Baakiyalakshmi: பாக்கியாவை கடுப்பேற்ற கோபி செய்த செயல்.. சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியலின் தற்போதைய எபிசோட் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்வகையில் அமைந்துள்ளது. பொருட்காட்சி கான்டிராக்ட் குறித்து அடுத்த நாள்தான் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததால் அதுகுறித்து குழப்பமான மனநிலையில் பாக்கியா காணப்படுகிறார். மேலும் சாலையில் வழிமறித்து அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் கொடுத்த அச்சுறுத்தலும் அவரை தளர்வாக்கியுள்ளது. பாக்கியலட்சுமி தொடர்: