தங்கலானுக்கு வேட்டு வைப்பாரா மோகன்லால்?.. மலைக்கோட்டை வாலிபன் டீசர் எப்படி இருக்கு?
சென்னை: மோகன்லால் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகி உள்ள மலைக்கோட்டை வாலிபன் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. பிரபல மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் வரும் ஜனவரி 25ம் தேதி வெளியாகும் என்கிற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. சியான் விக்ரமின் தங்கலான் படமும் ஜனவரி