சூப்பர்ஸ்டார் சர்ச்சை முதல் காக்கா – கழுகு கதை வரை.. 2023ல் முற்றிய ரஜினி vs விஜய் மோதல்!
சென்னை: கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன், விக்ரம் படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆபிஸில் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த நிலையில், இந்த ஆண்டு ரஜினி மற்றும் விஜய் படங்கள் வசூல் வேட்டை நடத்தி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. ஆனால், அதை பார்த்து ரசிகர்கள் சந்தோஷப்படுவதை விட்டு விட்டு அதிகளவில் சண்டை போட்டே 2023ம் ஆண்டு நெகட்டிவிட்டியை அதிகளவில் பரப்பி