரோவா..? வாய்ப்பே இல்ல ராசா… கை விரித்த லோகேஷ்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தலைவர் 171 உருவாகவுள்ளது. இதில் ரஜினியுடன் நடிக்கவிருக்கும் நடிகர்கள் குறித்து வெளியான தகவலுக்கு லோகேஷ் கனகராஜ் தரப்பு மறுப்புத் தெரிவித்துள்ளது. தலைவர் 171ல் அந்த நடிகரா சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ்ஜுடன்

Ajith Kumar: 15 கிலோ உடல் எடையை குறைத்த அஜித்குமார்.. இப்படித்தான் குறைத்தாரா?.. ரொம்ப கஷ்டமாச்சே!

சென்னை: விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் நடிகர் அஜித்குமார் திடீரென 15 கிலோ வரை உடல் எடையை குறைத்து சூப்பர் ஸ்லிம்மாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். அவர் எப்படி இதை சாத்தியமாக்கினார் என்கிற தகவல் தான் தற்போது இணையத்தை அதிர வைத்து வருகிறது. துணிவு படத்திற்காக நடிகர் அஜித் உடல் எடையை குறைக்க ரொம்பவே கஷ்டப்பட்டும்

Bigg Boss 7 – வறுத்தெடுக்கப்பட்ட கமல்.. ஒதுங்கிய சிம்பு?.. பிக்பாஸை தொகுத்து வழங்க இத்தனை பேர் லிஸ்ட்டிலா?

சென்னை: Bigg Boss Kamal Haasan (பிக்பாஸ் கமல் ஹாசன்) பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கமல் ஹாசன் விலகுவதாக ஒரு தகவல் சமீபமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் நடந்துவருகிறது. எந்த சீசனிலும் இல்லாத அளவு இந்த சீசனில் கமல் ஹாசனின் பெயர் ரொம்பவே டேமேஜ் ஆகியிருக்கிறது. முதலில் அதற்கான விதை போட்டது

Rajini – ஷூட்டிங் ஸ்பாட்டில் சூப்பர் ஸ்டார் இப்படித்தான் இருப்பார்.. ரஜினி பற்றி செந்தில் பகிர்ந்த சுவாரஸ்யம்

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்த் எப்படி இருப்பார் என்பது குறித்து நகைச்சுவை நடிகர் செந்தில் தெரிவித்திருக்கிறார். சூப்பர் ஸ்டார், தலைவா என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். 169 படங்களில் நடித்திருக்கும் அவர் தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். அதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171ஆவது படத்தில் நடிக்கிறார். இதற்கிடையே தனது

Leo – எல்லா ஊரும் நம்ம ரூல்ஸ்.. உலக அளவில் ஃபேமஸான லியோவின் நா ரெடி பாடல்

சென்னை: Vijay (விஜய்) விஜய் நடித்த லியோ படத்தில் இடம்பெற்ற நா ரெடிதான் பாடல் உலக அளவில் பிரபலமடைந்திருக்கிறது. விஜய் நடிப்பில் ஏற்கனவே வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக அடி வாங்கின. இதனால் லியோ விமர்சன ரீதியாக கொண்டாடப்பட வேண்டும் என்ற கட்டாயத்தில் விஜய்யும், அவரது ரசிகர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள்

Lokesh Kanagaraj: அதிர்ச்சி.. லோகேஷ் கனகராஜ் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆபாச வீடியோக்கள்.. என்ன ஆச்சு?

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்து தலைவர் 171வது படத்தை இயக்க உள்ள நிலையில், அதற்கான எழுத்து பணிகளில் பிசியாக உள்ளார். இந்த வாரம் அவரது தயாரிப்பு நிறுவனமான ஜி ஸ்குவாட் உறியடி விஜய்குமார் நடித்துள்ள ஃபைட் கிளப் படத்தை ரிலீஸ் செய்யும் பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில், மீண்டும் லோகேஷ் கனகராஜ் பேஸ்ஃபுக் பக்கத்தை

Animal part 2: அனிமல் இரண்டாம் பாகம்.. களமிறங்கும் ரஜினி பட நடிகை!

சென்னை: அனிமல் படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினி பட நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர் நடிப்பில், இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், டிசம்பர் 1ம் தேதி வெளியான திரைப்படம் அனிமல். இப்படத்தில், அனில் கபூர், சுரேஷ் ஓப்ராய், ராஷ்மிகா மந்தனா, த்ரிப்தி டிம்ரி ஆகியோர் நடித்துள்ளனர்.

நடிகை ரெஜினா கசாண்ட்ரா சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கம்மியா நம்ப முடியலையே!

சென்னை: பிரபல நடிகை ரெஜினா கசாண்ட்ரா இன்று தனது 33 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை ரெஜினா, தமிழ், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார். ஒன்பது வயதிலிருந்தே தொகுப்பாளினியாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் ரெஜினா கசாண்ட்ரா, ஒரு சில குறும்படங்களிலும் நடித்துள்ளார்.