யார் படமா இருந்தா என்ன.. கேரக்டர் தான் முக்கியம்.. தளபதி 68 படத்தில் நடிக்க மறுத்த நடிகை!

சென்னை: லவ் டுடே படத்தின் நாயகி இவானா தளபதி 68 படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்க கமிட்டாகியுள்ளதாக தகவல்கள்  வெளியானநிலையில், அந்த படத்தில் நடிக்க அவர் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.   விஜய்

Ameer: சிவகுமாருக்கு மெசேஜ் பண்ண அமீர்… ஒரேயொரு கேள்வி தான்… பதில் என்னன்னு தெரியுமா..?

சென்னை: பருத்திவீரன் சர்ச்சையில் பலரும் அமீர் பக்கம் நியாயம் இருப்பதாக கூறி வருகின்றனர். இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் அமீர் சிவகுமாரிடம் கேள்வி எழுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. சிவகுமாரிடம் கேள்வி எழுப்பிய அமீர்அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. இந்தப் படத்தில் தான் கார்த்தி ஹீரோவாக அறிமுகமாகினார். மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்த

Actress Ivana: சீக்கிரம் நெகட்டிவ் ரோலில் நடிங்க சார்.. ஹரீஷ் கல்யாணிடம் சொன்ன இவானா!

சென்னை: நடிகர் ஹரீஷ் கல்யாண், இந்துஜா, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் பார்க்கிங். கடந்த 1ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகி வரவேற்பை பெற்றுள்ளது. படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்று வருகிறது.   படத்திற்கு பிரபலங்கள் மட்டுமில்லாமல் ரசிகர்களும் மிகப்பெரிய வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்தப் படத்தில் ஹரீஷின்

Malavika Mohanan: புடவையில் கவர்ச்சி காட்டி அசத்திய மாளவிகா மோகனன்.. வேற லெவல்!

சென்னை: நடிகர் விக்ரம் -இயக்குநர் பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தங்கலான். அடுத்த ஆண்டு ஜனவரியில் குடியரசு தின ஸ்பெஷலாக படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விக்ரமுடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ்

Nimisha Sajayan: மாமதுர பாட்டுக்கு ஆட்டம் போட்ட மலையரசி.. என்ன குத்து குத்தறாங்க!

சென்னை: ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா, நிமிஷா சஜயன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து சமீபத்தில் வெளியான படம் ஜிகர்தண்டா XX. இந்தப் படத்தில் மலையரசி என்ற கேரக்டரில் ராகவா லாரன்சின் மனைவியாகவும் நிறைமாத கர்ப்பிணியாகவும் நடித்து கவனம் பெற்றிருந்தார் நிமிஷா சஜயன். இந்தப் படத்தின்மூலம் தமிழில் அவர் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்தப் படம்

Malavika Mohanan: தங்கலான் டப்பிங்கை முடித்த மாளவிகா.. அதிரடி வீடியோ வெளியிட்டு உற்சாகம்!

சென்னை: நடிகர் விக்ரம் -இயக்குநர் பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தங்கலான். அடுத்த ஆண்டு ஜனவரியில் குடியரசு தின ஸ்பெஷலாக படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விக்ரமுடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ்

Rajini – சொன்ன சொல்லை காப்பாற்றவே மாட்டாரா ரஜினிகாந்த்?.. ரசிகர்கள் கேள்வி.. இது என்ன புது பஞ்சாயத்து

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) ரஜினிகாந்த் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவே மாட்டாரா என ரசிகர்களில் ஒருதரப்பினர் கேள்வி எழுப்பிவருகின்றனர். இந்திய அளவில் பலரை ரசிகர்களாக பெற்றிருக்கிறார் ரஜினிகாந்த். அவரது நடையிலிருந்து பேச்சுவரை அத்தனைக்கும் ரசிகர்களாக இருக்கிறார்கள் பலர். தலைவர் என்று அன்புடன் அழைத்துவருகிறார்கள். கடந்த சில வருடங்களாக ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த அவர் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்தார். அந்தப்

Kannagi Trailer: கவனம் ஈர்க்கும் கண்ணகி ட்ரெய்லர்… ரசிகர்களிடம் கிடைத்த பாசிட்டிவ் ரியாக்‌ஷன்!

சென்னை: கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் கண்ணகி. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கவனம் ஈர்க்கும் கண்ணகி ட்ரெய்லர்யஷ்வந்த் கிஷோர் இயக்கியுள்ள கண்ணகி திரைப்படம் வரும் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, மெளனிகா, வித்யா பிரதீப், மயில்சாமி

Suriya – ஜோதிகாவுடனான காதல்.. ஜெயலலிதாவிடம் காய் நகர்த்திய சூர்யா.. செம சம்பவம் உள்ளே

சென்னை: Suriya (சூர்யா) ஜோதிகாவுடனான காதலை ஜெயலலிதாவிடம் சொல்லி காய் நகர்த்தியிருக்கிறார் சூர்யா. தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. சிவக்குமாரின் மகன் என்ற அடையாளத்தோடு அவர் திரைத்துறைக்குள் நுழைந்தாலும் ரொம்பவே கஷ்டப்பட்டு திறமையை வளர்த்து டாப் ஹீரோக்கள் லிஸ்ட்டில் இணைந்திருக்கிறார். சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் சமூக கருத்துக்கள் கொண்டவையாக வருகின்றன. இதனால் அவருக்கு

Suriya- வாடிவாசலில் இருந்து அமீரை தூக்க சூர்யா போட்ட பிளான் இதுவா?.. செய்யாறு பாலு சொன்ன சீக்ரெட்

சென்னை: Suriya (சூர்யா) வாடிவாசல் படத்திலிருந்து அமீரை தூக்குவதற்கு சூர்யா பிளான் செய்ததாக செய்யாறு பாலு பேசியிருக்கிறார். கார்த்தியின் முதல் படமான பருத்திவீரனை அமீர் இயக்கினார். படம் மெகா ஹிட்டாகி அவருக்கு இன்னமும் ஒரு அடையாளமாக இருக்கிறது. அதேசமயம் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதில் சூர்யா தரப்புக்கும், அமீர் தரப்புக்கும் முட்டிக்கொண்டது. இதனையடுத்து அமீர் இந்த விவகாரம்