Mysskin – கமல் ஹாசனை இயக்கும் வாய்ப்பு.. வேண்டாம் என்றாரா மிஷ்கின்?..முழு விவரம் உள்ளே

சென்னை: Mysskin (மிஷ்கின்) கமல் ஹாசனை இயக்கும் வாய்ப்பை இயக்குநர் மிஷ்கின் வேண்டாம் என்று சொன்னதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனையடுத்து அவர் இயக்கிய அஞ்சாதே,

Thangalaan – தங்கலானை ஆஸ்கருக்கு அனுப்பும் வேலைகள் போய்க்கொண்டிருக்கின்றன.. ஞானவேல் ராஜா பேட்டி

சென்னை: Thanagalaan (தங்கலான்) தங்கலான் படத்தை ஆஸ்கருக்கு அனுப்பும் வேலை நடப்பதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்திருக்கிறார். பா.இரஞ்சித் கடைசியாக நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் இரஞ்சித் ஸ்டைலிலேயே இல்லை முகநூல் போஸ்ட்டுகளை பார்த்து கதை எழுதிவிட்டார்போல என இரஞ்சித்தை விமர்சிக்கவும் செய்தனர். குறிப்பாக துஷாரா விஜயன் ஏற்றிருந்த ரெனே கதாபாத்திரம் விமர்சனத்தை

தீபாவை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் ஐஸ்வர்யா.. கார்த்திக் கொடுத்த ஷாக்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் தீபா வேலைக்கு போவது அபிராமிக்கு தெரிந்து விட அடுக்கடுக்கான கேள்வி கேட்டு ஷாக் கொடுக்கிறாள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம். அபிராமி கொடுத்த தண்டனை: கார்த்திகை தீபம் இன்றைய

கார் விபத்தில் சிக்கிய கணவர்.. யாருமே உதவிக்கு வரல.. வினோதினியின் வாழ்க்கையில் நடந்த சோகம்!

சென்னை: கார் விபத்தில் சிக்கிய கணவரை காப்பாற்ற மிகவும் போராடியதாக நடிகை வினோதினி தனது  வாழ்க்கையில் நடந்த சோகத்தை கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். 1982ம் ஆண்டு மணல் கயிறு படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்குள் அறிமுகமானவர் நடிகை வினோதினி.   இவர் தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி மலையாளம் மற்றும் கன்னடம் மொழி படங்களிலும் நடித்துள்ளார். நடிகை

Muthu Teaser: மிரட்டலாக வெளியான முத்து டீசர்… சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு Hi-Fi ட்ரீட் ரெடி!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 1995ம் ஆண்டு வெளியான முத்து திரைப்படம், ஜப்பான் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்தப் படம் மீண்டும் வெளியாகவுள்ள நிலையில், முத்து டீசர் தற்போது ரிலீஸாகியுள்ளது. வெளியானது முத்து டீசர்சூப்பர் ஸ்டார் ரஜினி, கேஎஸ் ரவிக்குமார், ஏஆர் ரஹ்மான் காம்போ முதன்முதலில் இணைந்த திரைப்படம் முத்து. 1995ம் ஆண்டு வெளியான

Vijay Sethupathi: விஜய் சேதுபதியுடன் சிம்புவின் தங்கை… அடடே எவ்ளோ க்யூட்டா இருக்காங்க!

சென்னை: விஜய் சேதுபதி தற்போது மகாராஜா, ட்ரெய்ன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவருடன் பத்து தல படத்தில் சிம்புவின் தங்கையாக நடித்த அனு சித்தாரா எடுத்துக்கொண்ட போட்டோ ட்ரெண்டாகி வருகிறது. விஜய் சேதுபதியுடன் அனு சித்தாராகோலிவுட்டின் வெரைட்டியான நடிகராக மாஸ் காட்டி வருகிறார் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன், கெஸ்ட் ரோல், கேமியோ,

சிரஞ்சீவிக்கு அடுத்து இந்த பந்தா பரமசிவத்தையும்.. பவன் கல்யாணை பஞ்சர் பண்ண ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில், தெலங்கானா மாநிலத்தில் பாஜக சார்பில் போட்டியிட்ட பவன் கல்யாண் அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்து விட்ட நிலையில், ப்ளூ சட்டை மாறன் பங்கமாக கலாய்த்துள்ளார். ஏகப்பட்ட கார்களில் பந்தாவாக சினிமாவில் காட்டும் ஹீரோயிசத்தை நிஜத்திலும் செய்து மாஸ் காட்டிய பவன் கல்யாண் தேர்தலில்

Jayalalithaa – படையப்பா நீலாம்பரிக்கு ஜெயலலிதாதான் இன்ஸ்பிரேஷன்.. டாப் சீக்ரெட்டை சொன்ன இயக்குநர்

சென்னை: Jayalalithaa (ஜெயலலிதா) படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டரை ஜெயலலிதாவை மனதில் வைத்துதான் உருவாக்கியதாக கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்திருக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் படையப்பா. அவருடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, நாசர், மணிவண்ணன், வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படம் 90ஸ் கிட்ஸின் பேவரைட்டாக இன்றுவரை திகழ்கிறது. மெகா

Jigarthanda Double X – ஜிகர்தண்டா 2வுக்கு இவ்வளவு வரவேற்பா?.. ஆச்சரியப்பட்டுப்போன நடிகர் இளவரசு

சென்னை: ஜிகர்தண்டா 2 படத்துக்கும் அதில் என்னுடைய கதாபாத்திரத்துக்கும் இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என இளவரசு தெரிவித்திருக்கிறார். பீட்சா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் சுப்புராஜ் தனது முதல் படத்திலேயே தன்னுடைய வித்தியாசமான மேக்கிங், திரைக்கதை மூலம் தன்னை ஒரு சிறந்த டைரக்டர் என அடையாளப்படுத்திக்கொண்டார். அதனையடுத்து அவர் இயக்கிய ஜிகர்தண்டா படம்

லைஃப்பை தொலச்சிட்டியேப்பா!.. புது படங்களுக்கு விபூதி அடிச்ச மிக்ஜாம் புயல்.. வசூலுக்கு விழுந்த இடி!

சென்னை: இந்த வாரம் எந்தவொரு திட்டமிடலும் இல்லாமல் தமிழ்நாட்டில் வெளியான படங்களின் நிலைமை மிக்ஜம் புயல் காரணமாக சிக்கி சின்னா பின்னமாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னணி நடிகர்கள் படங்கள் இல்லையென்றாலே வர வர தியேட்டர் பக்கம் ரசிகர்கள் தலைவைத்து அல்ல மழைக்கு கூட ஒதுங்க மாட்டேன் என்கின்றனர். இந்த