Vijayakanth – விஜயகாந்த் உடல்நிலை நிலவரம் இதுதான்.. அது பொய்யான புகைப்படம்.. பயில்வான் சொன்ன சீக்ரெட்

சென்னை: Vijayakanth(விஜயகாந்த்) மருத்துவமனையில் ஜெயலலிதா எப்படி இருந்தாரோ அப்படித்தான் விஜயகாந்த்தும் என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார். விஜயகாந்த் நடிப்பு மட்டுமின்றி அரசியலில் தடம் பதித்து ஒருமுறை எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர். பிறகு அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து பாஜகவுடன் கூட்டணி வைத்தார். ஆனால் அவரால் அரசியலில் பழையபடி சோபிக்க முடியவில்லை. மேலும் விஜயகாந்த்துக்கு உடல்நிலையும் சரியில்லாமல் போக

Actress Ritika singh: தலைவர் 170 பட சூட்டிங் ஸ்பாட்டில் விபத்து.. கையில் காயமடைந்த ரித்திகா!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 170 படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஞானவேல் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகை ரித்திகாசிங் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். இந்நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்தில் கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக ரித்திகா சிங் தற்போது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் படத்தின் சண்டை காட்சி ஒன்றில்

Vishnu Vishal & Amir khan: மழை வெள்ளத்தில் சிக்கிய விஷ்ணு விஷால் -அமீர்கான்.. பத்திரமாக மீட்பு!

சென்னை: மிக்ஜாம் புயலால் சென்னை அதிகமான அளவில் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. பலர் தங்களது வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மிகப்பெரிய பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டுமில்லாமல் சில அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். போர்க்கால மீட்பு நடவடிக்கைகளை அரசு முடுக்கி விட்டுள்ள போதிலும் அதிகமான பாதிப்புகளை பல இடங்களில் உள் மக்கள் சந்தித்து

Namitha House: நடிகை நமிதா வீட்டில் புகுந்தது வெள்ளம்.. 6 அடி உயர நீரில், 2 குழந்தைகளுடன் தவிப்பு

சென்னை: Michaung (மிக்ஜாம்) மிக்ஜாம் புயலால் பெய்த மழையின் காரணமாக பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி உடைந்து நடிகை நமீதா வீட்டுக்குள் வெள்ளம் புகுந்தது. மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று முன் தினம் மாலையிலிருந்து நேற்று இரவுவரை சென்னையில் விடாது மழை கொட்டி தீர்த்தது. பேய் மழை என்று சொல்வார்களே அதனை நேரில் நேற்று சென்னைவாசிகள் உணர்ந்தன. குறிப்பாக

ஒரே நேரத்தில் மூன்று நடிகைகள்.. ‘வி’ நடிகர் இவ்வளவு கில்மாத்தனம் பண்ணுவாரா?.. வாய் பிளந்த கோலிவுட்

சென்னை: ‘வி’ நடிகர் ஒரே நேரத்தில் மூன்று நடிகைகளை தனது கன்ட்ரோலில் வைத்திருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. தென் மாவட்டத்தை சேர்ந்த அந்த நடிகர் எப்படியாவது சினிமாவில் வென்று விட வேண்டும் என தவமிருந்தவர். பல ஆடிஷன்களுக்கு சென்று சின்ன சின்ன ரோல்களில் தலைக்காட்டிக்கொண்டிருந்தார். இப்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் பலரிடம் படத்தில் ஒன்றிரண்டு சீன்களில் தலை காட்டும்

Japan OTT Release – தியேட்டரில் வாங்கிய அடி.. ஓடிடி ரிலீஸில் ஜிகர்தண்டா 2வுக்கு பம்மிய ஜப்பான்?..

சென்னை: Japan OTT Release (ஜப்பான் ஓடிடி ரிலீஸ்) ஜப்பான் படத்தின் ஓடிடி ரிலீச் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸ் ஆகிய படங்களை இயக்கியவர் ராஜுமுருகன். அவர் கார்த்தியை வைத்து ஜப்பான் படத்தை இயக்கினார். படமானது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் பத்தாம் தேதி ரிலீஸானது. ராஜுமுருகன் இயக்கம் என்பதாலும்;

Vishal – மிக்ஜாம் புயல்.. எம்.எல்.ஏக்கள் எல்லாம் வெளியே வாங்க.. இதெல்லாம் கேவலமான விஷயம்.. விஷால் அதிரடி

சென்னை: Michaung Cyclone (மிக்ஜாம் புயல்) மிக்ஜாம் புயல் பாதிப்புகளை சரி செய்ய சென்னை தொகுதி எம்.எல்.ஏக்கள் வெளியே வர வேண்டும் என விஷால் கேட்டுக்கொண்டிருக்கிறார். மிக்ஜாம் புயலால் பெய்த மழை சென்னையை ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. நகரின் அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கியது. நேற்று காலையிலிருந்து தொடர்ந்து பெய்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர்.

Animal movie: அதிரடி காட்டும் அனிமல் வசூல்.. அடுத்த சூப்பர்ஸ்டாரா ரன்பீர் கபூர்?

சென்னை: நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 1ம் தேதி ரிலீசாகியுள்ளது அனிமல் படம். அர்ஜூன் ரெட்டி என்ற படத்தை கொடுத்திருந்த இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் மிரட்டி வருகிறது. படத்தில் ரன்பீர் கபூர் கேரக்டர்

VJ Ramya – என்னது சென்னை உங்களை கைவிட்ருச்சா?.. திருப்பி இங்கதான் வரணும்.. விஜே ரம்யாவுக்கு ரசிகர்கள் பதிலடி

சென்னை: VJ Ramya (விஜே ரம்யா) தொகுப்பாளினி ரம்யா தனது இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கும் பதிவு பெரும் கண்டனத்தை பெற்றிருக்கிறது. சின்னத்திரை தொகுப்பாளர்களுக்கு என்று எப்போதும் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும். பெப்சி உமா, டிடி, சிவகார்த்திகேயன் என அந்தப் பட்டியல் நீளம். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ரம்யா. தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பிறகு பல மேடை நிகழ்ச்சிகளை

Michaung – மிக்ஜாம் புயல்.. எம்.எல்.ஏக்கள் எல்லாம் வெளியே வாங்க.. இதெல்லாம் கேவலமான விஷயம்.. விஷால் அதிரடி

சென்னை: Michaung Cyclone (மிக்ஜாம் புயல்) மிக்ஜாம் புயல் பாதிப்புகளை சரி செய்ய சென்னை தொகுதி எம்.எல்.ஏக்கள் வெளியே வர வேண்டும் என விஷால் கேட்டுக்கொண்டிருக்கிறார். மிக்ஜாம் புயலால் பெய்த மழை சென்னையை ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. நகரின் அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கியது. நேற்று காலையிலிருந்து தொடர்ந்து பெய்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர்.