malavika mohanan: மாலுமா…எங்கள சும்மாவே இருக்க விடமாட்டீங்களா? லைக்குகளை அள்ளும் போட்டோ!

சென்னை: நடிகை மாளவிகா மோகனின் இன்ஸ்டா போஸ்டைப்பார்த்து ரசிகர்கள் விதவிதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். நடிகை மாளவிகா மோகனன் தமிழில் அறிமுகமானதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் என்பதால், தமிழ் சினிமாவில் இவருக்கு என்று ஒரு மதிப்பு உள்ளது. அவர் பேட்ட படத்தில் ரஜினியின் நண்பராக வரும் சசிக்குமாருக்கு மனைவியாக நடித்திருந்தார். அந்த குறைந்த காட்சிகளே

Annapoorani: காலை மட்டும் நனைத்தால் நீச்சல் அடிக்க முடியாது.. அன்னபூரணி படத்தின் ஸ்னீக் பீக்!

சென்னை: நடிகை நயன்தாரா, ஜெய், சத்யராஜ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் அன்னபூரணி. படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படக்குழுவினர் அதிகமான வரவேற்பை பெற்று வருகின்றனர். தற்போது இந்தப் படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

Karthi: “கார்த்திக்கு மரியாதை தெரியல… அமீர் இல்லன்னா அவரு இல்ல..” பருத்திவீரன் பிரபலம் பளார்!

சென்னை: பருத்திவீரன் பட விவகாரத்தில் அமீருக்கு நாளுக்கு நாள் ஆதரவுக் கூடிக்கொண்டே இருக்கிறது. ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்தும் இந்த பிரச்சினைக்கு முடிவு வரவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை கருத்துத் தெரிவிக்காமல் இருக்கும் கார்த்தியை பருத்திவீரன் பிரபலம் விளாசியுள்ளார். அமீர் இல்லன்னா கார்த்தியே கிடையாது அமீரின் பருத்திவீரன் திரைப்படம் தமிழில் கல்ட் கிளாசிக் சினிமாவாக

Rajinikanth: சூப்பர்ஸ்டாருக்கு வில்லனாகும் லக்கி சான்ஸ்.. யாரை தேர்ந்தெடுப்பார் லோகேஷ் கனகராஜ்?

சென்னை: சூப்பர்ஸ்டாருடன் தலைவர் 171 படத்தின்மூலம் இணையவுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். முன்னதாக மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ படங்களை இயக்கி சர்வதேச அளவில் மிகப்பெரிய பாராட்டுக்களையும் புகழையும் பெற்றுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படங்களின் அதிரிபுதிரி வெற்றி மற்றும் வரவேற்பு அடுத்ததாக ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தை

Ameer: “மதுரை ஆர்மி சார்பாக களத்தில் குதித்தார் கஞ்சா கருப்பு..” பற்ற வைத்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: பருத்திவீரன் பிரச்சினையில் அமீர், ஞானவேல்ராஜா இடையேயான மோதல் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் கஞ்சா கருப்பு அமீருக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இதனை தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், சூர்யா, கார்த்தி ஆகியோரை ட்ரோல் செய்துள்ளார். ப்ளூ சட்டை மாறனின் அலைகள் ஓய்வதில்லைகடந்த சில நாட்களாகவே பருத்திவீரன் பட விவகாரம் கோலிவுட்டை

Baakiyalakshmi: வராம இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.. பாக்கியாவிடம் வருத்தப்படும் பழனிச்சாமி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமியின் இன்றைய எபிசோடும் ரசிகர்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. பழனிச்சாமி மற்றும் பாக்கியா உறவை கொச்சைப்படுத்தி கோபி பேசிய நிலையில், பழனிச்சாமியை நேரில் சந்தித்து தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்கிறார் பாக்கியா. மற்றவர்களுக்காக அவரது நட்பை தான் இழக்க தயாராக இல்லை என்பதையும் அவருக்கு விளக்கமாக கூறுகிறார்.

Vijay Shah Rukh Khan: விஜய் – ஷாருக்கான் கூட்டணியில் இணையும் கமல்… அட்லீயின் மெகா பிளான்!

சென்னை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து மாஸ் காட்டியது இந்தப் படம். இதனையடுத்து விஜய் – ஷாருக்கான் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக அட்லீ கூறியிருந்தார். இந்நிலையில், விஜய், ஷாருக்கான் கூட்டணியில் கமலும் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விவசாய பண்ணை.. ஐடி கம்பெனி.. அமெரிக்காவில் ராஜபோக வாழ்க்கை வாழும் நெப்போலியனின் சொத்து மதிப்பு!

சென்னை: அரசியல் சினிமா என மாஸ் காட்டிவந்த நடிகர் நெப்போலியனின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்கு ரசிகர்களும், நண்பர்களும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திருச்சியை பூர்வீகமாக கொண்ட நெப்போலியன் 1963ம் ஆண்டு பிறந்தார். இவரின் இயற்பெயர் குமரேசன் துரைசாமி. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த இவர், சினிமா மீதும்

Trisha: திரிஷாவின் கலக்கல் போட்டோஷுட்.. இந்த புன்னகை என்ன விலை என கேட்கும் ரசிகர்கள்!

சென்னை: நடிகை திரிஷா விஜய், அஜித், ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். 20 ஆண்டுகளை கடந்த அவரது திரைப்பயணத்தில் தென்னிந்திய அளவில் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து திரிஷா நடித்திருந்த லியோ படம் வெளியாகி மாஸ் வெற்றியை கொடுத்துள்ளது. நடிகை திரிஷா: நடிகை திரிஷா

Kamal Haasan – பாலிவுட் நடிகரிடம் கையை பிடித்து கெஞ்சிய கமல் ஹாசன்?.. என்ன நடந்தது தெரியுமா?

சென்னை: Kamal Haasan (கமல் ஹாசன்) பாலிவுட் நடிகர் திலீப்குமாரின் கையை பிடித்து கமல் ஹாசன் கெஞ்சிய சம்பவம் தெரியவந்திருக்கிறது. விக்ரம் படத்தின் மூலம் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார் கமல் ஹாசன். இரண்டாவது இன்னிங்ஸின் முதல் படமே பெரும் வெற்றி பெற்று 500 கோடி ரூபாயை வசூலித்தது. படத்தை பார்த்த அனைவருமே ஆண்டவரின் நடிப்பு இன்னமும்