Lal Salaam: வேட்டையனுக்கு டஃப் கொடுக்கும் மொய்தீன் பாய்… தெறிக்க விட்ட லால் சலாம் க்ளிம்ப்ஸ்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவர் 170 டைட்டில் வேட்டையன் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து லால் சலாம் படத்தில் இருந்து ரஜினியின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி மாஸ் காட்டியுள்ளது. தெறிக்கவிடும் லால் சலாம் க்ளிம்ப்ஸ்சூப்பர் ஸ்டார் ரஜினியின் 73வது பிறந்தநாள் கொண்டாட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது. ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு