Actor Kavin: கவினுடன் ஜோடி சேரும் பிரியங்கா.. யாரு தயாரிப்பு தெரியுமா?
சென்னை: நடிகர் கவினின் லிஃப்ட், டாடா படங்களின் வெற்றி அவருக்கு ரசிகர்களிடையே வரவேற்பையும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்துள்ளன. தற்போது கோலிவுட்டில் அதிகமான படங்களில் கமிட்டாகியுள்ள ஹீரோ என்ற பெருமையும் கவினுக்கு கிடைத்துள்ளது. கோலிவுட்டின் நம்பிக்கைக்குரிய ஹீரோவாக மாறியுள்ள கவின் அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் கமிட்டாகி நடித்து வருகிறார்.