Yashika aannand: வெண்பனியில் செதுக்கிய கவர்ச்சி சிலை.. யாஷிகா ஆனந்தை வர்ணிக்கும் ரசிகாஸ்!

சென்னை: தமிழ் திரையுலகின் கிளாமர் நடிகைகளில் ஒருவராக யாஷிகா ஆனந்தின் இன்ஸ்டாகிராம் போட்டோவை பார்த்து ரசிகர்கள் உச்சுகொட்டி ரசித்து வருகின்றனர். கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, நோட்டா ஆகிய படங்கள் மூலம் சிறு கதாபாத்திரத்தில் யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார்.   மேலும் இவர், கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான விவகாரமான இருட்டு அறையில் முரட்டு

2023ல் பாலிவுட் படங்களை முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் பதற வைத்த தளபதி விஜய்.. டாப் 5 லிஸ்ட் இதோ!

சென்னை: இந்திய திரையுலகில் 2023ம் ஆண்டு அதிக பட்ஜட்டில் நிறைய படங்கள் வெளியானது. அதில் குறிப்பிடத்தக்கது, ஜவான், பதான், லியோ, பொன்னியின் செல்வன் பாகம் 2, ஆதிபுருஷ், வாரிசு போன்ற படங்கள். 2023-இல் வெளியான படங்களில் முதல் நாள் வசூல் சாதனை படைத்தன. இந்த படங்களில் முதல் ஐந்து இடங்களை பிடித்த படங்களின் பட்டியல் குறித்து இங்கே

AR Rahman: முதல் பட அட்வான்ஸ் கொடுக்க போன பிரபல இயக்குநர்… சர்ப்ரைஸ் தந்த AR ரஹ்மான்

சென்னை: அறிமுகமான ரோஜா படத்திலேயே முதல் தேசிய விருது வாங்கி பிரமிக்க வைத்தவர் ஏஆர் ரஹ்மான். ஆஸ்கர் விருதுகள் வரை வென்றுவிட்ட ஏஆர் ரஹ்மான் ஆரம்பத்தில் விளம்பரங்களுக்கு இசையமைத்து வந்தார். ஏஆர் ரஹ்மானை சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என அவரைத் தேடி சென்றுள்ளார் இயக்குநர் கதிர். ஆனால், அங்கு அவருக்கு ஏஆர் ரஹ்மான் கொடுத்த சர்ப்ரைஸ்

Actor Vijay: ஹீரோவாக 31 ஆண்டுகளை கடந்த விஜய்.. ரசிகர்கள் கொண்டாடும் தளபதி!

சென்னை: நடிகர் விஜய் கடந்த 1992ம் ஆண்டில் வெளியான நாளைய தீர்ப்பு படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர். முன்னதாக தன்னுடைய 10வது வயதிலேயே வெற்றி என்ற படத்தில் நடிக்கத் துவங்கிவிட்டார் விஜய். அந்தப்படத்தை தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது விஜய் சினிமாவில் தன்னுடைய 31 ஆண்டுகளை கடந்துள்ளார். இதையொட்டி

ரசிகர்களுக்காக இலவச திருமணம் மண்டபம்.. ராகவா லாரன்ஸின் நெகிழ்ச்சி செயல்!

சென்னை: தனது ரசிகர்களுக்காக நடிகர் ராகவா லாரன்ஸ் இலவச திருமண மண்டபம் ஒன்று கட்ட இருப்பதாக தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ். ஜே சூர்யா ஆகியோர் நடித்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது. வித்தியாசமான கதை அம்சத்தைக் கொண்ட இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ். ஜே சூர்யா என

Fight Club Teaser: லோகேஷ் தயாரிப்பு சரியாத்தான் இருக்கு.. ஒரே சிகரெட் புகையும் சண்டையும் தான்!

சென்னை: லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பில் வெளியாகும் முதல் படமான ஃபைட் கிளப் படத்தின் டீசர் தற்போது வெளியானது. இந்த படத்தில் உறியடி விஜய் குமார் ஹீரோவாக நடித்துள்ளார். ஆக்‌ஷன் படங்களை பார்க்கத்தான் இளைஞர்கள் அதிகளவில் தியேட்டருக்கு செல்கின்றனர் என்பதை டார்கெட் செய்து தொடர்ந்து அதே போன்ற படங்கள் அணிவகுத்து ரிலீஸ் ஆகி வருகின்றன.

Vetrimaaran: நடிகராக வெற்றிமாறனின் முதல் சம்பவம்.. விஜய் சேதுபதியின் ட்ரெய்ன் மூவியில் சர்ப்ரைஸ்

சென்னை: வெற்றிமாறன் தற்போது விடுதலை 2ம் பாகத்தை இயக்கி வருகிறார். இதுவரை இயக்குநராக மட்டுமே வலம் வரும் வெற்றிமாறன், மிஷ்கினின் ட்ரெய்ன் படத்தில் நடித்துள்ளாராம். நடிகராக அறிமுகமாகும் வெற்றிமாறன் தனுஷ் ஹீரோவாக நடித்த பொல்லாதவன் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன். தொடர்ந்து ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை முதல் பாகம் என

Thalaivar 171: சிவகார்த்திகேயன் வரிசையில் ‘சலார்’ பிரபலம்… தலைவர் 171ல் இணையும் மாஸ் காம்போ!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளார். தலைவர் 171ல் இணையும் சலார் பிரபலம்ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. நெல்சன் இயக்கிய இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம்

Vishal: ஹரி படத்துக்கு அப்புறமா மீண்டும் டைரக்ஷன்தான்.. வெளியானது விஷாலின் பிளான்!

சென்னை: நடிகர் விஷாலின் மார்க் ஆண்டனி படம் சமீபத்தில் வெளியாகி சிறப்பான வெற்றியை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் ஹரியுடன் கூட்டணி அமைத்துள்ளார் விஷால். இந்தப் படத்திற்கு ரத்னம் என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் டீசர், போன்றவை வெளியாகி ரசிகர்களை மிரட்டியுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. நடிகர் விஷால்:

Leo in OTT: ஆங்கிலத்தில் வெளியாகும் விஜய்யின் லியோ.. எப்ப எங்கன்னு பாக்கலாங்களா!

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்தது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதிலும் ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடினார்கள். படம் மிகப்பெரிய வசூலை பெற்றுள்ளது.