அட்ஜெஸ்ட்மென்ட் வேணுமான்னு கேட்டதே அந்த நடிகை தானாம்.. இயக்குநர் பாவம் மாட்டிக்கிட்டு முழிக்கிறாரு?

சென்னை: அந்த இளம் நடிகை வளர்ந்து வருகிறாரே என தனது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்க இயக்குநர் முயற்சித்து இருக்கிறார். ஆனால், அந்த நடிகையை படப்பிடிப்பு தளத்தில் நடிக்க வைத்து பார்த்த போது தான் இயக்குநர் தான் பெரிய தவறு செய்து விட்டோம் என வருந்தினாராம். ஆனால், உடனடியாக நடிகையை தூக்கினால் அவரது எதிர்காலம் பாதிக்கப்படும் என

அந்த எம்ஜிஆர் பாட்டுத்தான் ஞாபகம் வருது!.. என்ன விஜய் சாரே.. புஸ்ஸி ஆனந்தே இப்படி ஏழரையை கூட்டுறாரே!

சென்னை: “தெருத்தெருவாய் கூட்டுவது பொதுநலத்தொண்டு ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலமுண்டு” என எம்ஜிஆர் அப்பவே பாடி வச்சுட்டார். எம்ஜிஆர் வழியில் ஹீரோவில் இருந்து சிஎம் ஆகும் கனவுடன் காத்திருக்கும் நடிகர் விஜய்யும் மற்ற அரசியல்வாதிகளை போல தன்னுடைய கட்சியினரை அரசியல் பண்ண சொல்வது ஏன் என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி கலாய்த்து வருகின்றனர். ஈசிஆர்

Abbas: “மம்முட்டி அப்படி ரியாக்ட் பண்ணுவார்ன்னு நினைக்கல..” ஷூட்டிங்கில் மொக்கை வாங்கிய அப்பாஸ்

சென்னை: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்த போது மம்முட்டியிடம் மொக்கை வாங்கியது குறித்து நடிகர் அப்பாஸ் மனம் திறந்துள்ளார். மம்முட்டியிடம் மொக்கை வாங்கிய அப்பாஸ்கோலிவுட்டில் சாக்லெட் ஹீரோவாக வலம் வந்தவர் அப்பாஸ். காதல் தேசம் திரைப்படத்தில் அறிமுகமான அவர் பூச்சூடவா, பூவேலி, கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன், ஆனந்தம், மலபார் போலீஸ், படையப்பா, பம்மல் கே சம்பந்தம்,

மக்களுக்கு ஏன் போட் விடல அஜித்.. போஸ் வெங்கட் கேட்ட கேள்வி.. தக்க பதிலடி கொடுத்த துணிவு வில்லன்!

சென்னை: இயக்குநரும் நடிகருமான போஸ் வெங்கட் அமீர்கானுக்கு போட் விட்ட அஜித் தனது ரசிகர்களை காப்பாற்றவும் ஒரு போட் விட்டு இருக்கலாமே என கேள்வி எழுப்பி சர்ச்சையை கிளப்பி இருந்தார். நடிகர் அஜித் எந்தவொரு விளம்பரமும் இல்லாமல் பலருக்கும் இந்த மிக்ஜாம் புயல் நேரத்திலும் உதவி செய்துள்ளார் என்றும் விஷ்ணு விஷால் போட்டோ வெளியிட்டு நன்றி

Khushi kapoor: அம்மா உடையை அணிந்துவந்து அசத்தல்.. ரசிகர்களை கிறங்கடித்த ஸ்ரீதேவி மகள்!

மும்பை: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி மற்றும் குஷி கபூர். இவர்கள் இருவரும் தற்போது படங்களில் நடிக்க துவங்கியுள்ளனர். ஜான்வி கபூர் கடந்த சில ஆண்டுகளாகவே நடித்து வருகிறார். தற்போது தெலுங்கிலும் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடி சேர்ந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீதேவி -போனிகபூரின் இளைய மகள் குஷி கபூரும் தற்போது படங்களில்

Ajith: \"வழக்கம்போல அஜித் பலருக்கு உதவினார்.. அவர்களும் ஊருக்கே சொல்லி விட்டார்கள்” ப்ளூ சட்டை பளார்

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை வெள்ளத்தில் சிக்கிய அமீர்கான், விஷ்ணு விஷால் இருவரையும் மீட்க அஜித் உதவி செய்திருந்தார். இது வைரலானது குறித்து ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார். அஜித்தை ட்ரோல் செய்த ப்ளூ சட்டை மாறன்கோலிவுட் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின்

Vijay: உங்களுக்கு உணவளிப்பவர் உங்கள் விஜய்.. தளபதியை தாளித்து எடுத்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: நடிகர் விஜய்யின் உத்தரவை தொடர்ந்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு ஒரு சில இடங்களில் தங்களால் முயன்ற உதவிகளை செய்து பாராட்டுக்களை அள்ளி வருகின்றனர். எண்ணூர் பகுதியில் கழிவு எண்ணெய் கலந்து விடுவது பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டி பாராட்டுக்களை அள்ளி உள்ளனர்.

Rajinikanth: ரஜினி வீட்டிலும் புகுந்த மழைநீர்.. மாட்டிக் கொள்ளாத ரஜினிகாந்த்!

சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழகத்தை வாட்டிவதைத்த மிக்ஜாப் புயலால் சென்னை உள்ளிட்ட பகுதிகள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. இந்நிலையில் மிக்ஜாம் புயலால் நடிகர் ரஜினிகாந்தின் வீடு இருக்கும் போயஸ் கார்டனும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரஜினி வீட்டிலும் மழை வெள்ளம்

Nani: டோலிவுட் செல்லும் ‘டான்’ இயக்குநர்… நானி, பூஜா ஹெக்டே கூட்டணியில் செம்ம மாஸ் சம்பவம்

சென்னை: சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சிபி சக்கரவர்த்தி. அவரது அடுத்தப் படம் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. டோலிவுட் செல்லும் டான் இயக்குநர் கடந்தாண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் கமர்சியலாக ஹிட் அடித்தது. சிவகார்த்திகேயனுடன் எஸ்ஜே சூர்யா, ப்ரியங்கா மோகன், சமுத்திரகனி, சூரி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில்

Kizhakku vaasal: ரியல் ஜோடி குறித்து பகிர்ந்த கிழக்குவாசல் ரீல் ஜோடி.. அட இதெல்லாம் நடந்துருக்கா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் விரைவில் கிழக்குவாசல் சீரியலும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் வெளியாகியுள்ள டிஆர்பியிலும் இந்தத் தொடர் புள்ளிகளில் முன்னேற்றம் காட்டியுள்ளது. இந்தத் தொடரில் நடிகர் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்ஏசி முன்னணி கேரக்டரி நடித்து வருவது இந்தத் தொடரின் சிறப்பாக அமைந்துள்ளது.