Rajini birthday: சூப்பர்ஸ்டார் ரஜினியின் 73வது பிறந்தநாள்.. CDPயில் கழுகை பறக்கவிட்ட ரசிகர்கள்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இன்னும் சில ஆண்டுகளில் சினிமாவில் தன்னுடைய 50 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளார். கடந்த 1975ம் ஆண்டில் வெளியான அபூர்வ ராகங்கள் படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் ரஜினிகாந்த். தொடர்ந்து தன்னுடைய ஸ்டைல், உழைப்பு ஆகியவற்றால் சூப்பர்ஸ்டாராக உயர்ந்தார். 70 ஆண்டுகளை கடந்தும் ஒருவரால்