Thalapathy 68: “சயின்ஸ் பிக்‌ஷனா.. வாய்ப்பே இல்ல..”: தளபதி 68 கதையே வேற.. விஜய்யின் மாஸ்டர் பிளான்!

சென்னை: விஜய்யின் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்தப் படம் சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் உருவாகி வருவதாக சொல்லப்பட்டது. ஆனால், தளபதி 68 கதை குறித்து செம்ம மஸ்ஸான அப்டேட் கிடைத்துள்ளது. தளபதி 68 கதையே வேறகோலிவுட்டின் மாஸ் ஹீரோ விஜய், தற்போது தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார்.

Poornima – பூர்ணிமாவுடன் பிக்பாஸ் வீட்டில் ஒழுங்காக பேசாததற்கு இதுதான் காரணம்.. இந்துஜா ஓபன் டாக்

சென்னை: Poornima (பூர்ணிமா) பிக்பாஸ் வீட்டில் பூர்ணிமாவுடன் ஒழுங்காக பேசாததற்கான காரணத்தை நடிகை இந்துஜா தெரிவித்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி நடந்துவருகிறது. ஏறத்தாழ 50 நாட்களை கடந்திருக்கும் நிகழ்ச்சியில் நாளொரு பஞ்சாயத்து நடந்துகொண்டிருக்கிறது. பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட், தானாக வெளியேறிய பவா செல்லதுரை போக ஜோவிகா, வினுஷா, யுகேந்திரன், அன்னபாரதி, கானா பாலா,

Napoleon: \"பஞ்சு மிட்டாய் சீல கட்டி..” நெப்போலியனுக்காக அமெரிக்கா பறந்த குஷ்பூ, மீனா!!

சென்னை: நடிகர் நெப்போலியன் சில தினங்களுக்கு முன்னர் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு அமெரிக்காவில் நடைபெற்ற நெப்போலியன் பிறந்தநாள் விழாவில் குஷ்பூ, மீனா கலந்துகொண்ட போட்டோ வைரலாகி வருகிறது. நெப்போலியனுடன் குஷ்பூ, மீனா புது நெல்லு புது நாத்து திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் நெப்போலியன். ஹீரோ, வில்லன் என பல

Dhanush: விடாத அரசியல் ஆசை… முதன்முறையாக ரிஸ்க் எடுக்கும் தனுஷ்… D 51 ஷூட்டிங்கில் சர்ப்ரைஸ்!

சென்னை: தனுஷின் 51வது படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கவுள்ளார். தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்தப் படத்தின் கதை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் ஆசையில் தனுஷ்: தனுஷ் தற்போது அவர் இயக்கி வரும் டி 50 படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் பிஸியாக காணப்படுகிறார். முன்னதாக அவர் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ அடுத்த மாதம்

Ganja Karupu – அந்தப் படத்தால் தான் எல்லாமே போய்விட்டது.. புலம்பும் கஞ்சா கருப்பு.. இப்படி ஒரு சோகமா?

சென்னை:Ganja Karupu (கஞ்சா கருப்பு)  தான் தயாரித்த படத்தால்தான் எல்லாமே போய்விட்டது என கஞ்சா கருப்பு பேசியிருக்கிறார். இயக்குநர் பாலா இயக்கத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான பிதாமகன் படத்தில் சின்ன ரோலில் அறிமுகமானவர் கஞ்சா கருப்பு. அதனையடுத்து அமீர் இயக்கிய ராம் படத்தில் வாழவந்தான் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அதில் அசால்ட்டாக

Super singer Junior 9: விஜய் டிவியில் சம்பளம் ஏத்த மாட்டேங்கறாங்க.. ஆங்கர் பிரியங்கா ஆதங்கம்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி ஆங்கராக ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் ஆங்கர் பிரியங்கா. தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் பிரியங்கா. இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நிகழ்ச்சி இன்றைய தினம் நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. ஆங்கர் பிரியங்கா: விஜய்

சீயான் விக்ரமுக்கு இன்றோடு 24 வயசு தான் ஆகுதா?.. ஆமாங்க.. அவரே போட்டுள்ள ட்வீட்டை பாருங்க!

 சென்னை: நடிகர் விக்ரம் பிறந்து 57 வருடங்கள் ஆகும் நிலையில், சீயான் விக்ரம் பிறந்து இன்றுடன் 24 ஆண்டுகள் தான் ஆகின்றன. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சீயான் என விக்ரமே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 1990ல் வெளியான என் காதல் கண்மணி படத்தில் நடிக்க ஆரம்பித்த நடிகர் விக்ரம் தந்துவிட்டேன் என்னை, காவல் கீதம்,

விஜய் போட்ட உத்தரவு.. அடக்கி வாசிக்க ஆரம்பித்த மக்கள் இயக்கம்.. இப்போ பார்க்கவே நல்லா இருக்கே!

சென்னை: மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.   நடிகர் விஜய்யும் களத்தில் இறங்கி தனது மக்கள் இயக்கத்தினரை வேலை பார்க்க சொன்ன நிலையில், பரபரப்பாக அவர்கள் செய்யும் பணிகளை எடுத்து சோஷியல் மீடியாவில் போட ஆரம்பித்தனர். ஆனால்,

Actor Kavin: வரிசை கட்டும் கவினின் அடுத்தடுத்த படங்கள்.. கோலிவுட்டின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம்!

சென்னை: நடிகர் கவினின் டாடா படத்தை தொடர்ந்து கோலிவுட்டில் அவரது மார்க்கெட் அதிகரித்து காணப்படுகிறது. முன்னதாக கவினின் நடிப்பில் வெளியான லிஃப்ட் படமும் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்த நிலையில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். அடுத்ததாக கவின் 04 படத்தில் நடித்து வரும் கவின் நடிப்பில் கவின் 5 படத்திற்கு ஸ்டார்

Vadivelu – வடிவேலு யார் வீட்டுக்கு போனாலும் காசு வாங்குவார்.. கஞ்சா கருப்பு ஷேரிங்ஸ்

சென்னை: Ganja Karupu On Vadivelu (வடிவேலு பற்றி கஞ்சா கருப்பு) வடிவேலு யார் வீட்டுக்கு சென்றாலும் 1500 ரூபாய் பணம் கேட்பார் என கஞ்சா கருப்பு தெரிவித்திருக்கிறார். கோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த வடிவேலு சில பஞ்சாயத்துக்களால் பல வருடங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். பெரிய திரையில் அவர் தோன்றாவிட்டாலும் அனைத்து காமெடி