சினிமா செய்திகள் இன்று LIVE : ஜெயராம் வீட்டு மாப்பிள்ளை இவர் தான்!

சென்னை: நடிகர் ஜெயராமின் மகள் மாளவிகா ஜெயராமின் நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்ற நிலையில், தற்போது தனது மகள் மற்றும் மாப்பிள்ளையை அறிமுகம் செய்த ஜெயராம் தனக்கு இன்னொரு மகன் கிடைத்து விட்டார் என பதிவிட்டுள்ளார்.

Archies Review: யப்பா சாமி முடியல.. அமிதாப் பேரன்.. ஷாருக்கான் மகளுக்கு எல்லாம் நடிப்பே வரலையே!

மும்பை: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நெப்போடிசத்தின் பீக்காக உருவாகி உள்ள ஆர்ச்சீஸ் படத்தை ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். 1960களில் நடக்கும் கதையாக இந்த மியூசிக் காமெடி படம் உருவாகி இருக்கிறது. ஓல்ட் இஸ் கோல்ட் என்கிற கான்செப்ட்டில் இயக்குநர் ஜோயா அக்தர் இந்த படத்தை உருவாக்கி உள்ளார். இதில், அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தியா

Maayavalai Teaser: \"இந்த பிரச்சினைய யார் தொடங்குனாங்க..” மிரட்டும் அமீர்… வெளியானது மாயவலை டீசர்

சென்னை: முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அமீர், தற்போது மாயவலை படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. முன்னதாக மாயவலை டீசர் கடந்த 5ம் தேதி வெளியாக்விருந்தது குறிப்பிடத்தக்கது. வெளியானது மாயவலை டீசர் இயக்குநர் பாலாவிடம் சேது படத்தில் உதவியாளராக வேலை பார்த்தவர் அமீர். பாலாவுடன் சேது, நந்தா படங்களில் பணியாற்றிய

புதிய டாட்டூ குத்தியுள்ள நடிகை யாஷிகா ஆனந்த்… எங்கே என்ன டாட்டூ பாருங்க!

சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் புதியதாக குத்தி உள்ள டாட்டூ வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது. பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த யாஷிகா ஆனந்த் மாடலிங்கில்  ஆர்வமுடையவராக இருந்தார்.   கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான யாஷிகா. அதன் பிறகு சந்தானத்துக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிப்பதாக இருந்து பின்னர்

சினிமா செய்திகள் இன்று LIVE : ஓயாத பருத்திவீரன் சர்ச்சை.. அமீர் வெளியிட்ட அறிக்கை

சென்னை: பருத்திவீரன் பட விவகாரத்தில் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனுக்கு இயக்குநர் அமீர் கேள்வி. மேலும், நான் பெற விரும்புவது யாசகம் அல்ல… எனது உரிமையை எனவும் அமீர் விளக்கம்.

Ameer: “நான் பெற விரும்புவது யாசகம் அல்ல.! என்னுடைய உரிமையை..!” திடீரென அமீர் வெளியிட்ட அறிக்கை

சென்னை: பருத்திவீரன் பட விவகாரம் குறித்து தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் சமீபத்தில் பேசியிருந்தார். அதில் மறைக்கப்பட்ட உண்மைகள் குறித்து இயக்குநர் அமீர் அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளார். மீண்டும் சூடு பிடிக்கும் பருத்திவீரன் சர்ச்சைஅமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் 2007ம் ஆண்டு வெளியானது. கார்த்தி ஹீரோவாக அறிமுகமான இந்தப் படம் தமிழின் கல்ட் கிளாஸிக் சினிமாவாக

Vijay Sethupathi: ட்ரெயின் படத்திற்காக உடலை குறைக்கும் விஜய் சேதுபதி.. க்யூட் லுக்கிற்கு பிளான்!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி ஹீரோ என்ற இமேஜிற்குள் சிக்கிக் கொள்ளாமல் கேரக்டர் ரோல்கள், வில்லன் கேரக்டர்கள் என அடுத்தடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் ஷாருக்கான், நயன்தாரா லீட் கேரக்டர்களில் நடித்திருந்த ஜவான் படம் வெளியாகி மாஸ் காட்டியது. அடுத்தடுத்து விஜய், கமல் என முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து வில்லன் கேரக்டர்களில் நடித்து

யாஷின் அடுத்த பட டைட்டில் “டாக்சிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்”!!

யாஷ், கீது மோகன்தாஸ் மற்றும் வெங்கட் நாராயணா ஆகியோர் கூட்டணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யாஷ்19 படத்தின் தலைப்பாக டாக்சிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் அப்ஸ் ( பெரியவர்களுக்கான ஒரு விசித்திரக் கதை ) அறிவிக்கப்பட்டுள்ளது!! யாஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு “டாக்சிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” ( பெரியவர்களுக்கான

துணை நடிகை தற்கொலை.. ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டிய புஷ்பா பட நடிகர் கைது!

சென்னை: துணை நடிகையை ஆபாசமாக புகைப்படம் எடுத்து தற்கொலைக்கு தூண்டிய புஷ்பா பட நடிகர் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி கைது செய்யப்பட்டுள்ளார். முப்பதே வயதான ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி மல்லேஷம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகரானார். இதைத்தொடர்ந்து ஜார்ஜ் ரெட்டி, பலாசா 1978, புஷ்பா,பிக்பாக்கெட், புட்டபொம்மா ஆகிய படங்களில் நடித்துள்ளார். புஷ்பா தி

Bigg boss 7: உன் கேமிற்காக ஒரு பெண்ணை எப்படி வேணும்னாலும் நாறடிப்பியா.. விஜய் வர்மா கேட்ட கேள்வி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்ட நிலையில் 6 சீசன்களை நிறைவு செய்துள்ளது. தற்போது 7வது சீசனில் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இன்றைய தினம் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி 68வது நாளில் என்ட்ரி