மூஞ்சப்பாரு! நாயே! சொருகிடுவேன்!.. இப்படியெல்லாம் பேசக்கூடாது நிக்சன்.. ஸ்ரீபிரியா அட்வைஸ்!

சென்னை:  பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே எப்போ போட்டியாளர்கள் சண்டை போடுவார்கள் என்று தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள். சண்டை நடந்தால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சின்னு ஒன்னு இருக்குறதே வெளியே தெரிய வரும். இந்த வாரம் எவிக்‌ஷன் இல்லைன்னு சொல்லியிருந்தா உள்ளே இருக்குறவங்களே எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை மோடுக்கு மாறியிருப்பர். ஆனால்,

Top 10 Serials: விஜய் டிவியின் டாப் 10 சீரியல்கள்.. அட பாக்கியலட்சுமி சீரியல் முதலிடத்திலா!

 சென்னை: விஜய் டிவியின் சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. அந்த வகையில் சன் டிவி சீரியல்களின் டிஆர்பியில் முதல் இடத்திலும் இரண்டாவது இடத்தில் விஜய் டிவியும் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது 48வது வாரத்திற்கான டிஆர்பி பட்டியலில் முதலிடம் பிடித்த விஜய் டிவி சீரியல்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

Aishwarya Rai – ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் பிரிகிறார்களா?.. அதில் உண்மை இல்லை என நிரூபித்த தம்பதி

மும்பை: Aishwarya Rai (ஐஸ்வர்யா ராய்) ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் பிரிகிறார்கள் என்று தகவல் வெளியான சூழலில் அது பொய் என்பது தெரிய வந்திருக்கிறது. உலக அழகி பட்டத்தை இந்தியாவில் எத்தனை பேர் வாங்கினாலும் முதலில் நினைவுக்கு வருவது ஐஸ்வர்யா ராய்தான். அந்த அளவு அவர் தன்னுடைய தாக்கத்தை பலரிடம் செலுத்தியிருக்கிறார்.

Ameer – நந்தா படத்தால் பயங்கர அவமானம்.. பாலாவிடமிருந்து பிரிய இதுதான் காரணம்.. அமீர் ஓபன் டாக்

சென்னை: Ameer on Bala (பாலா பற்றி அமீர்)  நந்தா படத்தில் ஏற்பட்ட அவமானம் காரணமாகத்தான் பாலாவிடமிருந்து பிரிந்ததாக அமீர் தெரிவித்திருக்கிறார். கோலிவுட்டின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் அமீர். மௌனம் பேசியதே படத்தை முதன்முறையாக இயக்கிய அவர் அந்தப் படத்தின் மூலமே நல்ல இயக்குநர் என்ற அடையாளத்தை பெற்றுவிட்டார். அதனையடுத்து ராம் படத்தை இயக்கியதோடு மட்டுமின்றி

Jayam Ravi: பிரதர் சூட்டிங் ஸ்பாட் போட்டோ.. திருமண கோலத்தில் க்யூட் பூமிகா!

சென்னை: நடிகர் ஜெயம் ரவி -இயக்குநர் ராஜேஷ் கூட்டணியில் உருவாகிவரும் படம் பிரதர். இந்தப் படத்தில் அக்கா -தம்பி உறவை கதைக்களமாக கொண்டுள்ளார் இயக்குநர் ராஜேஷ். ஜெயம் ரவி நடிப்பில் இந்த ஆண்டில் அடுத்தடுத்து பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து

Hi Nanna Review: நானியின் ’ஹாய் நான்னா’ நல்லா இருக்கா? இல்லையா?.. ரசிகர்கள் விமர்சனம் இதோ!

சென்னை: நானி, மிருணாள் தாகூர் நடிப்பில் காதல் மற்றும் பாசத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள ஹாய் நான்னா திரைப்படம் இன்று வெளியானது. இந்நிலையில், அந்த படத்திற்கு ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் கொடுத்து வரும் விமர்சனங்கள் டிரெண்டாகி வருகின்றன. சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக மக்கள் புதிய படங்களை பார்க்க ஆர்வம் செலுத்தவில்லை. ஆனால்,

Thalapathy 68 – விஜய்க்கே நோ சொன்னாரா இவானா?.. எல்லாம் அதுதான் காரணமாம்.. பரபர தகவல் உள்ளே

சென்னை: Thalapathy 68 (தளபதி 68)  தளபதி 68 படத்தில் நடிப்பதற்கு லவ் டுடே நாயகி இவானா நோ சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியிருந்த அந்தப் படம் விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்தது. இதனால் விஜய் கொஞ்சம் அப்செட்தான். இருந்தாலும் வசூல் ரீதியாக

Vijay – கைகோர்ப்போம் துயர் துடைப்போம்.. இயன்ற உதவிகளை செய்யுங்கள்.. மௌனம் கலைத்த விஜய்

சென்னை: Chennai Floods 2023 (சென்னை வெள்ளம் 2023) மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய இயன்ற உதவிகளை செய்யுங்கள் என விஜய் ட்வீட் செய்திருக்கிறார். வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் சென்னை நிலைகுலைந்து போயிருக்கிறது. புயல் ஆந்திராவில் கரையை கடந்தாலும் மழை காரணமாக சென்னை வெள்ளக்காடானது. படிப்படியாக பல இடங்களில் வடிந்துவருகிறது. இருந்தாலும் வேளச்சேரி,

நடிகையுடன் ஒல்லி இயக்குநர் கேரவனில் கூத்து?.. இவங்க சுகத்துக்கு நம்ம காசா? டென்ஷனான தயாரிப்பாளர்..

சென்னை: கேரவனில் ஒல்லி இயக்குநர் நடிகையுடன் சரியாக கூத்து அடித்ததாகவும் அதனால்தான் அந்தப் படம் பாதியில் நின்றுவிட்டதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. வாரிசு குடும்பத்தை சேர்ந்தவர்தான் அந்த நடிகர். என்னதான் தனது தந்தை சினிமாவில் பெயர் தெரியும்படி இருந்தாலும் குடும்பம் என்னவோ மிடில் கிளாஸ்தான். ஒருவழியாக படிக்கும்போதே நடிப்பதற்கு வந்துவிட்டார் நடிகர். முதல் படத்தில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. சொல்லப்போனால்

கோடிக்கணக்கில் நஷ்டம்.. வருட கணக்காக ரிலீஸாகாமல் இருக்கும் 5 படங்கள்!

சென்னை: கோடிக்கணக்கில் பணத்தை போட்டு படத்தை எடுத்துவிட்டு படம் எப்போது வெளியாகும் என்று தெரியாமல், பல படங்கள் கிடப்பில் போடப்பட்டு இருக்கின்றன. அதில், நடித்த நடிகர், நடிகைகளே, படத்தின் பெயரை மறந்து போகும் அளவிற்கு வருட கணக்கில் படம் வெளியாகாமலே இருக்கும் படங்களை பற்றி இப்போது பார்க்கலாம். துருவ நட்சத்திரம்: விக்ரம் – கெளதம் மேனன் கூட்டணியில்