புயல் மழையிலும் அந்த போதை போகல.. நடிகையுடன் ரூம் போட்ட நடிகருக்கு நேர்ந்த கதி.. என்ன ஆச்சு?

சென்னை: மிக்ஜாம் புயல் மிச்சம் வைக்காமல் சென்னையை சூறையாடிய நிலையில், இந்த நேரத்திலும் துணை நடிகையுடன் பிரபல நடிகர் ஒருவர் ரூம் போட்டு லூட்டி அடிக்க நினைத்துள்ளாராம். ஷூட்டிங் எல்லாம் இல்லை என்பதால், ஜாலியாக இருக்கலாம் என பிரபல ஹோட்டலில் ரூம் போட்டு ஜல்சா செய்ய நினைத்த நடிகர் கடைசியில் தேவையில்லாமல் வந்து மாட்டிக் கொண்டோமே என

அதிர்ச்சி.. குடிக்க தண்ணிக் கூட கிடைக்கல.. மயிலாப்பூரில் அவதிப்படும் அசோக் செல்வன் மனைவி!

சென்னை: மயிலாப்பூர் பகுதியில் 2015ம் ஆண்டு கூட சொட்டுத் தண்ணீர் நிக்கல, ஆனால், தற்போது தரை தளமே மூழ்கி உள்ளது என நடிகர் அசோக் செல்வனின் மனைவியும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சாமானிய மக்கள் மட்டுமின்றி பிரபலங்களையும் இந்த மிக்ஜாம் புயல் விட்டு வைக்கவில்லை. அப்பார்ட்மென்ட் வீடுகளில் செம சேஃப் ஆக இருக்கிறோம்

என்னடா இது கொடுமை.. விக்னேஷ் சிவன் படத்தில் நயன்தாராவுக்கு இப்படி ஒரு கேரக்டரா?

சென்னை: Nayanthara (நயன்தாரா) பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கும் படத்தில் நயன்தாராவுக்கான ரோல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் இதுவரை நானும் ரௌடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். இவற்றில் நானும்

A.R.Rahman – இசைப்புயலே மிக்ஜாம் புயல் பாதிப்பு அவ்ளோ இருக்கு?.. இது தேவையா?.. ஏ.ஆர்.ரஹ்மானை விளாசும் ஃபேன்ஸ்

சென்னை: A.R.Rahman (ஏ.ஆர்.ரஹ்மான்) இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை ரசிகர்கள் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னையை ஒரு வழி செய்துவிட்டது. 24 மணி நேரத்துக்கும் மேல் விடாமல் பெய்த மழையால் சென்னை முழுவதும் தண்ணீர் தேங்கியது. பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி உடைந்து அதன் அருகில் இருக்கும் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. தொடர்ந்து பெய்த மழையால்

Actor Sivakarthikeyan: இணையத்தில் லீக்கான SK21 படத்தின் காட்சிகள்.. ரசிகர்கள் ஷாக்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகிவரும் படம் எஸ்கே 21. இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ள நிலையில், தன்னுடைய உடலை மிக அதிகமான பிட்னசுடன் அவர் பராமரித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் -சாய் பல்லவி கணவன் -மனைவியாக நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Antony Box Office – பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் ஆண்டனி.. மாஸ் காட்டிய ஜோஜு ஜார்ஜ்..

சென்னை: Antony Box Office (ஆண்டனி பாக்ஸ் ஆபிஸ்) ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் வெளியான ஆண்டனி படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. ஜோஜு ஜார்ஜை வைத்து ஆண்டனி படத்தை இயக்கியிருக்கிறார் ஜோஷி. ராஜேஷ் வர்மா கதை எழுத சாக் பால் தயாரித்திருக்கிறார். படம் பார்த்த ரசிகர்கள் இது ஒரு தனித்துவமான சினிமா அனுபவத்தை தருகிறது

Bigg boss tamil 7: விசித்ராவை அழவைத்த பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்.. அர்ச்சனா கேட்ட கேள்வி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் நடைபோட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் 65வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. இதன் அடுத்தடுத்த பிரமோக்கள் தற்போது வெளியாகியுள்ளது. நிகழ்ச்சியில் அடுத்தடுத்த டாஸ்க்குகளை ஹவுஸ்மேட்ஸ் எதிர்கொண்டு நடத்தி வருகின்றனர். இதன்மூலம் நிகழ்ச்சி சுவாரஸ்யமாகவும் இருந்து வருகிறது. பிக்பாஸ் தமிழ் 7

Ajith – பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா.. அஜித்தை மிரட்டிய தயாரிப்பாளர் இவர்தானா?.. பரபரப்பு தகவல்

சென்னை: Ajith (அஜித்) திரையுலகம் சார்பில் கடந்த 2010ஆம் ஆண்டு கருணாநிதிக்கு நடந்த பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவுக்கு வர சொல்லி அஜித் மிரட்டப்பட்டது குறித்து புதிய தகவல் வெளியாகிறது. அஜித்குமார் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பியது. முக்கியமாக போட்டிக்கு களமிறங்கிய விஜய்யின் வாரிசு படத்தையும் துணிவு

Dunki movie: அடுத்த வெற்றிக்கு தயாராகும் ஷாருக்கான்.. மிரட்டும் Dunki படத்தின் ட்ரெயிலர் இதோ!

சென்னை: நடிகர் ஷாருக்கானின் பதான், ஜவான் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ராஜ்கமார் ஹிரானியின் இயக்கத்தில் Dunki படத்தில் நடித்து முடித்துள்ளார் ஷாருக்கான். படம் டிசம்பர் 21ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முந்தைய படங்களை போலவே இந்தப் படமும் 1000 கோடி ரூபாய் கிளப்பில்

Ajithkumar – வெள்ளத்தில் சிக்கிய அமீர்கான்.. ஓடோடி வந்து உதவிய அஜித்குமார்.. விஷ்ணு விஷால் எமோஷனல்

சென்னை: Ajith Helped Aamir Khan (அமீர்கானுக்கு உதவிய அஜித்குமார்) மிக்ஜாம் புயலால் வெள்ளத்தில் சிக்கிய அமீர்கானுக்கும், விஷ்ணு விஷாலுக்கும் அஜித்குமார் உதவி செய்திருக்கிறார். வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் சென்னை வெள்ளக்காடாக மாறியிருந்தது. 24 மணி நேரத்துக்கும் மேலாக விடாமல் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக சென்னையில் வசிக்கும் மக்கள் உச்சக்கட்ட அவதிக்குள்ளாகினர். செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து